Thaniye Song Lyrics

Minnal Murali cover
Movie: Minnal Murali (2021)
Music: Shaan Rahman
Lyricists: Veronica
Singers: Sreekanth Hariharan and Haripriya K

Added Date: Feb 11, 2022

பெண்: தனியே படர்ந்தோடும் இரவே இனிமேல் நான் உந்தன் நிலவே
ஆண்: விடிந்தால் மறைவாயோ மதியே ஒளிரும் என் கதிரும் நீயே

பெண்: நேற்றிரவில் ஒரு கனா தேவே தேவே தூதனாம் நதியோரம் வசித்தானாம்
ஆண்: மின்மினி உன் வருகையால் காடே தீபமாய் மின்னும் கண்ணே வா வா

பெண்: நதியும் நீ கடலும் நீயே படகும் நீ பயணம் நீயே

ஆண்: காலம் கண்கள் மூடிடும் மெல்ல மீண்டும் திறந்து நோக்கிடும்
பெண்: வாழ ஆசை கூடிடும் இறகாய் காதல் சாய்ந்து இறங்கிடும்

ஆண்: நெஞ்சினில் ஆடும் நினைவதன் பேழை திறந்தேன் நீ என் முன்னே
பெண்: மறைபணி என் முன் விலகிய கணமே கரங்களில் மலருடன் நின்றாய்

ஆண்: வசந்தம் நீயே. பூவே. ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ

பெண்: தனியே படர்ந்தோடும் இரவே இனிமேல் நான் உந்தன் நிலவே விடிந்தால் மறைவாயோ மதியே ஒளிரும் என் கதிரும் நீயே

பெண்: நேற்றிரவில் ஒரு கனா தேவே தேவே தூதனாம் நதியோரம் வசித்தானாம்
ஆண்: மின்மினி உன் வருகையால் காடே தீபமாய் மின்னும் கண்ணே வா வா

பெண்: நதியும் நீ கடலும் நீயே படகும் நீ பயணம் நீயே
ஆண்: நதியும் நீ கடலும் நீயே படகும் நீ பயணம் நீயே

ஆண்: ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ

Female: Thaniyae padarnthodum iravae Inimel naan undhan nilavae
Male: Vidindhaal maraivaayo madhiyae Ozhirum en kadhirum neeyae

Female: Netriravil oru kaana Dheva dheva dhoothanaam Nadhiyoram vasithanaam
Male: Minmini un varugaiyaal Kaadae dheebamaai Minnum kannae vaa vaa

Female: Nadhiyum nee kadalum neeyae Padagum nee payanam neeyae

Male: Kaalam kangal moodidum Mella meendum thirandhu nokkidum
Female: Vaazha aasai koodidum Iragaai kaadhal saindhu irangidum

Male: Nenjinil aadum ninaivadhan pezhai Thirandhen nee en munnae
Female: Maraipani en mun vilagiya kanamae Karangalil malarudan nindraai

Male: Vasantham neeyae. Poove. Hoo oo oo oo oo Hoo oo oo oo oo

Female: Thaniye padarnthodum iravae Inimel naan undhan nilavae Vidindhaal maraivaayo madhiyae Ozhirum en kadhirum neeyae

Female: Netriravil oru kaana Dheva dheva dhoothanaam Nadhiyoram vasithanaam Minmini un varugaiyaal Kaadae dheebamai Minnum kannae vaa vaa

Female: Nadhiyum nee kadalum neeyae Padagum nee payanam neeyae
Male: Nadhiyum nee kadalum neeyae Padagum nee payanam neeyae

Male: Hoo oo oo oo oo Hoo oo oo oo oo

Other Songs From Minnal Murali (2021)

Similiar Songs

Most Searched Keywords
  • enjoy enjaami song lyrics

  • verithanam song lyrics

  • cuckoo padal

  • karnan movie song lyrics in tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • tamil movie karaoke songs with lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • tamil karaoke with lyrics

  • happy birthday lyrics in tamil

  • tamil lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • marudhani lyrics

  • unna nenachu song lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • ovvoru pookalume karaoke download

  • karaoke with lyrics tamil

  • unna nenachu nenachu karaoke download

  • anbe anbe tamil lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download