Added Date: Feb 11, 2022
ஆண்: ஸ்ட்ராபெர்ரி கண்ணே விண்வெளி பெண்ணே சில்வர் ஸ்பூன் கைய்யோடு பிறந்தவள் நீயே ஒரு ஃபிரிட்ஜுக்குள் ஆப்பிள் போல் இருந்தவள் நீயே
ஆண்: தங்க தட்டில் சோரு பென்சு ஏசி காரு இருந்தும் நெஞ்சோடு சொல்லாத பாரம் என்ன
ஆண்: தனிமை இனிமையாக இளமை குளுமையாக உனது கண்ணோடு சொல்லாத சோகம் என்ன
ஆண்: என்னடா ரியாக்ஷன் இல்ல வால்யும் ஏத்தனுமோ

பெண்: உன் பெண்ணழகையும் பேரழகையும் இப்படி மறைத்தால் உன் கற்பனைகளின் அற்புதங்களை இப்படி எரித்தால் பிடிக்குமே பைத்தியம் பார்க்கவா வைத்தியம்
பெண்: பழைய பைத்தியம் பைத்தியம் நானும் இல்லை உனது வைத்தியம் வைத்தியம் தேவை இல்லை எனது முன்னவர் யாருமே மூடர் இல்லை என் நெஞ்சினில் குழப்பம் இல்லை
பெண்: கணவன் சேவையில் சேவையில் இன்பம் இல்லை மனிதர் சேவையில் சேர்கையில் துன்பம் இல்லை நான் யாருக்கும் பூமியில் பாரம் இல்லை என் பாதையில் இருளும் இல்லை
பெண்: நேற்று காதல் கண்டு இன்று கணவன் கொண்டு நாளை அடுப்பிலே வெந்திட ஆசை இல்லை
பெண்: முதலில் மாலை சூட்டும் பிறகு விலங்கும் பூட்டும் உங்க கச முச கல்யாணம் தேவை இல்லை
ஆண்: அய்யோ கல்யாணம் வேணாமா ரூட்ட மாத்து..
ஆண்: என்ன கண்கள் என்ன கண்கள் என்ன கன்னம் என்ன கன்னம் தங்கம் பூசிய தாமரை கன்னம் என்ன உதடு என்ன உதடு செர்ரி பழம் போல் சிவந்த உதடு
ஆண்: ஆஆன்..... ம்ம் ஓகே ஆனா நோஸ் தான் கொஞ்சம் ஓவர் சைஸ் இட்ஸ் ஓகே மா பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்குவோம்
பெண்: என் மூக்கை எனக்கு பெரியதாக படைத்தவன் எவனோ உனது மூளை அளவை சிரியதாக படைத்தவன் அவனே நீயோரு புருஷனா மங்கியா மனுஷனா..

Male: Strawberry kannae Vinveli pennae Silver spoon kaiyodu Pirandhaval neeyae Oru fridgukkul apple pol Irundhaval neeye
Male: Thanga thattil soru Benz ac karu Irundhum nenjodu Solladha baram enna
Male: Thanimai inimaiyaga Ilamai kulumaiyaga Unadhu kannodu Solladha sogam enna
Male: Ennada reactionae illa Volume yethanumo
Male: Strawberry kannae Vinveli pennae Silver spoon kaiyodu Pirandhaval neeyae Oru fridgukkul apple pol Irundhaval neeye
Male: Thanga thattil soru Benz ac karu Irundhum nenjodu Solladha baram enna
Male: Thanimai inimaiyaga Ilamai kulumaiyaga Unadhu kannodu Solladha sogam enna
Male: Un pennazhagaiyum Perazhagaiyum Ippadi maraithaal Un karpanaigalin arpudhangalai Ippadi erithaal Pidikkumae paithiyam Parkkavaa vaithiyam
Female: Pazhaiya paithiyam paithiyam Naanum illai Unadhu vaithiyam vaithiyam Thevai illai Enadhu munnavar yarumae Mooder illai En nenjinil kuzhappam illai
Female: Kanavan sevaiyil sevaiyil Inbam illai Manidha sevaiyil sergaiyil Thunbam illai Naan yarukkum boomiyil Baram illai En paadhaiyil irulum illai
Female: Netru kaadhal kandu Indru kanavan kondu Nalai aduppilae vendhida Asai illai
Female: Mudhalil malai soottum Piragu vilangum poottum Ungal kasamusa kalyanam Thevai illai
Male: Aiyo kalyanam venama Routta mathu.
Male: Enna kangal enna kangal Enna kannam enna kannam Thangam poosiya thamarai kannam Enna udhadu enna udhadu Cherry pazham pol sivandha udhadu
Male: Aaaaoonnn.. Nose dhan konjam over size Its ok ma Plastic surgery pannikuvom
Female: En mookkai enakku Periyadhagaa Padaithavan evano Unadhu moolai alavai Siriyadhaga padaithavan avanae Neeyoru purushana Monkey-ah manushanaa..
sad song lyrics tamil
kattu payale full movie
soorarai pottru dialogue lyrics
comali song lyrics in tamil
sarpatta parambarai lyrics
ore oru vaanam
tamil devotional songs lyrics pdf
tamil lyrics video
easy tamil songs to sing for beginners with lyrics
story lyrics in tamil
kutty pattas full movie download
ithuvum kadanthu pogum song download
mailaanji song lyrics
soorarai pottru mannurunda lyrics
john jebaraj songs lyrics
devathayai kanden song lyrics
malare mounama karaoke with lyrics
soorarai pottru song lyrics tamil download
mgr karaoke songs with lyrics
karaoke songs with lyrics in tamil