Added Date: Feb 11, 2022
ஆண்: ம்ம் முன்பு ஒரு காலத்துல முருக மல காட்டுக்குள்ள முன்பு ஒரு காலத்துல முருக மல காட்டுக்குள்ள தந்திரம் மிகுந்த நரி வாழ்ந்து வந்தது அது காடு விட்டு நாடு தேடி ஓடி வந்தது என்ன பன்னிச்சு
பெண்: ஓடி வந்திச்சி
ஆண்: ம்ம் ஓடி வந்த குள்ள நரி
பெண்: ஹையையோ ஹையையோ
ஆண்: கால் தவரி வீழ்ந்ததடி ஓடி வந்த குள்ள நரி கால் தவரி வீழ்ந்ததடி நீல நிற சாயம் வெச்ச தொட்டி ஒன்றிலே அது நிறம் மாறி போனதடி சின்ன பொம்பல
பெண்: ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
ஆண்: நரி கலர் மாறி போச்சு பிறகு காடு தேடி போச்சு நரி
பெண்: காடு மாறி போச்சு
ஆண்: ஐயோ அப்புறம்
பெண்: கலர் தேடி போச்சு ஹா ஹா ஹா
ஆண்: கெட்டுது போ கதையே மாத்திபுட்டே அய்ய என்ன இரு இரு இரு இரு இன்னும் கதை இருக்கு வாடா வா தலை எல்லாம் சரி சொல்லு கதை எங்க விட்டேன்
பெண்: ம்ம்..நரி காடு தேடி போச்சு
ஆண்: காடு தேடி போச்சா
ஆண்: நரி கலர் மாறி காட்டுக்குள்ளே போச்சா
பெண்: ஹான்.
ஆண்: மத்த மிருகம் எல்லாம் என்னடா இது புதுசா ஒரு மிருகம் வந்திருக்குதே அப்படின்னு பாத்து பயந்து போச்சு
பெண்: ஐயையோ
ஆண்: ஹஹஹ நான் ஆண்டவன் அனுப்பிய புருஷன் ஹஹஹ ஹஹஹ உங்களை ஆள வந்திருக்கும் அரசன்
ஆண்: மிருகங்கள் எல்லாம் பயந்தது அங்கு நரியின் ராஜ்ஜியம் நடந்தது ஒரு நாள் மேகம் இடித்தது மின்னல் வெடித்தது காற்று அடித்தது காடு துடித்தது நிலம் அசைந்தது மழை பொழிந்தது..ஆஆஆஆ
பெண்: ஆஆஆஆ...
ஆண்: காடு விலங்குகள் கலங்கின கொஞ்சம் பயந்தன உடல் நடுங்கின ஆவி ஒடுங்கின நீல நரியின் வாசல் வந்து ஓலம் இட்டு அழுதன...
ஆண்: உஉஉ.ஆஆஆ... ஏய் நீ ஏன் அழுகுற
பெண்: நீ ஏன் அழுத
ஆண்: நான் புலி சிங்கம் முயல் அது மாதிரி அழுதேன் நீ ஏன் அழுகுற
பெண்: அப்போ சரி ஹ்ம்ம்..சொல்லு
ஆண்: நரியும் வெளியே வந்தது மழையில் கொஞ்சம் நனைந்தது நீல சாயம் கரைஞ்சது நரியின் வேஷம் கலைஞ்சது
பெண்: ஹஹஹ ஹஹஹ
ஆண்: நீல சாயம் வெளுத்து போச்சு
பெண்: டும் டும் டும் டும்
ஆண்: ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு
பெண்: டும் டும் டும் டும்
ஆண்: ஹான் நீல சாயம் என்ன ஆச்சு
பெண்: ம்ம் நீல சாயம் வெளுத்து போச்சு
ஆண்: நீல சாயம் வெளுத்து போச்சு
பெண்: டும் டும் டும் டும்
ஆண்: ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு
பெண்: டும் டும் டும் டும்
ஆண்: ஹான் நீல சாயம் வெளுத்து போச்சு
பெண்: டும் டும் டும் டும்
ஆண்: ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு டும் டும் டும் டும் காட்ட விட்டே ஓடி போச்சு டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்
பெண்: ஹஹஹஹஹா

Male: Hm munbu oru kaalaththula Muruga mala kaattukkulla Munbu oru kaalaththula Muruga mala kaattukkulla Thandhiram migundha nari Vaazhndhu vandhadhu Adhu kaadu vittu naadu thedi Odi vandhadhu Yenna pannichchu.
Female: Odi vandhichchu
Male: Hm odi vandha kulla nari
Female: Aiyaiyo aiyaiyo
Male: Kaal thavari vizhnthathadi Odi vandha kulla nari Kaal thavari vizhnthathadi Neela nira saayam vechcha Thotti ondrilae Adhu niram maari ponathadi Chinna pombala
Female: Ha ha ha ha ha ha
Male: Nari colour maari pochchu
Piragu kaadu thedi pochchu..
Nari
Female: Kaadu maari pochchu
Male: Aiyo apuram
Female: Colour thedi pochchu.
Ha ha ha ha
Male: Kettudhu po kadhaiyae maathiputta
Aiya enna iru iru iru iru
Innum kadhai irukku
Vadaa..vaa thalai ellam
Seri sollu kadhai enga vuttan
Female: Hmm.nari kaadu thedi pochu
Male: Kaadi thedi pochaa
Male: Nari color maari kaattukulla pocha
Female: Haan..
Male: Maththa mirugam ellam yennada idhu
Pudhusa oru mirugam vandhirukkudhae
Appadinnu paaththu bayandhu pochu
Female: Aiyaiyo..heheh..
Male: Hahaha naan aandavan Anupiya purushan Hahaha hahaha hahahahaha Ungalai aala vandhirukkum arasan
Male: Mirungangal ellaam bayandhadhu
Angu nariyin raajiyam nadandhadhu
Oru naal megam idiththadhu
Minnal vediththadhu kaattru adiththadhu
Kaadu thudiththadhu nilam asaindhadhu
Mazhai pozhindhadhu ahhhh..
Female: Aaahhhhhhh
Male: Kaattu vilangugal kalangina Konjam bayandhana Udal nadingina aavi odingina Neela nariyin vaasal vandhu Olam vittu azhudhana
Male: Ah ah ah ah ah ah ah ah
Yeah yeah nee yen azhugura
Female: Nee yen azhudha
Male: Naan puli singam muyal kutti
Adhu maadhiri azhudhen
Nee yen azhughura
Female: Appo seri hm sollu
Male: Nariyum veliyil vandhadhu
Mazhaiyil konjam nanaindhadhu
Neela saayam karanjadhu
Nariyin vesham kalanjadhu
Female: Hahaha hahaha
Male: Neela saayam veluththu pochu
Female: Dum dum dum dum
Male: Raja vesham kalanju pochu
Female: Dum dum dum dum
Male: Neela saayam yenna aachchu
Female: Hm neela saayam veluthu pochu
Male: Neela saayam veluthu pochu
Female: Dum dum dum dum
Male: Raja vesham kalanju pochu
Female: Dum dum dum dum
Male: Haan neela saayam veluthu pochu
Female: Dum dum dum dum
Male: Raja vesham kalanju pochu
Dum dum dum dum
Kaatta vittae odi pochu
Dum dum dum dum
Dum dum dum dum
Dum dum dum dum
Female: Hahahahahahahahaha
master song lyrics in tamil free download
songs with lyrics tamil
gaana song lyrics in tamil
new tamil karaoke songs with lyrics
thevaram lyrics in tamil with meaning
abdul kalam song in tamil lyrics
ganpati bappa morya lyrics in tamil
thangachi song lyrics
vijay sethupathi song lyrics
indru netru naalai song lyrics
raja raja cholan song lyrics tamil
maate vinadhuga lyrics in tamil
a to z tamil songs lyrics
kadhal mattum purivathillai song lyrics
tamil whatsapp status lyrics download
happy birthday lyrics in tamil
mannikka vendugiren song lyrics
master lyrics in tamil
maraigirai
yaar alaipathu lyrics