Vasanthathil Orr Naal Song Lyrics

Moondru Dheivangal cover
Movie: Moondru Dheivangal (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ

பெண்: வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ

பெண்: மையிட்ட கண்ணோடு மண் விளையாட மையிட்ட கண்ணோடு மண் விளையாட மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி தேவர்கள் யாவரும் திருமண மேடை தேவர்கள் யாவரும் திருமண மேடை அமைப்பதை பார்த்திருந்தாளோ தேவி

பெண்: திருமால் பிரம்மா சிவன் என்னும் மூவர் காவலில் நின்றிருந்தாளோ தேவி காவலில் நின்றிருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ

பெண்: பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில் பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில் மூவரும் கொண்டு தந்தாரோ அங்கே

பெண்: பொங்கும் மகிழ்வோடு மங்கள நாளில் பொங்கும் மகிழ்வோடு மங்கள நாளில் மங்கையை வாழ்த்த வந்தாரோ அங்கே சீருடன் வந்து சீதனம் தந்து சீருடன் வந்து சீதனம் தந்து சீதையை வாழ வைத்தாரோ தேவி வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ

Female: Vasanthaththil or naal Manavarai oram Vaidhegi kaththirunthaalo.. devi Vaidhegi kaththirunthaalo..

Female: Vasanthaththil or naal Manavarai oram Vaidhegi kaththirunthaalo.. devi Vaidhegi kaththirunthaalo..devi Vaidhegi kaththirunthaalo..

Female: Maiyitta kannodu man vilaiyaada Maiyitta kannodu man vilaiyaada Maunaththil azhnthirunthaaloo.. devi Devargal yavarum thirumana medai Devargal yavarum thirumana medai Amaippathai parththirunthaaloo. devi

Female: Thirumaal bhramma sivan enum moovar Kavalil nindrirunthaaloo devi Kavalil nindrirunthaaloo devi Vaidhegi kaththirunthaalo..

Female: Vasanthaththil or naal Manavarai oram Vaidhegi kaththirunthaalo.. devi Vaidhegi kaththirunthaalo..

Female: Ponvanna maalai sriraaman kaiyil Ponvanna maalai sriraaman kaiyil Moovarum kondu thanthaaroo.. angae

Female: Pongum magizhvodu mangala naalil Pongum magizhvodu mangala naalil Mangkaiyai vazhththa vanthaaroo angae Seerudan vanthu seethanam thanthu Seerudan vanthu seethanam thanthu Seethaiyai vazha vaiththaaroo devi.. Vaidhegi kaththirunthaalo..devi Vaidhegi kaththirunthaalo..

Female: Vasanthaththil or naal Manavarai oram Vaidhegi kaththirunthaalo.. devi Vaidhegi kaththirunthaalo..devi Vaidhegi kaththirunthaalo..

Most Searched Keywords
  • neeye oli sarpatta lyrics

  • tamil songs without lyrics only music free download

  • en kadhal solla lyrics

  • meherezyla meaning

  • mannikka vendugiren song lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • kadhal sadugudu song lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • tamil music without lyrics free download

  • rasathi unna song lyrics

  • tamil lyrics video download

  • best tamil song lyrics

  • aarariraro song lyrics

  • tamil christian songs lyrics

  • asku maaro karaoke

  • ennai kollathey tamil lyrics

  • ilaya nila karaoke download

  • soorarai pottru tamil lyrics

  • aalapol velapol karaoke

  • mayya mayya tamil karaoke mp3 download