Mana Madurai Maamara Kilaiyilae Song Lyrics

Minsara Kanavu cover
Movie: Minsara Kanavu (1997)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Unni Menon, K. S. Chithra and Srinivas

Added Date: Feb 11, 2022

பெண்: {ஊ லலலா ஓ ஹு ஊ லலலா ஓ..ஹு..லல லாலா லல லலலலா லா} (2)

ஆண்: மானாமதுர மாமரக் கிளையிலே பச்சக்கிளி ஒன்னு கேட்டது கேட்டது கேள்வியென்ன

ஆண்: என் கண்ணு ரொம்ப அழகா என் ரெக்க ரொம்ப அழகா இந்தக் கேள்வி எனைக்கேட்டால் என்ன நான் பாடுவேன்

ஆண் மற்றும்

ஆண்: மேட்டுச் சாலையிலே மாட்டுவண்டியிலே ஏ போறாளே பொண்ணு ஒருத்தி பொண்ணு கட்டியது என்ன புடவை என்றேன் வானவில்லின் வண்ணம் என்றாள்

ஆண்: மழைத்துளி மண்ணில் வந்துச் சிந்தச் சிந்த எழுகிறதே ஒரு வாசம் அது எனை வான வில்லில் கொண்டு சேர்த்து விடுகிறதே சில நேரம்

ஆண் மற்றும்
பெண்: ஊ லலலா ஓ ஹு ஊ லலலா ஓ..ஹு..லல லாலா லல லலலலா லா

பெண்: தந்தானே தந்தானே காற்றும் மழையும் தந்தானே எல்லோரும் வாழத்தானே தந்தானே தந்தானே பாடல் ஒன்று தந்தானே எல்லோரும் பாடத்தானே

பெண்: சிறுபிள்ளைபோல் மனமிருந்தால் துயரில்லையே பறவையைப்போல் உடலிருந்தால் பயமில்லையே

பெண்: தந்தானே தந்தானே கையில் பூமி தந்தானே வளமோடு வாழத்தானே

பெண்: மழைத்துளி மண்ணில் வந்துச் சிந்தச் சிந்த எழுகிறதே ஒரு வாசம் அது எனை வானவில்லில் கொண்டு சேர்த்து விடுகிறதே சில நேரம்

பெண்: மானாமதுர மாமரக் கிளையிலே பெண் மற்றும்
ஆண்: பச்சக்கிளி ஒன்னு கேட்டது கேட்டது கேள்வியென்ன

பெண்: என் கண்ணு ரொம்ப அழகா என் ரெக்க ரொம்ப அழகா இந்தக் கேள்வி எனைக்கேட்டால் என்ன நான் பாடுவேன்..

ஆண்: தந்தானே தந்தானே உண்ணக் கனிகள் தந்தானே உயிரெல்லாம் தித்தித் தேனே தந்தானே தந்தானே பாட்டுக்குயில் தந்தானே செவியெல்லாம் இன்பத் தேனே

ஆண்: ஒலிகளிலே ஓவியங்கள் தெரிகின்றதே மனத்திரையில் காட்சிகளுமே தெரிகின்றதே

ஆண்: தந்தானே தந்தானே மேகக் கூட்டம் தந்தானே இடியெல்லாம் தாளம் தானே

ஆண்: மழைத்துளி மண்ணில் வந்துச் சிந்தச் சிந்த எழுகிறதே ஒரு வாசம் அது எனை வானவில்லில் கொண்டு சேர்த்து விடுகிறதே சில நேரம்

ஆண்: மானாமதுர மாமரக் கிளையிலே

ஆண்: பச்சக்கிளி பச்சக்கிளி பச்சக்கிளி

Female: {Oooo..lalal laa Oohuuu..lalal laa Oo..hu lal lala lal lalala laa} (2)

Male: Maana madurai Maamara kilaiyilae Pachcha kizhi onnu Kettadhu kettadhu kelvi enna

Male: En kannu rombha azhagaa En rekka rombha azhagaa Indha kelvi enai kettaal Enna naan paaduven

Male &
Female: {Oooo..lalal laa Oohuuu..lalal laa Oo..hu lal lala lal lalala laa} (2)

Male: Mettu saalayilae maattu vandiyilae Hey poraalae ponnu oruthi Ponnu kattiyadhu yenna pudavai endren Vaana villin vannam endraal

Male: Mazhaithuli mannil vandhu Sindha sindha Yezughiradhae oru vaasam Adhu enai vaana villil kondu serthu Vidugiradhae sila neram

Male &
Female: Oooo..lalal laa Oohuuu..lalal laa Oo..hu lal lala lal lalala laa

Female: Thandhaanae thandhaanae Kaattrum mazhaiyum thandhaanae Ellorum vaazhathaanae Thandhaanae thandhaanae Paadal ondru thandhaanae Ellorum paadathaanae

Female: Sirupillai pol manam irundhaal Thuyar illaiyae Paravaiyai pol udal irundhaal Bayam illaiyae

Female: Thandhaanae thandhaanae Kaiyil bhoomi thandhaanae Vazhamodu vaazhath thaanae

Female: Mazhaithuli mannil vandhu Sindha sindha Yezughiradhae oru vaasam Adhu enai vaana villil kondu serthu Vidugiradhae sila neram

Male &
Female: {Oooo..lalal laa Oohuuu..lalal laa Oo..hu lal lala lal lalala laa} (2)

Female: Maana madurai Maamara kilaiyilae Female &
Male: Pach kizhi onnu kettadhu Kettadhu kelviyenna

Female: En kannu rombha azhagaa En rekka rombha azhagaa Indha kelvi enai kettaal Enna naan paaduven

Male: Thandhaanae thandhaanae Unnakkanigal thandhaanae Uyirellaam thithith thaenae Thandhaanae thandhaanae Paattukkuyil thandhaanae Sevi ellaam inbathaenae

Male: Ozhigalile oviyangal Therigindradhae Manathiraiyil kaatchigalumae Therigindradhae

Male: Thandhaanae thandhaanae Megakkoottam thandhaanae Idai ellaam thaalam thaanae

Male: Mazhaithuli mannil vandhu Sindha sindha Yezhugiradhae oru vaasam Adhu enai vaanavillil kondu serthu Vidugiradhae sila neram

Female: Oooo..lalal laa Oohuuu..lalal laa Oo..hu lal lala lal lalala laa

Male: Maana madurai Maamara kilaiyilae.

Female: Oooo..lalal laa Oohuuu..lalal laa Oo..hu lal lala lal lalala laa

Male: Pachchakkizhi pachchakkizhi Pachchakkizhi

Female: {Oooo..lalal laa Oohuuu..lalal laa Oo..hu lal lala lal lalala laa} (2)

Similiar Songs

Most Searched Keywords
  • asuran song lyrics in tamil

  • tamil thevaram songs lyrics

  • master tamil padal

  • kannathil muthamittal song lyrics free download

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • orasaadha song lyrics

  • karnan movie song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics

  • tamil song search by lyrics

  • thalapathy song lyrics in tamil

  • kaatu payale karaoke

  • rasathi unna song lyrics

  • aagasam song soorarai pottru

  • raja raja cholan song lyrics tamil

  • sarpatta song lyrics

  • friendship song lyrics in tamil

  • ka pae ranasingam lyrics

  • tamil christian songs lyrics

  • yesu tamil

  • tamil christian songs lyrics in tamil pdf