Kanne Kalaimaane (Sad) Song Lyrics

Moondram Pirai cover
Movie: Moondram Pirai (1982)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்

ஆண்: உனக்கே உயிரானேன் இந்நாளில் எனை நீ மறந்தாயே நீ இல்லாமல் எது நிம்மதி நீ தான் என்றும் என் சன்னிதி

ஆண்: கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்

ஆண்: ராரிராரோ ஓராரிரோ ராரிராரோ ஓராரிரோ ...

Male: Kaadhal konden Kanavinai valarthen Kanmani unai naan Karuthinil niraithen

Male: Unakae uyiraanen Innaalil enai nee marandhayae Nee illaamal edhu nimathi Nee thaan endrum en sannidhi

Male: Kannae kalaimaanae Kanni mayilena Kanden unai nanae Andhi pagal unnai naan paarkiren Aandavanai ithai thaan ketkiren

Male: Raariraaro oraariroo. Raariraaro oraariroo..

Other Songs From Moondram Pirai (1982)

Most Searched Keywords
  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • oru manam song karaoke

  • lyrics song status tamil

  • ithuvum kadanthu pogum song download

  • new movie songs lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics download

  • tamil music without lyrics free download

  • lyrics of new songs tamil

  • kanakadhara stotram tamil lyrics in english

  • maara song tamil lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • ore oru vaanam

  • tamil karaoke with lyrics

  • tamil christian songs lyrics pdf

  • piano lyrics tamil songs

  • theera nadhi maara lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • songs with lyrics tamil