Nee Oru Chellapillai Song Lyrics

Moondru Dheivangal cover
Movie: Moondru Dheivangal (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: நீயொரு செல்லப்பிள்ளை நானொரு வண்ணக்கிள்ளை தேடுது அன்புத்தொல்லை முத்து மாமாமோய் மைவிழி மின்னல் ஓட கைவளை துள்ளி பாட நாடகம் என்ன ஆட முத்து மாமாமோய் முத்து மாமாமோய்.......அய்யய்ய அய்யய்ய அய்யோ

பெண்: {இரண்டு பார்வைகள் இவளிடம் உண்டு ஒன்று விருந்தல்லவோ கனிந்து பேசிடும் வார்த்தைகள் இரண்டு ஒன்று கதையல்லவோ} (2)

பெண்: கண்ணனை சந்தித்தேன் என்னமோ கொடுத்தான் சொல்லுவேன் ஓடி வா இன்று போய் நாளை வா லாலல்லா லாலல்லா லாலல்லா .......

பெண்: நீயொரு செல்லப்பிள்ளை நானொரு வண்ணக்கிள்ளை தேடுது அன்புத்தொல்லை முத்து மாமாமோய் மைவிழி மின்னல் ஓட கைவளை துள்ளி பாட நாடகம் என்ன ஆட முத்து மாமாமோய்

பெண்: மறைந்து வாழ்வானது மனதிற்கு இன்பம் மயக்கம் பெருகுமன்றோ கலந்து வாழ்கின்ற காலத்தில் இந்த கனவு முடியுமன்றோ வெள்ளம்போல் எண்ணங்கள் எங்கெங்கோ போகின்றேன் சொல்லுவேன் ஓடி வா இன்று போய் நாளை வா லாலல்லா லாலல்லா லாலல்லா .......

Female: Neeyoru sellapillai naanoru vanna killai Theduthu anbuthollai muthu maamooi Maivizhi minnal oda kaivalai thulli paada Naadagam enna aada muthu maamooi Muthu maamooi aiyaiya aiyaiya aiyaiya aiyaiya aiyaa

Female: {Irandu paarvaigal ivalidam undu Ondru virundhallavoo Kanidhu pesidum vaarthaigal irandu Ondru kadhaiyallavoo} (2)

Female: Kannanai sandhithen ennamoo koduthaan Solluven odi vaa indru poi naalai vaa Laalala laalala laalala

Female: Neeyoru sellapillai naanoru vanna killai Theduthu anbuthollai muthu maamooi Maivizhi minnal oda kaivalai thulli paada Naadagam enna aada muthu maamooi

Female: Maraindhu vaazhvaadhu manadhirkku inbam Mayakkam perugumandro Kalandhu vaazhgindra kaalathil indha Kanavu mudiyumandro Vellam pol ennangal engengo pogindren Solluven odi vaa indru poi naalai vaa Laalala laalala laalala

Female: Neeyoru sellapillai naanoru vanna killai Theduthu anbuthollai muthu maamooi Maivizhi minnal oda kaivalai thulli paada Naadagam enna aada muthu maamooi Muthu maamooi aiyaiya aiyaiya aiyaiya aiyaiya aiyaa

Most Searched Keywords
  • easy tamil songs to sing for beginners with lyrics

  • happy birthday song lyrics in tamil

  • google google panni parthen song lyrics in tamil

  • megam karukuthu lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • neeye oli lyrics sarpatta

  • old tamil songs lyrics in tamil font

  • pongal songs in tamil lyrics

  • aarariraro song lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • arariro song lyrics in tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • tamil song lyrics

  • amma song tamil lyrics

  • kannalane song lyrics in tamil

  • soorarai pottru lyrics tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • tamil karaoke for female singers

  • tamil new songs lyrics in english