Added Date: Feb 11, 2022
ஆண்: ஏறெடுத்து பாக்காம என்னனு தான் கேக்காம எண்ணமெல்லாம் நீயாக என்ன கொல்லுற
பெண்: ஏறெடுத்து பாக்காம என்னனு தான் கேக்காம எண்ணமெல்லாம் நீயாக என்ன கொல்லுற
ஆண்: அடி ஏன்டி என் மனசுக்குள் போடுற தூண்டி உன்ன தாண்டி நான் கடவுள கேக்குறேன் வேண்டி
ஆண்: ஏறெடுத்து பாக்காம என்னனு தான் கேக்காம
ஆண்: ................
பெண்: என்னென்னமோ ஆசை எனக்கு என்ன பண்ணுவேன் கண்ணா நானும் பேச நீயும் கேளு சொல்லுறேன் எத்தனையோ கண்ணு என்னை எட்டி பாக்குது ஏண்டா நீயும் பாக்கும் போது சட்டை வேர்க்குது
ஆண்: தெற்கு திசை காத்தே போடி என்னை சேர்த்தே அய்யாரேட்டு நாத்தே காத்துருக்கேன் யாத்தே ஆசைதீர வாழனும்டி அன்பே ஓடி வா

ஆண்: காதலிப்பேன் உன்னை நானும் நூறு ஜென்மமா காலமெல்லாம் காத்திருப்பேன் கண்ணே கண்ணம்மா நீதானடி எந்தன் வாழ்வின் என்றும் சொர்கமே போகாதடி தள்ளி நீயும் போனா நரகமே
பெண்: வீச்சருவா போல உன் நெனப்பு கீற பச்சை மல சோல எப்போ உன்ன சேர நீதானடா வாழ்க்கை மொத்தம் எந்தன் நெஞ்சுல

ஆண்: அடி ஏண்டி என் மனசுக்குள் போடுற தூண்டி
பெண்: ஹா.. ஆ. ஆ.
ஆண்: உன்னை தாண்டி நான் கடவுள கேக்குறேன் வேண்டி
பெண்: ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்..

Male: Yereduthu paakkama Ennanu thaan kekkama Ennamellaam neeyaaga Enna kollura
Female: Yereduthu paakkama Ennanu thaan kekkama Ennamellaam neeyaaga Enna kollura
Male: Adi yendi en manasukkul Podura thoondi Una thaandi naan kadavula Kekkuren vendi
Male: Yereduthu paakkama Ennanu thaan kekkama
Male: ..........
Female: Ennanemmo aasai enakku Enna pannuven Kanna naanum pesa Neeyum kelu solluren Ethanaiyo kannu ennai Etti paakkuthu Yenda neeyum paakkum bodhu Sattai verkkuthu
Male: Therkku dhisai kaathae Podi ennai serthae Ayyarettu naathae Kaathurukken yaathae Aasaitheera vaazhanumdi Anbae odi vaa
Male: Yereduthu paakkama Ennanu thaan kekkama Ennamellaam neeyaaga Enna kollura
Male: Kadhalippen unnai naanum Nooru jenmamma Kaalamellaam kaathiruppen Kannae kannamma Neethaanadi endhan vaazhvin Endrum sorgamae Pogathadi thalli neeyum Pona naragamae
Female: Veecharuva pola Un nenappu keera Pachai mala chola Eppo unna sera Neethanada vaazhkai motham Endhan nenjula
Female: Yereduthu paakkama Ennanu thaan kekkama Ennamellaam neeyaga Enna kollura
Male: Adi yendi en manasukkul
Podura thoondi
Female: Haa..aaa..aa..
Male: Unai thaandi naan kadavula
Kekkuren vendi
Female: Hmm mmm mm mm...
azhage azhage saivam karaoke
maara movie song lyrics
mannikka vendugiren song lyrics
cuckoo cuckoo tamil lyrics
tik tok tamil song lyrics
aarariraro song lyrics
devane naan umathandaiyil lyrics
tamilpaa master
asuran mp3 songs download tamil lyrics
old tamil songs lyrics in tamil font
tamil song in lyrics
vathikuchi pathikadhuda
aarathanai umake lyrics
tamil songs to english translation
kadhal album song lyrics in tamil
oru manam whatsapp status download
mgr karaoke songs with lyrics
raja raja cholan song karaoke
master movie lyrics in tamil
morrakka mattrakka song lyrics