Added Date: Feb 11, 2022
குழு: .........
ஆண்: மணி அடிக்குது மணி அடிக்குது மதுர கோட்டையிலே மங்கம்மா கதையச் சொல்லி சேர்த்தடிக்கையிலே

ஆண்: சின்னக் குட்டி நாத்தனா அட சேல தான கட்டுனா சின்னக் குட்டி நாத்தனா சேல தான கட்டுனா எதிரிகள தாக்குனா எல்லாத்தையும் மாத்தினா

ஆண்: வெள்ளரிக்கா தோட்டத்துக்கும் வேலி இருக்கு தொட்டவள தொரத்தி விட்டா தாலி எதுக்கு பத்து மாசமா இருந்த வீட்டுக்கு வாடகை கேட்கவே வரமாட்டா
ஆண்: நெனச்சா பொம்பள
குழு: ஆ ஹூ
ஆண்: அழிப்பா உங்கள
குழு: ஆ ஹூ
ஆண்: எதுத்தா யாரையும் விடமாட்டா சட்டத்துல நியாயமில்ல.. தர்மத்துக்கு வாயுமில்ல நாங்க கேக்குறோம்..

ஆண்: ஆடு வெட்டி நாங்க ஒரு பொங்கல் வைக்கிறோம் ஆசையோட அதுக்குத்தானே இங்கே நிக்கிறோம் ஆத்தா கட்டளை அத நான் தட்டல அடிடா வேப்பில அவ மேலே
ஆண்: கறுப்பு கணக்கில
குழு: ஹோ ஹூ
ஆண்: நெருப்பு புடிக்குது
குழு: ஹோ ஹூ
ஆண்: மனசு குளுருது பூப்போல தாயொருத்தி துணை இருக்கா தடுப்பதற்கு யார் இருக்கா வாங்க போகலாம்

ஆண்: சின்னக் குட்டி நாத்தனா அட சேல தான கட்டுனா ஹேய் சின்னக் குட்டி நாத்தனா சேல தான கட்டுனா எதிரிகள தாக்குனா எல்லாத்தையும் மாத்தினா
ஆண்: மணி அடிக்குது மணி அடிக்குது மதுர கோட்டையிலே மங்கம்மா கதையச் சொல்லி சேர்த்தடிக்கையிலே..

Chorus: ......
Male: Mani adikkuthu mani adikkuthu Madhura kottaiyilae Mangammaa kadhaiya solli Saerththudikkaiyilae

Male: Chinna kutti naaththanaa Ada sela thaana kattunaa Chinna kutti naaththanaa Ada sela thaana kattunaa Edhirigala thaakkunaa Ellaaththaiyum maaththinaa

Male: Vellarikka thottaththukku veli irukku Thottavala thoraththi vittaa thaali edhukku Paththu maasamaa iruntha veettukku Vaadagai ketkavae varamaattaa
Male: Nenaichchaa pombala
Chorus: Aa hoo
Male: Azhippaa ungala
Chorus: Aa hoo
Male: Eduththaa yaaraiyum vidamaattaa
Sattaththula niyaayamilla
Tharmaththukku vaayumilla naaga ketkurom
Male: Mani adikkuthu mani adikkuthu Madhura kottaiyilae Mangammaa kadhaiya solli Saerththudikkaiyilae
Chorus: ......
Male: Aadu vetti naanga Oru pongal vaikkirom Aasaiyoda athukkuththaanae Ingae nikkirom Aaththaa kattalai adha naan thattala Adidaa veppila ava melae
Male: Karuppu kanakkilae
Chorus: Ho hoo
Male: Neruppu pudikkuth
Chorus: Ho hoo
Male: Manasu kuluruthu poopola
Thaayoruththi thunai irukkaa
Thaduppatharkku yaar irukkaa vaanga pogalaam
Male: Mani adikkuthu mani adikkuthu Madhura kottaiyilae Mangammaa kadhaiya solli Saerththudikkaiyilae
Male: Chinna kutti naaththanaa Ada sela thaana kattunaa Chinna kutti naaththanaa Ada sela thaana kattunaa Edhirigala thaakkunaa Ellaaththaiyum maaththinaa
Male: Mani adikkuthu mani adikkuthu Madhura kottaiyilae Mangammaa kadhaiya solli Saerththudikkaiyilae.
tamil mp3 songs with lyrics display download
oke oka lokam nuvve song meaning in tamil
master tamil lyrics
youtube tamil karaoke songs with lyrics
kadhal valarthen karaoke
aathangara orathil
yaanji song lyrics
chellamma song lyrics download
maruvarthai pesathe song lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
tamil new songs lyrics in english
veeram song lyrics
vaathi raid lyrics
alagiya sirukki movie
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
kadhali song lyrics
usure soorarai pottru
enjoy enjami song lyrics
paadariyen padippariyen lyrics
ilaya nila karaoke download