Ennai Theadi Song Lyrics

Monster cover
Movie: Monster (2019)
Music: Justin Prabhakaran
Lyricists: Sankar Dass
Singers: Sean Roldan and Shalini

Added Date: Feb 11, 2022

ஆண்: என்னை தேடி மேகம் வந்ததே சிறு ஜன்னல் தேடி வானம் நின்றதே காற்றில் ஆடும் பூவை போலவே.ஏ.. தலை சாய்ந்து சாய்ந்து காதல் பேசுதே

ஆண்: இரவா பகல்லா வெலகாம உயிரே துளியும் பிரியாம

குழு: {தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனன தன்னா நன்னா னனனனனா} (2)

ஆண்: வாழ்க்கை அது வாசல் திறக்குதே வசந்தமும் அழைக்குதே நான் கண்ட கனவும் பழிக்குதே கண் முன்னே நடக்குதே

ஆண் மற்றும்
குழு: சிங்காரமா வீடு இரு பறவை வாழும் கூடு ஒய்யாரமா பறப்போம்
ஆண்: பறப்போம்

ஆண் மற்றும்
குழு: காலார வா நடப்போம் பல கதைகள் பேசி கிடப்போம் ஆதாரமா இருப்போம்
ஆண்: இருப்போம்

ஆண்: ஹோ ஓ ஓஒ அன்றில் என்றும் விலகாது ஒன்றை ஒன்று பிரியாது அந்த அன்பும் என்றும் குறையாதிருப்போம்..ஓம்

பெண்: கண்ணும் கண்ணும் கலந்த மனம் ரெண்டும் ஒன்னா இருந்தா அதில் இன்பம் துன்பம் புரிந்து லயிப்போம்

ஆண் மற்றும்
குழு: செந்தாழம் பூ வாசம் அவ நடந்து வந்து வீசும் கொண்டாட்டமா பேசும்
ஆண்: பேசும்

ஆண் மற்றும்
குழு: மஞ்சள் தங்க நிலவா அவ கொஞ்சும் புல்லாங்குழலா வந்து நின்னா அழகு
ஆண்: அழகு

பெண்: என்னை தேடி மேகம் வந்ததே
ஆண்: ஏ..ஏ..
பெண்: சிறு ஜன்னல் தேடி வானம் நின்றதே காற்றில் ஆடும் பூவை போலவே...ஏ..
ஆண்: ஏ..ஏ..
பெண்: தலை சாய்ந்து சாய்ந்து காதல் பேசுதே

ஆண்: இரவா பகல்லா வெலகாம இருவர்: உயிரே துளியும் பிரியாம

ஆண்: ஹோ ஓ ஓஒ

Male: Ennai thedi megam vandhathae Siru jannnal thedi vaanam nindrathae Kaatril aadum poovai polavae.ae. Thalai saindhu saindhu kaadhal pesuthae

Male: Iravaa pagalaa velagaama Uyirae thuliyum piriyaama

Chorus: {Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thann nana nananaaaa} (2)

Male: Vaazhkai athu vaasal thirakkuthae Vasanthamum azhaikkuthae Naan kanda kanavum pazhikkuthae Kann munnae nadakkuthae

Male &
Chorus: Singarama veedu Iru paravai vaazhum koodu Oiyarama parappom
Male: Parappom

Male &
Chorus: Kaalara vaa nadappom Pala kathaigal pesi kidappom Aatharama iruppom
Male: Iruppom

Chorus: {Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thann nana nananaaaa} (2)

Male: Hoo ooo ooo Andril endrum vilagadhathu Ondrai ondru piriyadhu andha Anbum endrum kuraiyathiruppom..oom

Female: Kannum kannum kalantha Manam rendum onna iruntha Athil inbam thunbam Purindhu layippom

Male &
Chorus: Senthazham poo vaasam Ava nadanthu vandha veesum Kondattama pesum
Male: Pesum

Male &
Chorus: Manjal thanga nilava Ava konjum pullanguzhala Vandhu ninna azhaga
Male: Azhaga

Chorus: {Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thann nana nananaaaa} (2)

Female: Ennai thedi megam vandhathae
Male: Ae...ae...
Female: Siru jannnal thedi vaanam nindrathae Kaatril aadum poovai polavae.ae.
Male: Ae...ae...
Female: Thalai saindhu saindhu kaadhal pesuthae

Female: Iravaa pagalaa velagaama Both: Uyirae thuliyum piriyaama

Male: Hooo ooo ooooo

Chorus: {Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thanna nanna nananaanana Thann nana nananaaaa} (2)

Other Songs From Monster (2019)

Most Searched Keywords
  • tholgal

  • love lyrics tamil

  • puthu vellai mazhai karaoke for female singers

  • movie songs lyrics in tamil

  • abdul kalam song in tamil lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • lyrics song status tamil

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • viswasam tamil paadal

  • karaoke with lyrics in tamil

  • kanne kalaimane karaoke tamil

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • en kadhale lyrics

  • lyrics song download tamil

  • kadhal valarthen karaoke

  • dhee cuckoo

  • kadhal theeve

  • butta bomma song in tamil lyrics download mp3

  • thangachi song lyrics

  • thevaram lyrics in tamil with meaning