Yellaam Unakkae Song Lyrics

Missiamma cover
Movie: Missiamma (1955)
Music: Rajeswara Rao
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: A. M. Rajah

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ..ஆ..ஆ.ஆ.. இணை ஏதும் இல்லாத விசால சிருஷ்டியில்லே ஏ..ஏ..ஏ.. இணை ஏதும் இல்லாத விசால சிருஷ்டியில்லே விசித்திரங்கள் எல்லாம் எனதாகுமே

ஆண்: எல்லாம் உனக்கே தருவேனே இனிமேல் உரிமை நீ தானே எல்லாம் உனக்கே தருவேனே இனிமேல் உரிமை நீ தானே

ஆண்: ஆ..ஆ...ஆ... தலுக்கு தலுக்கெனவே தாரகை மின்னிடும் நீல வானகமும் எனதாகுமே எண்ணிலா மாந்தருக்கு இதய வேகம் தரும் குளிர்ந்த வெண்ணிலாவும் எனதாகுமே..ஏ..

ஆண்: ஹா..ஆ..ஹா..ஆ.. மனோகரமாக குதூகலம் தரும்..ம்ம்ம். வசந்த ருதுவும் எனதாகுமே ஏ.ஏ..ஏ.. மலரோடு சேர்ந்து விளையாடியே வரும்.ம்ம் மலய மாருதமும் எனதாகுமே ஏ...ஏ...ஏ...ஏ...

Male: Aa. aa. aa. Inai yedhum illaadha Visaala srishtiyilae Ae. ae.ae... Inai yedhum illaadha Visaala srishtiyilae Visithiranghal ellaam enadhaagumae

Male: Ellaam unakkae tharuvenae Inimel urimai nee thaanae Ellaam unakkae tharuvenae Inimel urimai nee thaanae

Male: Aa. aa. aa. Thalukku thalukkenavae Thaaragai minnidum Neela vaanagamum enadhaagumae Ennilaa maandharkku Idhaya vegam tharum Kulirndha vennilaavum enadhaagumae ae.

Male: Ellaam unakkae tharuvenae Inimel urimai nee thaanae Ellaam unakkae tharuvenae Inimel urimai nee thaanae

Male: Ha. aa. haa.aaa Manaogaramaaga kudhoogalam tharum Vasantha rudhuvum enadhaagumae. Ae.ae.ae. Malarodu serndhu vilaiyaadiyae varum..mm Malaya maarudhamum enadhaagumae Ae.ae..ae...ae..

Male: Ellaam unakkae tharuvenae Inimel urimai nee thaanae Ellaam unakkae tharuvenae Inimel urimai nee thaanae

Most Searched Keywords
  • aasai nooru vagai karaoke with lyrics

  • lyrics download tamil

  • tamil song lyrics download

  • tamil movie songs lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • tamil christian songs with lyrics and guitar chords

  • soorarai pottru movie lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • kutty pattas tamil full movie

  • tamil karaoke songs with lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • dingiri dingale karaoke

  • unna nenachu lyrics

  • uyirae uyirae song lyrics

  • ovvoru pookalume song karaoke

  • azhage azhage saivam karaoke

  • tamil karaoke songs with lyrics for female

  • tamil song lyrics video download for whatsapp status

  • i movie songs lyrics in tamil