Tirupathi Sendru Thirumbi Vandhal Song Lyrics

Moondru Dheivangal cover
Movie: Moondru Dheivangal (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: Seerkazhi Govindarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர் திருப்பம் நேருமடா உந்தன் விருப்பம் கூடுமடா திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர் திருப்பம் நேருமடா உந்தன் விருப்பம் கூடுமடா

ஆண்: நீ திறந்திட நினைக்கும் கதவுகளெல்லாம் தானே திறக்குமடா உன்னை தர்மம் அணைக்குமடா உன்னை தர்மம் அணைக்குமடா

ஆண்: திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர் திருப்பம் நேருமடா உந்தன் விருப்பம் கூடுமடா

ஆண்: ஊருக்கு மறைக்கும் உண்மைகளெல்லாம் வேங்கடம் அறியுமடா அந்த வேங்கடம் அறியுமடா ஊருக்கு மறைக்கும் உண்மைகளெல்லாம் வேங்கடம் அறியுமடா அந்த வேங்கடம் அறியுமடா நீ உள்ளதைச் சொல்லிக் கருணையை கேட்டால் உன் கடன் தீருமடா செல்வம் உன்னிடம் சேருமடா உள்ளதைச் சொல்லிக் கருணையை கேட்டால் உன் கடன் தீருமடா செல்வம் உன்னிடம் சேருமடா

ஆண்: எரிமலை போலே ஆசை வந்தாலும் திருமலை தணிக்குமடா நெஞ்சில் சமநிலை கிடைக்குமடா உன் எண்ணங்கள் மாறும் வண்ணங்கள் மாறும் நன்மைகள் நடக்குமடா உள்ளம் நல்லதே நினைக்குமடா

ஆண்: ஆதி ஆன உயிர் நீதி ஆனா வெங்கடேஸ்வரா பெண்கள்: ஆதி ஆன உயிர் நீதி ஆனா வெங்கடேஸ்வரா
ஆண்: வெங்கடேஸ்வரா

ஆண்: அஞ்சலென்ற கரம் ஒன்று காவல் தரும் வெங்கடேஸ்வரா பெண்கள்: அஞ்சலென்ற கரம் ஒன்று காவல் தரும் வெங்கடேஸ்வரா

ஆண்: சங்கு கொண்ட கரம் மங்கலங்கள் தரும் வெங்கடேஸ்வரா அனைவரும்: சங்கு கொண்ட கரம் மங்கலங்கள் தரும் வெங்கடேஸ்வரா

ஆண்: தஞ்சமென்றவர்கள் நெஞ்சில் அன்பு தரும் வெங்கடேஸ்வரா வெங்கடேஸ்வரா.....ஆஅ .ஆஅ.

Male: {Thirupathi sendru thirumbhi vandhaal orr Thiruppamum nerumada Undhan viruppamum koodumada} (2)

Male: Nee thiranthida ninaikkum Kadhavugal ellam thaanae thirakkumada Unnai dharmam anaikkumadaa Unnai dharmam anaikkumadaa

Male: Thirupathi sendru thirumbhi vandhaal orr Thiruppamum nerumada Undhan viruppamum koodumada

Male: Oorukku maraikkum unmaigal ellam Vengadam ariyumada andha vengadam ariyumada Oorukku maraikkum unmaigal ellam Vengadam ariyumada andha vengadam ariyumada Nee ulladhai solli karunaiyai kettaal Un kadan theerumada Ulladhai solli karunaiyai kettaal Un kadan theerumada selvam unnidam serumada

Male: Thirupathi sendru thirumbhi vandhaal orr Thiruppamum nerumada Undhan viruppamum koodumada

Male: Erimalai polae aasai vandhaalum Thirumalai thanikumada Nenjil samanilai kidaikumada Un ennangal maarum vannangal maarum Nanmaigal nadakumada Ullam nalladhae ninaikkumada

Male: Aadhi aana uyar needhi aana venkateswaraa Females: Aadhi aana uyar needhi aana venkateswaraa Males: Venkateswaraa

Male: Anjal endra karam ondru kaaval tharum venkateswara Females: Anjal endra karam ondru kaaval tharum venkateswara

Male: Sangu konda karam mangalangal tharum venkateswara All: Sangu konda karam mangalangal tharum venkateswara

Male: Thanjam endravargal nenjil anbu tharum venkateswara Venkateswara ..aaa..aa.aa.

Most Searched Keywords
  • master songs tamil lyrics

  • aagasam song lyrics

  • kangal neeye karaoke download

  • aagasatha

  • soorarai pottru tamil lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • you are my darling tamil song

  • tamil song meaning

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • aagasam song soorarai pottru

  • mainave mainave song lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • velayudham song lyrics in tamil

  • kadhal sadugudu song lyrics

  • google google tamil song lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • unsure soorarai pottru lyrics

  • anbe anbe song lyrics

  • tamil mp3 song with lyrics download

  • old tamil karaoke songs with lyrics