Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: டி. இமான்
பெண்: மிருதா..மிருதா மிருதா நீ யாரென இவளிடம் சொல்வாயா மிருதா..மிருதா மிருதா உன் காதலை உயிருடன் கொல்வாயா இவள் நெஞ்சினில் மெதுவாய் நுழைவாயா இவள் கண்களின் முன்னே சிதைவாயா மிருதா
ஆண்: நான் மனிதன் அல்ல கொல்லும் மிருகம் அல்ல இரண்டுக்கும் நடுவில் ஏதோ ஒன்று நான் நிஜமும் அல்ல நீ கனவும் அல்ல இரண்டுக்கும் இடையில் ஆனோம் இன்று
பெண்: மிருதா..மிருதா மிருதா நீ யாரென இவளிடம் சொல்வாயா மிருதா..மிருதா மிருதா உன் காதலை உயிருடன் கொல்வாயா
ஆண்: நான் அழுகை அல்ல நீ சிாிப்பும் அல்ல இரண்டுக்கும் இடையில் கதறல் இது நான் சிலையும் அல்ல நீ உளியும் அல்ல இரண்டுக்கும் இடையில் சிதறல் இது
ஆண்: நான் முடிவும் அல்ல நீ தொடக்கம் அல்ல இரண்டுக்கும் இடையில் பயணம் இது நான் இருளும் அல்ல நீ ஒளியும் அல்ல இரண்டுக்கும் இடையில் விடியல் இது
பெண்: தொலைவில் அன்று பாா்த்த கனமா அருகில் இன்று நேரும் ரணமா கொல்லாமல் நெஞ்சைக் கொல்வதென்ன கூறாய் வாய்விட்டு அதைக் கூறாயோ சொல்லாமல் என்னைவிட்டு நீயும் போனால் என்னாவேன் என்று பாராயோ
ஆண்: சில மேகங்கள் பொழியாமலே கடந்தேவிடும் உன் வானிலே எந்தன் நெஞ்சமும் ஒரு மேகமே அதை சிந்தும் முன்னே வானும் தீா்ந்ததே

Female : Mirutha.. mirutha.. mirutha.. Ne yaarena ivalidam solvaayaa ? Mirutha.. mirutha.. mirutha.. Un kadhalai uyirudan kollvaayaa?
Ival nenjinil medhuvaai nuzhaivaayaa Ival kangalin munne sithaivaaya? Miruthaa..
Male : Naan manithan alla Kollum mirugam alla Irandukkum naduvil Yedho ondru..
Naan nijamum alla Nee kanavum Aala Irandukkum idayil Aanom indru

Male: Naan alugai alla Nee sirippum alla Irandukkum idayil Katharal idhu
Naan silayum alla Nee uliyum alla Irandukkum idayil Sitharal idhu
Male: Naan mudivum alla Nee thodakkam alla Irandukkum idayil Payanam idhu
Naan irulum alla Nee oliyum alla Irandukkum idayil Vidiyal idhu
Female: Tholaivil andru paartha ganamaa Arugil indru nerum ranama.. Kollaamal nenjai kolvathenna kooraai. Vaai vittu athai kooraayo..
Sollaamal ennai vittu neeyum ponaal Yenaaven endru paaraayo
Male: Sila megangal pozhiyaamalae Kadandhae vidum un vaanilae Endhan nenjamum oru megamey Adhai sinthum munne Vaanam theerndhadhe
Female : Mirutha.. mirutha.. mirutha.. Ne yaarena ivalidam solvaayaa ? Mirutha.. mirutha.. mirutha.. Un kadhalai uyirudan kollvaayaa?
Ival nenjinil medhuvaai nuzhaivaayaa Ival kangalin munne sithaivaaya? Miruthaa..
Male : Naan manithan alla Kollum mirugam alla Irandukkum naduvil Yedho ondru..
Naan nijamum alla Nee kanavum Aala Irandukkum idayil Aanom indru
kanne kalaimane karaoke download
aathangara marame karaoke
azhagu song lyrics
munbe vaa karaoke for female singers
maara song tamil
tamil karaoke songs with lyrics download
bhaja govindam lyrics in tamil
soorarai pottru song lyrics
soundarya lahari lyrics in tamil
national anthem lyrics in tamil
only music tamil songs without lyrics
tamil devotional songs lyrics in english
oru vaanavillin pakkathilae song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
soorarai pottru lyrics tamil
aalankuyil koovum lyrics
tamil karaoke songs with lyrics
eeswaran song lyrics
tamil love feeling songs lyrics video download