Boy Friendai Song Lyrics

Minsara Kanna cover
Movie: Minsara Kanna (1999)
Music: Deva
Lyricists: Na. Muthu Kumar
Singers: Sujatha Mohan and Mano

Added Date: Feb 11, 2022

குழு: ம்ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்.. ம்ம்...ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.. ம்ம்ம்.ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம். ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்..

பெண்: பாய் பிரெண்டை பார்த்தால் வரச்சொல்லு நிலவே என் நிலவே பார்த்து ரொம்ப நாளானதே நிலவே என் நிலவே

பெண்: அவன் நடையோ தனியழகு உடையோ தனியழகு அப்படியோர் ஆணழகு ஆயிரத்தில் ஓரழகு

ஆண்: பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான் நிலவே சொல் நிலவே பாவை என்னை பார்க்கவில்லையே நிலவே கேள் நிலவே

ஆண்: அவள் நடித்தால் தனியழகு துடித்தால் தனியழகு ஊடலிலே ஓரழகு கூடலிலே நூறழகு

பெண்: பாய் பிரெண்டை பார்த்தால் வரச்சொல்லு நிலவே என் நிலவே

குழு: .............

பெண்: உன் வாலிபம் பொல்லாதது உன் விழியினில் தடுக்கி விழுந்துவிட்டேன் நீ உதவ வரவில்லையே

ஆண்: உன் மோகனம் பொன்னானது உனை விழுந்ததும் எடுத்து மடியில் வைத்தேன் நீ உனது வசம் இல்லையே

பெண்: எனக்கென்றே தனியாக ஸ்வாசங்கள் கிடையாது இருவருக்கும் உயிர்காற்று ஒன்றேதான் எனும்போது

ஆண்: இந்த உறவுகள் உடையாது இதை உடைப்பவன் கிடையாது இங்கு இரவுகள் ஆனால் விரகங்கள் நமது இதயத்தை குடையாது

ஆண்: பாவை என்னை பார்க்கவில்லையே நிலவே கேள் நிலவே

குழு: ரு ரு ரு ரு.... ரு ரு ரு ரு.... ..............

ஆண்: சந்திரோதயம் சூர்யோதயம் உன் இருவிழி கொடுத்த இரவல்களோ என உலகம் நினைக்கின்றதே

பெண்: சந்தோஷமும் சங்கீதமும் நீ மருவிட விளையும் அருவிகளோ என் மனது நினைக்கின்றதே

ஆண்: நாம் இதுபோல் தினம்தோறும் நனைந்தபடி இருப்போமா நான் யாரோ நீ யாரோ நமை நாமே மறப்போமா

பெண்: உன் விரல் நகம் படும்போது இந்த வீணைக்கு வலிக்காது எனை தொட இனிமேல் நீ தினசரி மீட்டு எனக்கது சலிக்காது

ஆண்: பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான் நிலவே சொல் நிலவே
பெண்: பார்த்து ரொம்ப நாளானதே நிலவே என் நிலவே

Chorus: Mm..mmmm..mmmm.. Mmmm.mmm..mmm..mmm. Mmmm.mmm..mmm..mmm. Mmmm.mmm..mmm..

Female: Boy friendai paarthal Vara soll nilavae en nilavae Paarthu romba naal aanathae Nilavae ne nilavae

Female: Avan nadaiyo thaniazhagu Udaiyo thaniyazhagu Appadiyor aanazhagu Aayirathil orrazhagu

Male: Boy friend thaan pakkam vanthaan Nilavae en nilavae Paavai ennai paarkavilayae Nilavae kel nilavae

Male: Aval nadithaal thaniyazhagu Thudithaal thaniyazhagu Oodalilae orazhagu Kudalilae noorazhagu

Female: Boy friendai paarthal Vara soll nilavae en nilavae

Chorus: .............

Female: Un vaalibam pollathathu Un vizhiyinil thadukki vizhunthuvitten Nee udhava varavillayae

Male: Un mohanam ponnanthu Unai vizhunthathum eduthu madiyil vaithen Nee unadhu vasam illaiyae

Female: Enakendru swasangal Thaniyaaga kedaiyathu Iruvarukkum uyir kaatru Ondrae thaan enum bothu

Male: Indha uravugal udaiyathu Idhai udaipavan kedaiyathu Inghu iravugal aanaal Viragangal namadhu idhayathai kudaiyathu

Female: Boy friendai paarthal Vara soll nilavae en nilavae
Male: Paavai ennai paarkavilayae Nilavae kel nilavae

Chorus: .............

Male: Chandrodhayam suryodhayam Un iru vizhi kodutha iravalgalo Ena ulagam ninaikindrathae

Female: Santhosamum sangedhamum Nee maruvida vilaiyum aruvigalo En manadhu nenaikindradhu

Male: Idhu pol thinam thorum Nanaintha padi irupoma Naan yaaro nee yaaro Namai naamae marapoma

Female: Un viral nagam padum bothu Intha veenaikku valikathu Enai thoda inimel nee thinasari meetu Enakadhu valikadhu

Male: Boy friend thaan pakkam vanthaan Nilavae en nilavae Paavai ennai paarkavilayae Nilavae kel nilavae

Female: Avan nadaiyo thaniazhagu Udaiyo thaniyazhagu Appadiyor aanazhagu Aayirathil orrazhagu

Male: Boy friend thaan pakkam vanthaan Nilavae en nilavae
Female: Paarthu romba naal aanathae Nilavae ne nilavae

Other Songs From Minsara Kanna (1999)

Oh Uncle Song Lyrics
Movie: Minsara Kanna
Lyricist: Vaali
Music Director: Deva
Un Per Solla Aasaithan Song Lyrics
Movie: Minsara Kanna
Lyricist: Vaali
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • hanuman chalisa in tamil and english pdf

  • soorarai pottru song tamil lyrics

  • vaathi raid lyrics

  • gal karke full movie in tamil

  • soorarai pottru songs lyrics in english

  • 7m arivu song lyrics

  • marudhani lyrics

  • dhee cuckoo

  • christian songs tamil lyrics free download

  • google google vijay song lyrics

  • en iniya pon nilave lyrics

  • ka pae ranasingam lyrics

  • theriyatha thendral full movie

  • master lyrics tamil

  • paadal varigal

  • amman kavasam lyrics in tamil pdf

  • soorarai pottru theme song lyrics

  • tholgal

  • old tamil songs lyrics in tamil font

  • you are my darling tamil song