Added Date: Feb 11, 2022
பெண்: அறியா பருவமடா அறியா பருவமடா மலர் அம்பையே வீசாதடா மதனா
பெண்: அறியா பருவமடா
பெண்: மாலையில் தென்றலில் மருவிடும் மலர் போல் ஓஒ...ஓஒ..ஓஒ.. மாலையில் தென்றலில் மருவிடும் மலர் போல் மனமே மகிழ்ந்ததடா வாழ்வில் புது நிலை காணுதடா
பெண்: மதனா அறியா பருவமடா மலர் அம்பையே வீசாதடா மதனா அறியா பருவமடா
பெண்: கொஞ்சிடும் கிளி போல் குழவிடவே மனம் ஆ.ஆஅ..ஆஅ.. கொஞ்சிடும் கிளி போல் குழவிடவே மனம் மிஞ்சியே தாவுதடா அதனால் மேனியே சிலிர்குதடா

பெண்: இதய காவினிலே இசை குயில் தானே ஏ..ஏ...ஏ... இதய காவினிலே இசை குயில் தானே இனிமையாய் கூவுதடா

Female: Ariyaa paruvamadaa Ariyaa paruvamadaa Malar ambaiyae veesaadhadaa Madhanaa
Female: Ariyaa paruvamadaa.
Female: Maalaiyil thendralil Maruvidum malar pol Ooo. ooo. ooo. Maalaiyil thendralil maruvidum malar pol Manamae maghizhndhadhadaa Vaazhvil pudhu nilai kaanudhadaa
Female: Madhanaa ariyaa paruvamadaa Malar ambaiyae veesaadhadaa madhanaa Ariyaa paruvamadaa.
Female: Konjidum kili pol Kulavidavae manam Aa. aaa.aaaa.. Konjidum kili pol kulavidavae manam Minjiyae thaavudhadaa adhanaal Maeniyum silirkkudhadaa
Female: Madhanaa ariyaa paruvamadaa Malar ambaiyae veesaadhadaa madhanaa Ariyaa paruvamadaa.
Female: Idhaya kaavinilae Isai kuyil thaanae Ae. ae.ae. Idhaya kaavinilae isai kuyil thaanae Inimayaai koovudhadaa
Female: Madhanaa ariyaa paruvamadaa Malar ambaiyae veesaadhadaa madhanaa Ariyaa paruvamadaa..
nadu kaatil thanimai song lyrics download
marudhani lyrics
kanave kanave lyrics
amma song tamil lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
i movie songs lyrics in tamil
nice lyrics in tamil
enjoy enjami song lyrics
maara song tamil lyrics
best tamil song lyrics in tamil
nerunjiye
hello kannadasan padal
tamil songs to english translation
ganpati bappa morya lyrics in tamil
porale ponnuthayi karaoke
aagasam song soorarai pottru download
konjum mainakkale karaoke
tamil movie songs lyrics in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download