Added Date: Feb 11, 2022
ஆண்: உயிரே வா..உறவே வா.. உயிரே வா..உறவே வா..
ஆண்: அழிவதில்லை காதல் அதுவே என் பாடல் அன்பே வந்து விடு வா எந்தன் மூச்சே நீதான் என்பேன் எந்தன் வாழ்வே காதல் என்பேன் உண்மை காதல் தோற்குமா உந்தன் மனம் என்னை ஏற்குமா
ஆண்: உயிரே வா...உறவே வா...
ஆண்: சிலருக்கு தேவை தேகம்தான் அவரது உணர்வோ காமம்தான் சிலருக்கு தேவை இதயம்தான் அவரது காதல் புனிதம்தான் சிலருக்கு தேவை இதயம்தான் அவரது காதல் புனிதம்தான்
ஆண்: போனால் இதயம் திரும்பாது வேறொரு இதயம் பொருந்தாது ஒரு முறைதான் நினைத்து விட்டால் மறப்பது என்பது முடியாது
ஆண்: உயிரே வா...உறவே வா...
ஆண்: சிலர் வாசனைக்கு ஆயிரம் பூக்கள் சிலர் வாசலுக்கு ஆயிரம் கதவுகள் சிலர் வாழும் வரை ஆயிரம் உறவுகள் நான் சாகும் வரை ஒருத்தியின் நினைவுகள் சிலர் வாழும் வரை ஆயிரம் உறவுகள் நான் சாகும் வரை ஒருத்தியின் நினைவுகள்
ஆண்: கடல் மேல் முத்து மிதப்பதில்லை உண்மை காதலும் சுலபமாய் கிடைபதில்லை பெண் மனதை ஆழம் என்பேன் காதல் முத்தெடுக்க மூழ்கும் ஆண்களேன்

Male: Uyirae vaa...uravae vaa... Uyirae vaa...uravae vaa...
Male: Azhivathillai kadhal Adhuvey en paadal Anbe vanthu vidu vaa Enthan moochae needhaan enbaen Enthan vaazhvae kadhal enbaen Unmai kadhal thorkumaa Unthan manam ennai yaerkumaa
Male: Uyirae vaa...uravae vaa...
Male: Silarukku thevai thegamthaan Avarathu unarvo kaamamthaan Silarukku thevai idhayamthaan Avarathu kadhal punithamthaan Silarukku thevai idhayamthaan Avarathu kadhal punithamthaan
Male: Ponaal idhayam thirumbaathu Veroru idhayam porunthaathu Oru muraithaan ninaiththu vittaal Marappathu enbathu mudiyaathu
Male: Uyirae vaa...uravae vaa...
Male: Silar vaasanaikku aayiram pookal Silar vaasalukku aayiram kadhavugal Silar vaazhum varai aayiram uravugal Naan saagum varai oruththiyin ninaivugal Silar vaazhum varai aayiram uravugal Naan saagum varai oruththiyin ninaivugal
Male: Kadal mel muththu midhapathillai Unmai kadhalum sulapamaai kidaipathillai Penmanathai aazham enbaen Kadhal muthedukka moozhgum aangalaen
Male: Uyirae vaa...uravae vaa...
Male: Azhivathillai kadhal Adhuvey en paadal Anbe vanthu vidu vaa Enthan moochae needhaan enbaen Enthan vaazhvae kadhal enbaen Unmai kadhal thorkumaa Unthan manam ennai yaerkumaa
Male: Uyirae vaa...uravae vaa...
yaar alaipathu lyrics
master songs tamil lyrics
bujjisong lyrics
siragugal lyrics
tamil lyrics song download
tamil christian songs lyrics in english pdf
natpu lyrics
narumugaye song lyrics
maara theme lyrics in tamil
song lyrics in tamil with images
tamil songs without lyrics only music free download
soorarai pottru lyrics tamil
national anthem lyrics tamil
paadariyen padippariyen lyrics
enjoy enjaami meaning
aagasam song soorarai pottru download
chellamma song lyrics download
sarpatta parambarai lyrics tamil
thangachi song lyrics
vathikuchi pathikadhuda