Kanne Kalaimaane Song Lyrics

Moondram Pirai cover
Movie: Moondram Pirai (1982)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: K.J. Yesudas

Added Date: Feb 11, 2022

விஷ்லிங்: ..........

ஆண்: { கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே } (2) அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் ராரிராரோ ஓராரிரோ ராரிராரோ ஓராரிரோ

ஆண்: கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே

ஆண்: ஊமை என்றால் ஒரு வகை அமைதி ஏழை என்றால் அதில் ஒரு அமைதி நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது

ஆண்: கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் ராரிராரோ ஓராரிரோ ராரிராரோ ஓராரிரோ

ஆண்: காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சன்னிதி

ஆண்: கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் { ராரிராரோ ஓராரிரோ ராரிராரோ ஓராரிரோ } (2)

Whistling: .........

Male: { Kannae kalaimaanae kanni mayilena Kanden unnai nanae } (2) Anthi pagal unnai naan paarkiren Aandavanai ithai thaan ketkiren Raariraaro oraariro . raariraaro oraariro

Male: Kannae kalaimaanae kanni mayilena Kanden unnai nanae

Male: Oomai endral oru vagai amaithi Yelai endral athil oru amaithi Neeyo kili pedu Panpaadum aanantha kuyil pedu Yeno deivam sathi seithathu Pethai polae vithi seithathu

Male: Kannae kalaimaanae kanni mayilena Kanden unnai nanae Anthi pagal unnai naan paarkiren Aandavanai ithai thaan ketkiren Raariraaro oraariro . raariraaro oraariro

Male: Kaadhal konden kanavinai valarthen Kanmani unnai naan karuthinil niraithen Unakae uyiraanen ennalum ennai nee maravadhae Nee illaamal ethu nimathi Nee thaan endrum en sannithi

Male: Kannae kalaimaanae kanni mayilena Kanden unnai nanae Anthi pagal unnai naan paarkiren Aandavanai ithai thaan ketkiren { Raariraaro oraariro . raariraaro oraariro } (2)

Other Songs From Moondram Pirai (1982)

Most Searched Keywords
  • pongal songs in tamil lyrics

  • dhee cuckoo song

  • tamil song lyrics in english free download

  • google google song lyrics in tamil

  • asuran mp3 songs download tamil lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • songs with lyrics tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • kanne kalaimane karaoke download

  • master movie lyrics in tamil

  • kaatrin mozhi song lyrics

  • oru naalaikkul song lyrics

  • rummy song lyrics in tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • tamil hit songs lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics