Jothi Lingam Jothi Lingam Song Lyrics

Michael Raj cover
Movie: Michael Raj (1987)
Music: Chandrabose
Lyricists: Mu. Metha
Singers: S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

குழு: .............

பெண்: ஜோதி லிங்கம் ஜோதி லிங்கம் ஜிவ்வுன்னு ஏறுதய்யா ஜோதி லிங்கம் ஜோதி லிங்கம் ஜோதி லிங்கம் ஜிவ்வுன்னு ஏறுதய்யா ஜோதி லிங்கம்

பெண்: நெல்லு குத்த போனப் புள்ள முள்ளு குத்தி வந்ததென்ன நானா வந்து போட்டி இட்டேன் நீயே வந்து மாட்டிக்கிட்டே அட்டடட்டடா..

பெண்: ஜோதி லிங்கம் ஜோதி லிங்கம் ஜிவ்வுன்னு ஏறுதய்யா ஜோதி லிங்கம்

பெண்: என்னடா பண்ணுனிங்க ஏதேதோ சொல்லுறாளே
குழு: ஆத்தா அத நம்பாதே சத்தியமா ஒண்ணுமில்லே

பெண்: நட்ட நடு தெருவுல கொட்டமடிச்சான் சுத்தி சுத்தி வந்து என்ன வட்டமடிச்சான் நட்ட நடு தெருவுல கொட்டமடிச்சான் சுத்தி சுத்தி வந்து என்ன வட்டமடிச்சான் நான்தான்டி ஆம்பளைன்னு சிரிச்சிகிட்டான் பூப்போட்ட தாவணிய கிழிச்சுப்புட்டான்

பெண்: மேளம் கொட்டுங்கோ தட்டுங்கோ கொட்டுங்கோ தட்டுங்கோ தாலிக் கட்ட சொல்லுங்கோ

ஆண்
குழு: அண்ணேன் அப்பவே சொன்னேன்னே நீ கேட்டியா இப்ப மாட்டிகிட்டு முழிக்குறது யாரையா யாரையா நீதான்

ஆண்: அன்னைக்கு எனக்கு வச்சா மையடா இந்த பொம்பளைங்க பேச்சு எல்லாம் பொய்யடா
குழு: பொய்யடா

பெண்
குழு: பள்ளத்துல நடததென்ன செல்லம்மா இந்த பசங்களுக்கு பதில் சொல்லம்மா சொல்லம்மா

பெண்
குழு: .........

பெண்: பக்கத்தில நெருங்கி கையப் புடிச்சான் பையப் பையப் இழுத்து உக்கார வச்சான் பக்கத்தில நெருங்கி கையப் புடிச்சான் பையப் பையப் இழுத்து உக்கார வச்சான் மாட்டேன்னு சொன்னதுக்கு அடிக்க வந்தான் கட்டி அணைச்சிக்கிட்டு..ஹேய் ..தந்தனானா..

பெண்: அது என்னடி தந்தனானா

பெண்: ஹா...அவரை கேட்டுக்கோ பேசிக்கோ கேட்டுக்கோ பேசிக்கோ விவரம் என்ன புரிஞ்சுக்கோ

பெண்: ஜோதி லிங்கம் ஜோதி லிங்கம் எல்லாத்தையும் சொல்லிப்புட்டேன் ஜோதி லிங்கம் ஜோதி லிங்கம் ஹோய்.ஜோதி லிங்கம் எல்லாத்தையும் சொல்லிப்புட்டேன் ஜோதி லிங்கம்

Chorus: .......

Female: Jothi lingam jothi lingam Jivvunnu yaeruthaiyaa jothi lingam Jothi lingam jothi lingam Jivvunnu yaeruthaiyaa jothi lingam

Female: Nellu kuthth ponapulla Mullu kuththi vanthathenna Naanaa vanthu potti itten Neeyae vanthu maattikittae Addaadaddaa..

Female: Jothi lingam jothi lingam Jivvunnu yaeruthaiyaa jothi lingam

Female: Ennada pannuninga Yaedhetho solluraalae Male
Chorus: Aaththa adha nambaathae Saththiyama onnumillae

Female: Natta nadu theruvula kottamadichchaan Suththi suththu vanthu enna vattamadichchaan Natta nadu theruvula kottamadichchaan Suththi suththu vanthu enna vattamadichchaan Naanthandi aambalaiyinnu sirichchukittaan Poo potta thaavanita kizhichuputtaan

Female: Melam kottungo thattungo Kottungo thattungo Thaali katta sollungo

Female: Jothi lingam jothi lingam Jivvunnu yaeruthaiyaa jothi lingam

Male
Chorus: Annanaen appavae sonnaennae Nee ketiyaa Ippa maattikittu muzhikirathu yaaraiyaa Yaaraiyaa neethan

Male: Annaikku enakku vachchaa maiyadaa Intha pombalainga pechu ellam poiyyada
Chorus: Poiyadaa

Female
Chorus: Pallaththula nadanthathenna chellamma Intha pasangalukku padhil sollamma sollamma

Female
Chorus: ......

Female: Pakkaththila nerungi kaiya pudichchaan Paiya paiya izhuththu ukkaara vachchaan Pakkaththila nerungi kaiya pudichchaan Paiya paiya izhuththu ukkaara vachchaan Maattennu sonnathukku adikka vanthaan Katti anaichukitta...thanthanaanaa

Female: Adhu ennadi thanthanaanaa

Female: Haa.avarai kettukko pesikko Kettukko pesikko Vivaram enna purinjukko

Female: Jothi lingam jothi lingam Jivvunnu yaeruthaiyaa jothi lingam

Female: Nellu kuthth ponapulla Mullu kuththi vanthathenna Naanaa vanthu potti itten Neeyae vanthu maattikittae Addaadaddaa..

Female: Jothi lingam jothi lingam Ellaaththaiyum solliputten jothi lingam Jothi lingam hoi... jothi lingam Ellaaththaiyum solliputten jothi lingam

Most Searched Keywords
  • karaoke songs with lyrics tamil free download

  • old tamil christian songs lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • alagiya sirukki ringtone download

  • aalapol velapol karaoke

  • tamil old songs lyrics in english

  • happy birthday lyrics in tamil

  • master song lyrics in tamil

  • album song lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • kangal neeye karaoke download

  • tamil love song lyrics in english

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • tamil songs english translation

  • abdul kalam song in tamil lyrics

  • soorarai pottru lyrics tamil

  • nanbiye song lyrics in tamil

  • tamil poem lyrics

  • neeye oli lyrics sarpatta

  • mgr karaoke songs with lyrics

Recommended Music Directors