Added Date: Feb 11, 2022
ஆண்: என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே நினைவிலே புது சுகம் த ர ர ரா த தா தொடருதே தினம் தினம் த ர ர ரா த தா
ஆண்: என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே
குழு: .............
ஆண்: பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை சேர்ந்தாடும் இந்நேரமே
குழு: லா லால லா என் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை என் ஆசை உன்னோரமே
குழு: லா லால லா
ஆண்: வெண்ணிலா வானில் அதில் என்னென்ன மேகம் ஊர்கோலம் போகும் அதன் உள்ளாடும் தாகம் புரியாதோ என் எண்ணமே அன்பே

ஆண்: பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே பூவான கோலங்களே
குழு: லா லால லா தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே என்னென்ன ஜாலங்களே
குழு: லா லால லா
ஆண்: கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும் கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும் இது தானே என் ஆசைகள் அன்பே

Male: En iniya pon nilaavae pon nilavil en kanaavae Ninaivilae pudhu sugam dha ra ra ratha dhaa Thodarudhae dhinam dhinam dha ra ra ratha dhaa
Male: En iniya pon nilaavae pon nilavil en kanaavae
Chorus: Laaaa..laaa.laaaa..... ...................
Male: Panneerai thoovum mazhai jillenra kaatrin alai
Serndhaadum inneramae.
Chorus: Laaa..laala..laaa
En nenjil ennennavoo ennangal aadum nilai
Enn aasai unnoramae...
Chorus: Laaa..laala..laaa
Male: Venneela vaanil adhil ennenna megham Oorgolam pogum athan ulladum dhaagam Puriyaadhoo en ennamae Anbae.
Male: En iniya pon nilaavae pon nilavil en kanaavae Ninaivilae pudhu sugam dha ra ra ratha dhaa Thodarudhae dhinam dhinam dha ra ra ratha dhaa
Male: En iniya pon nilaavae pon nilavil en kanaavae
Male: Ponmaalai nerangalae en inba raagangalae
Poovaana kolangalae....
Chorus: Laaa..laala..laaa
Then kaatrin inbangalae thaenaadum roajaakalae
Ennenna jaalangalae..
Chorus: Laaa..laala..laaa
Male: Kannodu thondrum siru kanneeril aadum Kai serum kaalam adhai en nenjam thedum Idhudhaanae en aasaigal Anbae.
Male: En iniya pon nilaavae pon nilavil en kanaavae Ninaivilae pudhu sugam dha ra ra ratha dhaa Thodarudhae dhinam dhinam dha ra ra ratha dhaa
Male: En iniya pon nilaavae pon nilavil en kanaavae..
chinna sirusunga manasukkul song lyrics
sarpatta parambarai lyrics tamil
maate vinadhuga lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
tamilpaa master
tamil christian songs karaoke with lyrics
cuckoo cuckoo dhee lyrics
tamil songs to english translation
mustafa mustafa karaoke with lyrics tamil
tamil movie songs lyrics in tamil
happy birthday tamil song lyrics in english
john jebaraj songs lyrics
amman kavasam lyrics in tamil pdf
maara movie lyrics in tamil
tamil karaoke video songs with lyrics free download
ithuvum kadanthu pogum song lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
medley song lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
3 song lyrics in tamil