Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விவேக் மெர்வின்
குழு: ஓம் சாமுண்டே நமஹா ஓம் சண்டிகாய நமஹா ஓம் சாமுண்டே நமஹா ஓம் சண்டிகாய நமஹா
பெண்: { திர திர தீனா தீமைக்கு தீ வைப்பாளா மண்ணோடு கிர கிர கானா கிரகங்கள் கூடுது மாறுது சேருது தானா } (2)
குழு: { ஜெய ஜெய தேவி
ஆண்: தேவி நமஹா
குழு: ஹர ஹர தேவி
ஆண்: தேவி நமஹா } (2)
பெண்: திர திர தீனா தீமைக்கு தீ வைப்பாளா மண்ணோடு கிர கிர கானா கிரகங்கள் கூடுது மாறுது சேருது தானா
பெண்: தூர தூர வரும் சூர சூர முகம் வஞ்சம் தன்னில் தஞ்சம் கொள்ளும் வீர வீர விழி கோர கோரம் என மாறும் மாறும் கணமே
பெண்: ஜால ஜால தவ கோல கோல முகம் தீமை கண்டு கோபம் கொண்டு ஆழ கால அலை ஆட ஆட சிலை ஆர வார நிலையே
பெண்: யார் செய்த தப்புக்கும் தீர்ப்பொன்று இல்லாமல் போகாது போகாது வாழ் நாளிலே ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாது நாம் செய்த பாவங்கள் நம் தோளிலே
குழு: ஜெய ஜெய தேவி
ஆண்: தேவி நமஹா
குழு: ஹர ஹர தேவி
ஆண்: தேவி நமஹா
குழு: ஜெய ஜெய தேவி தேவி நமஹா ஹர ஹர தேவி தேவி நமஹா
குழு: ஜெய ஜெய தேவி
ஆண்: தேவி நமஹா
குழு: ஹர ஹர தேவி
ஆண்: தேவி நமஹா
ஆண்: ..........
பெண்: நெஞ்சுக்குள் அச்சத்தை அச்சத்தின் உச்சத்தை நீ கொண்ட கர்மத்தை தீர்ப்பாலே தர்மத்தை
பெண்: பாவத்தின் மொத்தத்தை பரிகார ரத்தத்தை கேட்கின்ற யுத்தத்தை செய்கின்ற ஓர் தத்தை
பெண்: ஐந்நூறு ஜாமங்கள் அடை காத்த கோபங்கள் கருவேய் உருமாறி உயிர் தேடி அலையுது
பெண்: நீ எந்த கோட்டைக்குள் ஓடோடி சென்றாலும் நிழலோடு நிழலாக உன்னை தான் துரத்துது
குழு: நீராக வா நீயாக வா தப்பிக்க வழி இல்லை வேட்டைக்கு விழியில்லை
பெண்: ஐ கிரி நந்தினி நந்தித மேதினி விஸ்வ வினோதினி நந்தனுதே கிரிவர விந்திய சிரோதி நிவாசினி விஷ்ணு விலாசினி ஜிஷ்னு நுத்தே பகவதி ஹே சித்தி கண்ட குடும்பினி பூரி குடும்பினி பூரி க்ருதே ஜெய ஜெய ஹே மகிஷாசுர மர்தினி ரம்ய கபர்டினி ஷைல சுதே

பெண்: ஆஹா ஆஹா ஆஹா ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: .........
குழு: ஜெய ஜெய தேவி ஹர ஹர தேவி ஜெய ஜெய தேவி ஹர ஹர தேவி ஜெய ஜெய தேவி ஹர ஹர தேவி

Music by: Vivek-Mervin
Chorus: Om chamundae namaha Om chandigaya namaha Om chamundae namaha Om chandigaya namaha
Female: {Dhira dhira dheena Theemaiku thee vaipaala Mannodu gira gara gaana Girangangal kooduthu maaruthu Seeruthu thaana} (2)
Chorus: {Jaya jaya devi
Male: Devi namaha
Chorus: Hara hara devi
Male: Devi namaha} (2)
Female: Dhira dhira dheena Theemaiku thee vaipaala Mannodu gira gara gaana Girangangal kooduthu maaruthu Seeruthu thaana
Female: Dhoora dhoora varum Soora soora mugam Vanjam thannil thanjam kollum Veera veera vizhi Ghora ghoram yena Maarum maarum kanamae
Female: Jaala jaala thava Kola kola mugam Theemai kandu kobam kondu Aala kaala alai Aada aada silai Aara vaara nilaiyae
Female: Yaar seidha thappukkum Theerpondru illamal Pogadhu pogadhu vaazh naalilae Yezhezhu jenmangal aanalum maaradhu Naam seidha paavangal nam thozhilae
Chorus: Jaya jaya devi
Male: Devi namaha
Chorus: Hara hara devi
Male: Devi namaha
Chorus: Jaya jaya devi Devi namaha Hara hara devi Devi namaha
Chorus: Jaya jaya devi
Male: Devi namaha
Chorus: Hara hara devi
Male: Devi namaha
Male: ...........
Female: Nenjukkul acchatthai Acchatthin ucchatthai Nee konda karmathai Theerpaalae dharmatthai
Female: Paavamthin motthathai Parigaara ratthathai Ketkindra yutthathai Seigindra or thath-thai
Female: Ainooru jaamangal Adai kaatha kobangal Karuvei uru-maari Uyir thedi alayudhu
Female: Nee yendha kottaikul Ododi sendralum Nizhalodu nizhalaaga Unnai dhaan thurathudhu
Chorus: Neeraga vaa Neeyaga vaa Thappikka vazhillai Vettaiku vizhiyillai
Female: Ai giri nandini nandhita Medhini viswa vinodhini nandanuthae Girivara vindhya sirodhi nivasini Vishnu vilasini jishnu nuthae Bhagawathi hey sithi kanda kudumbini Bhoori kudumbini bhoori kruthae Jaya jaya he mahishasura mardini Ramya kapardini shaila suthae
Female: Dhira dhira dheena Theemaiku thee vaipaala Mannodu gira gara gaana Girangangal kooduthu maaruthu Seeruthu thaana
Female: Dhoora dhoora varum Soora soora mugam Vanjam thannil thanjam kollum Veera veera vizhi Ghora ghoram yena Maarum maarum kanamae
Female: Jaala jaala thava Kola kola mugam Theemai kandu kobam kondu Aala kaala alai Aada aada silai Aara vaara nilaiyae
Female: Yaar seidha thappukkum Theerpondru illamal Pogadhu pogadhu vaazh naalilae Yezhezhu jenmangal aanalum maaradhu Naam seidha paavangal nam thozhilae
Female: Aahaa..aaahaaa..aahaaa..
Aaaaa...aaaa..aaa...
Male: ..........
Chorus: Jaya jaya devi Hara hara devi Jaya jaya devi Hara hara devi Jaya jaya devi Hara hara devi
asuran song lyrics download
easy tamil songs to sing for beginners with lyrics
master lyrics tamil
putham pudhu kaalai movie songs lyrics
saivam azhagu karaoke with lyrics
soorarai pottru song lyrics tamil
meherezyla meaning
thabangale song lyrics
neeye oli lyrics sarpatta
tamil love song lyrics in english
unakaga poranthene enathalaga song lyrics in tamil
en kadhale en kadhale karaoke
tamil album song lyrics in english
soorarai pottru lyrics tamil
butta bomma song in tamil lyrics download mp3
tamilpaa
maraigirai
enna maranthen
tamil songs lyrics and karaoke
enjoy en jaami cuckoo