Youtube La Melam Song Lyrics

Mohini cover
Movie: Mohini (2018)
Music: Vivek-Mervin
Lyricists: Vivek
Singers: Sanjana Kalmanje and Vivek Siva

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: விவேக் மெர்வின்

குழு: { நேரம் பொறந்தாச்சு ஒரு ஊரே தெறந்தாச்சு புது வாசல் தெறந்தாச்சு அட நிச்சயம் தான் ஆச்சு } (2) அடியே ...

பெண்: யூ டியூப்ல மேளம் பூ பேஸ்டைம்ல தூவும் அந்த நேரம் ரொம்ப தூரம் இல்ல மாறி போச்சு காலம்

பெண்: சொந்தம் பந்தம் நேர வந்து வாழ்த்து சொல்ல வேணும் இது சொந்தம் இல்ல ஸ்மைலி வந்து வாட்ஸ் அப்புக்குள் கூவும்

பெண்: அந்த டவ்ரி மனி ஹையோ மேட்ரிமோனி கொஞ்சம் ஸ்லிப் ஆச்சுன்னா ஹெட்டு மேல துணி

பெண்: இங்க டெக்னாலஜி கோடு கிளிச்சாச்சுடி அத தாண்டி சேர ரெண்டு ஹார்ட்டும் ரெடி

குழு: அடியே ...

பெண்: சொந்தம் வரும் பொழிவோம் பாசத்தை பந்தியா வச்சி காண்ட்ராக்ட்ன்னு கொடுத்தாரு விட்டு போச்சு பாயசம்

பெண்: ஹங்க்ரி கவ்வு பசியில வெளிய வெயிட்டிங்கு பிளாஸ்டிக் இலை கொடுத்தா ஸ்ட்ரைட்டா கைலாசம்

பெண்: மாப்பிள்ள கிடைச்சா அது என்ன பெருசா
குழு: கொஞ்சம் சந்தோசம் 50-50 தான்
பெண்: மண்டபம் கிடைச்சா ஆட்டத்த போடு
குழு: லக்கு இல்லைனா ஆன்லைன்ல தாலி கட்டு

குழு: நேரம் பொறந்தாச்சு ஒரு ஊரே தெறந்தாச்சு புது வாசல் தெறந்தாச்சு அட நிச்சயம் தான் ஆச்சு

பெண்: அழகிய பேச்சு அனுபவம் ஆச்சு இனி என்ன நான் சொல்ல அவன் ஆச்சு நீ ஆச்சு

குழு: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

குழு: { நேரம் பொறந்தாச்சு ஒரு ஊரே தெறந்தாச்சு புது வாசல் தெறந்தாச்சு அட நிச்சயம் தான் ஆச்சு } (2)

Chorus: {Neram poranthachu Oru oorae therandhachu Pudhu vaasal therandhachu Ada nichayam than aachu} (2) Adiyaeee.aaeee.

Female: Youtube-la melam Poo facetime-la thoovum Antha neram romba thooram Illa maaripochu kaalam

Female: Sontham bantham nera Vanthu vaalthu solla venum Ithu sontham illa Smiley vanthu whatsapp-kul koovum

Female: Antha dowry money Haiyo matrimony Konjam slip aachu na Head-u mela thuni

Female: Inga technology Kodu kilichaachudi Atha thaandi sera Rendu heart-um ready

Chorus: Adiyaeee.aaeee.

Female: Youtube-la melam Poo facetime-la thoovum Antha neram romba thooram Illa maaripochu kaalam

Female: Sontham bantham nera Vanthu vaalthu solla venum Ithu sontham illa Smiley vanthu whatsapp-kul koovum

Female: Sontham varum pozhivom Paasathai pandhiyaa vachi Contract-nu kouthaaru Vittu pochu paayasam

Female: Hungry cow-vu pasiyila Veliya waiting-u Plastic ilai kodutha Straight-ah kailasam

Female: Mappila kedacha athuenna perusa
Chorus: Konjam santhosam 50-50 than
Female: Mandabam kedacha aattatha podu
Chorus: Luck-u illana online-la thaali kattu

Female: Youtube-la melam Poo facetime-la thoovum Antha neram romba thooram Illa maaripochu kaalam

Chorus: Neram poranthachu Oru oorae therandhachu Pudhu vaasal therandhachu Ada nichayam than aachu

Female: Azhagiya pechu Anubavam achu Ini enna naan solla Avan achu nee achu

Chorus: Hey hey hey hey Hey hey hey hey

Female: Youtube-la melam Poo facetime-la thoovum Antha neram romba thooram Illa maaripochu kaalam

Chorus: {Neram poranthachu Oru oorae therandhachu Pudhu vaasal therandhachu Ada nichayam than aachu} (2)

Similiar Songs

Most Searched Keywords
  • maara movie song lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • chellamma song lyrics download

  • lyrical video tamil songs

  • dhee cuckoo

  • tamil devotional songs lyrics pdf

  • kichili samba song lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • paatu paadava

  • unna nenachu song lyrics

  • christian padal padal

  • ganpati bappa morya lyrics in tamil

  • hanuman chalisa tamil lyrics in english

  • karnan lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • nagoor hanifa songs lyrics free download

  • poove sempoove karaoke with lyrics

  • master movie lyrics in tamil

  • tamil song in lyrics

  • ilayaraja songs tamil lyrics