Added Date: Feb 11, 2022
குழு: ஸ்ரீ ஜானகி தேவி சீமந்தம் வாரீர் மகாலட்சுமி சுந்தர வதனமே பாரீர் ஸ்ரீ ஜானகி தேவி சீமந்தம் வாரீர்
குழு: பன்னீரும் கந்தாவும் பரிமாள மனம் வீசி பாமாலை புகழ் பாட வாரீரோ அம்மா

குழு: பொன் நாள் மின்னிடும் மேனி புனித களவாணி பூமாலை சூடவே வாரீரோ அம்மா

குழு: புன்னகை எழில் மேவும் பூரண சந்திரன் போலே புத்திர செல்வமே பெற வேண்டும் அம்மா

குழு: பொன் நில வீதியிலே இன்பமாய் வாழ்ந்திட எல்லோரும் நல்லாக்கி தர வேண்டும் அம்மா

Chorus: Sree jaanaki devi Seemantham vaareer Mahalakshmi sundhaara Vadhanamae paareer Sree jaanaki devi Seemantham vaareer
Chorus: Paneerum gandhaavum Parimala manam veesi Paamaalai pugazh paada Vaareerooo ammaa

Chorus: Ponnaal minnidum maeni Punitha kalavaani Poomalai choodavae Vaareeroo amma
Chorus: Sree jaanaki devi Seemantham vaareer Mahalakshmi sundhaara Vadhanamae paareer Sree jaanaki devi Seemantham vaareer
Chorus: Punnagai ezhil maevum Poorna chandiran polae Puthira selvamae Pera vendum amma

Chorus: Pon nila veedhiyilae Inbamaai vaazhnthida Ellorum nalaakki Thara vendum amma
Chorus: Sree jaanaki devi Seemantham vaareer Mahalakshmi sundhaara Vadhanamae paareer Sree jaanaki devi Seemantham vaareer
Chorus: Sree jaanaki devi Seemantham vaareer Mahalakshmi sundhaara Vadhanamae paareer Sree jaanaki devi Seemantham vaareer
asuran song lyrics in tamil download
ennai kollathey tamil lyrics
tamil devotional songs lyrics pdf
a to z tamil songs lyrics
abdul kalam song in tamil lyrics
tamil thevaram songs lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
google google panni parthen ulagathula song lyrics
tamil paadal music
jimikki kammal lyrics tamil
meherezyla meaning
tamil hit songs lyrics
tamil love song lyrics in english
aathangara marame karaoke
dingiri dingale karaoke
neeye oli lyrics sarpatta
ennai thalattum sangeetham karaoke with lyrics
maraigirai movie
only tamil music no lyrics
kanthasastikavasam lyrics