Vaarayo Vennilave Song Lyrics

Missiamma cover
Movie: Missiamma (1955)
Music: Rajeswara Rao
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: A. M. Rajah and P. Leela

Added Date: Feb 11, 2022

ஆண்: வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே... வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே.. வாராயோ வெண்ணிலாவே

ஆண்: அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான் அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான் சதி பதி விரோதம் மிகவே சிதைந்தது இதம் தரும் வாழ்வே

பெண்: வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே.ஏ.. வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே.ஏ. வாராயோ வெண்ணிலாவே

பெண்: வாக்குரிமை தந்த பசியால் வாழ்ந்திடவே வந்த சதி நான் வாக்குரிமை தந்த பசியால் வாழ்ந்திடவே வந்த சதி நான் நம்பிடச் செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம்

ஆண்: வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே.ஏ. வாராயோ வெண்ணிலாவே

ஆண்: தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது நமக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேச விடாது

பெண்: வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே வாராயோ வெண்ணிலாவே

பெண்: அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி இல்லறம் இப்படி நடந்தால் நல்லறமாமோ நிலவே

இருவர்: வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே.ஏ... வாராயோ வெண்ணிலாவே

Male: Vaaraaiyo vennilaavae Kelaaiyo engal kadhaiyae Vaaraaiyo vennilaavae Kelaaiyo engal kadhaiyae Vaaraaiyo vennilaavae

Male: Agambaavam konda sadhiyaal Arivaal uyarndhidum pathi naan Agambaavam konda sadhiyaal Arivaal uyarndhidum pathi naan Sathi pathi virodham migavae Sidhaindhadhu idham tharum vaazhvae

Female: Vaaraaiyo vennilaavae Kelaaiyo engal kadhaiyae.ae. Vaaraaiyo vennilaavae Kelaaiyo engal kadhaiyae.ae.. Vaaraaiyo vennilaavae

Female: Vaakkurimai thandha pasiyaal Vaazhndhidavae vandha sathi naan Vaakkurimai thandha pasiyaal Vaazhndhidavae vandha sathi naan Nambida seivaar nesam Nadippadhellaam veli vesham

Male: Vaaraaiyo vennilaavae Kelaaiyo engal kadhaiyae Vaaraaiyo vennilaavae

Male: Than pidivaadham vidaadhu En manam pol nadakkaadhu Than pidivaadham vidaadhu En manam pol nadakkaadhu Namakkena edhuvum sollaadhu Nammaiyum pesa vidaadhu

Female: Vaaraaiyo vennilaavae Kelaaiyo engal kadhaiyae..ae. Vaaraaiyo vennilaavae

Female: Anudhinam seivaar modi Agamagizhvaar poraadi Anudhinam seivaar modi Agamagizhvaar poraadi Illaram ippadi nadandhaal Nallaraamaamo nilavae

Both: Vaaraaiyo vennilaavae Kelaaiyo engal kadhaiyae..ae.. Vaaraaiyo vennilaavae

Most Searched Keywords
  • amman devotional songs lyrics in tamil

  • aigiri nandini lyrics in tamil

  • tamil mp3 song with lyrics download

  • karnan lyrics tamil

  • en iniya thanimaye

  • tamil karaoke songs with lyrics download

  • lollipop lollipop tamil song lyrics

  • tamil songs with lyrics free download

  • soorarai pottru song lyrics tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • saivam azhagu karaoke with lyrics

  • lyrical video tamil songs

  • marriage song lyrics in tamil

  • hanuman chalisa in tamil lyrics in english

  • snegithiye songs lyrics

  • nanbiye nanbiye song

  • lyrics status tamil

  • enna maranthen

  • tamil2lyrics