Added Date: Feb 11, 2022
பெண்: ஒரு கேம் விளையாடலாமா
ஆண்: வா அத்திரி புத்திரி வா எதிரி பதற எகிறி வா அரக்க பறக்க வா ஆத்தா சொல்றா
ஆண்: வா கதைய முடிக்க வா திருட்டு நரிய விரட்ட வா பதுங்கி பாய வா ஆத்தா சொல்றா
ஆண்: வா பொறி பறக்கப்பறக்க பொடிப்பொடி பல வறுத்து எடுக்க நெஞ்சுள்ள மஞ்சள எடுத்திட ஆத்தா சொல்றா வா
ஆண்: ஊர் சிரிக்க சிரிக்க பட படவென படையல் படைக்க மொட்டையா கட்டையில் ஏத்திட ஆத்தா சொல்றா வா
ஆண்: கோ மகனே வா குமுறு கஞ்சி காய்ச்சி குடிக்க காமுகனோட முட்டை கண்ண தோண்டி எடுக்க சோ மகனே வா சூப் வெச்சி சுளுக்கு எடுக்க நான் யாரென நீ காட்டிட வா வா ஓ ஓ
ஆண்: நாம் அவென்ஜ்ர்சா ஒன்னு சேர்ந்தோம் உலகம் காக்க அம்பாளே ஒரு ஒண்டர் வுமனா கூட இருக்க தனோஸ் ஒட கட்டை விரலை வெட்டி முறிக்க நான் யாரென நீ காட்டிட வா வா ஓ ஓ
ஆண்: வா வேட்டையாட வெளிய வா சாட்டை எடுத்து சுழட்ட வா கோட்டை மதிலை உடைக்க வா தோனி போல் கடைசி பாலில் ஜெயிக்க வா
குழு: ...........
ஆண்: நாம் நம்மை அறியாமலே சில உறவை தவறா தினம் எண்ணி கொண்டே ஏன் வாழுகின்றோம்
ஆண்: நாம் நிஜ அன்பை மட்டும் மேல் அள்ளி கொட்டும் அந்த உண்மை நெஞ்சை ஏன் மறக்கின்றோம்
ஆண்: யார்க்கும் சேர்கின்ற சொந்தம் விலகி பார்க்கும் மாற்றத்தை நாட்கள் வந்து சேர்க்கும் நாளைக்கு பூக்கள் மீண்டும் பூக்கும் வா ஆத்தா சொல்றா
டயலாக்: ..............
ஆண்: ஓயாதே ஓய ஓயாதே ஓர் நாளும் உன்பாதை மாறாதே மாறாதே மாறா நீ மாறாதே உன் வெற்றி உன்னாலே

ஆண்: வா தகிட தகிட தகிட வா தகிட தகிட தகிட வா தகிட தகிட தகிட வா
ஆண்: தகிட வா தகிட தகிட தகிட வா தகிட வா தகிட தகிட வா தகிட வா தகிட தகிட வா தகிட வா தகிட தகிட தகிட வா தகிட வா தகிட தகிட தகிட வா

Female: Oru game vilayadalaama
Male: Vaa athiri puthiri vaa Edhiri padhara egiri vaa Arakka parakka vaa Aatha solra
Male: Vaa kadhaiya mudikka vaa Thiruttu nariya veratta vaa Padhangi paaya vaa Aatha solra
Male: Vaa pori parakka parakka Podi podi pala varuthu edukka Nenjulla manjala eduthida Aatha solra vaa
Male: Oor sirikka sirikka Pada padavena padaiyal padaikka Mottaiya kattaiyil yethida Aatha solra vaa
Male: Ko maganae vaa Kumuru kanji kaatchi kudikka Kamuganoda muttai kanna thondi edukka So maganae vaa soup-u vechi sulukku edukka Naan yaarena nee kaattida vaa vaa.ohh ohh
Male: Naam avengers ah Onnu sernthom ulagam kaakka Ambaalae oru wonder women-ah kooda irukka Thanos oda kattai virala vetti murikka Naan yaarena nee kaattida vaa vaa.ohh ohh
Male: Vaa. Vettaiyada veliya vaa Saattai eduthu suzhatta vaa Kottai madhila udaikka vaa Dhoni pol kadaisi ballil jaikka vaa
Chorus: ..........
Male: Naam namai ariyamalae Sila uravai thavara Dhinam enni kondae Yen vaazhgindrom
Male: Naam nija anbai mattum Mel alli kottum Andha unmai nenjai Yen marakkindrom
Male: Yaarkkum sergindra Sondham vizhagi paarkkum Maatrathai naatkal vandhu serkkum Naalaikku pookkal meedum pookkum Vaa aatha solra
Dialogue: ........
Male: Ooyadhae oya ooyadhae Or naalum un paadhai maaradhae Maaradhae maara nee maaradhae Un vetri unnaalae
Male: Vaa athiri puthiri vaa Edhiri padhara egiri vaa Arakka parakka vaa Aatha solra
Male: Vaa kadhaiya mudikka vaa Thiruttu nariya veratta vaa Padhangi paaya vaa Aatha solra
Male: Vaa pori parakka parakka Podi podi pala varuthu edukka Nenjulla manjala eduthida Aatha solra vaa
Male: Oor sirikka sirikka Pada padavena padaiyal padaikka Mottaiya kattaiyil yethida Aatha solra vaa
Male: Ko maganae vaa Kumuru kanji kaatchi kudikka Kamuganoda muttai kanna thondi edukka So maganae vaa soup-u vechi sulukku edukka Naan yaarena nee kaattida vaa vaa.ohh ohh
Male: Naam avengers ah Onnu sernthom ulagam kaakka Ambaalae oru wonder women-ah kooda irukka Thanos oda kattai virala vetti murikka Naan yaarena nee kaattida vaa vaa.ohh ohh
Male: Vaa. Thakida thakida thakida vaa Thakida thakida thakida vaa Thakida thakida thakida vaa
Male: Thakida vaa Thakida thakida thakida vaa Thakida vaa Thakida thakida vaa Thakida vaa Thakida thakida vaa Thakida vaa Thakida thakida thakida vaa Thakida vaa Thakida thakida thakida vaa
aagasatha
gaana songs tamil lyrics
new movie songs lyrics in tamil
dhee cuckoo
namashivaya vazhga lyrics
tamil mp3 songs with lyrics display download
putham pudhu kaalai song lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics
tholgal
nice lyrics in tamil
vijay and padalgal
ovvoru pookalume karaoke
konjum mainakkale karaoke
kayilae aagasam karaoke
easy tamil songs to sing for beginners with lyrics
hanuman chalisa in tamil and english pdf
chinna chinna aasai karaoke mp3 download
kanne kalaimane karaoke tamil
tamil song lyrics in english
porale ponnuthayi karaoke