Added Date: Feb 11, 2022
பெண்: மாயமே நானறியேன் ஓ.. தன் மதி ராஜா வெண்ணிலா ராஜா மாயமே நானறியேன் ஹோ..ஓ. தன் மதி ராஜா வெண்ணிலா ராஜா மாயமே நானறியேன்
பெண்: அழகு நிலாவே உனது மகிமையை அழகு நிலாவே உனது மகிமையை அறிந்திருந்தாலும் அனுபவியேனே அறிந்திருந்தாலும் அனுபவியேனே மறைந்தே தூவிடும் கலையின் ஜோதியே மறைந்தே தூவிடும் கலையின் ஜோதியே மறைமுகமாகவே நானறிவேனே
பெண்: மாயமே நானறியேன் ஹோ..ஓ. தன் மதி ராஜா வெண்ணிலா ராஜா மாயமே நானறியேன்
பெண்: கண்ணில் களிக்கமிடும் கதிரலையாலே கண்ணில் களிக்கமிடும் கதிரலையாலே கரைந்திட உள்ளமே கனிந்தேனே கரைந்திட உள்ளமே கனிந்தேனே அன்பையே கோரி அருகினில் யாரோ அன்பையே கோரி அருகினில் யாரோ அழைப்பது போலே நான் உணர்ந்தேனே

Female: Maayamae naanariyen oo. Than madhi raajaa vennilaa raajaa Maayamae naanariyen hoo.oo Than madhi raajaa vennilaa raajaa Maayamae naanariyen
Female: Azhaghu nilaavae unadhu magimaiyai Azhaghu nilaavae unadhu magimaiyai Arindhirundhaalum anubaviyenae Arindhirundhaalum anubaviyenae Maraindhae thoovidum kalayin jothiyae Maraindhae thoovidum kalayin jothiyae Maraimugamaagavae naanarivenae
Female: Maayamae naanariyen hoo.oo Than madhi raajaa vennilaa raajaa Maayamae naanariyen
Female: Kannil kalikkamidum kadhiralaiyaalae Kannil kalikkamidum kadhiralaiyaalae Karaindhida ullamae kanindhenae Karaindhida ullamae kanindhenae Anbaiyae kori aruginil yaaro Anbaiyae kori aruginil yaaro Azhaippadhu polae naan unarndhenae
Female: Maayamae naanariyen hoo.oo Than madhi raajaa vennilaa raajaa Maayamae naanariyen
master vijay ringtone lyrics
maara song tamil
enjoy en jaami cuckoo
nee kidaithai lyrics
nanbiye song lyrics
tamil song lyrics download
kanne kalaimane karaoke download
usure soorarai pottru lyrics
a to z tamil songs lyrics
tamil whatsapp status lyrics download
tamil christian songs lyrics free download
google google song tamil lyrics
mahabharatham song lyrics in tamil
new tamil christian songs lyrics
gaana songs tamil lyrics
mulumathy lyrics
3 movie tamil songs lyrics
inna mylu song lyrics
bahubali 2 tamil paadal
alagiya sirukki movie