Naan Oru Kadhanayagi Song Lyrics

Moondru Mudichu cover
Movie: Moondru Mudichu (1976)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: L. R. Eswari and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: நான் ஒரு கதாநாயகி நான் ஒரு கதாநாயகி ஒரு வழியினில் நான் ஓர் சகுந்தலை ஒரு வகையினில் நான் ஓர் அகழிகை ஒரு வழியினில் நான் ஓர் சகுந்தலை ஒரு வகையினில் நான் ஓர் அகழிகை நான் முள்ளில் விழுந்த பட்டு சேலை முள்ளாய் நின்றவர் யார்

பெண்: மேனகை வந்ததும் முனிவனை கண்டதும் மோகம் கொண்டதும் தவறு இல்லை மேனகை வந்ததும் முனிவனை கண்டதும் மோகம் கொண்டதும் தவறு இல்லை

ஆண்: {மெல்லிடையால் ஒரு பிள்ளை பெற்றதும் முனிவன் வெறுத்ததும் முறை இல்லை} (2)

ஆண்: ஊருக்கு சொன்னால் ஊரார் சிரிப்பார் உனக்கே சொன்னேன் விதியில்லை நான் உனக்கே சொன்னேன் விதியில்லை

பெண்: அவள் ஒரு கதாநாயகி அவள் ஒரு கதாநாயகி ஒரு வழியினில் அவள் ஒரு சகுந்தலை ஒரு வகையினில் அவள் ஒரு அகழிகை ஒரு வழியினில் அவள் ஒரு சகுந்தலை ஒரு வகையினில் அவள் ஒரு அகழிகை அவள் முள்ளில் விழுந்த பட்டு சேலை முள்ளாய் நின்றவர் யார்

பெண்: ஆத்திரத்தாலும் அவசரத்தாலும் அங்கொரு கன்னி தாயானால் ஆத்திரத்தாலும் அவசரத்தாலும் அங்கொரு கன்னி தாயானால்

பெண்: ஆத்திரகாரனை திருத்திட ஒருத்தி சாத்திர படியே தாயானால் ஆத்திர காரனை திருத்திட ஒருத்தி சாத்திர படியே தாயானால்

பெண்: தாயாகாத பெண்களுக்கெல்லாம் தாய்மை தருவது உன்னருளோ தாய்மை தருவது உன்னருளோ அவள் ஒரு கதாநாயகி

பெண்: ம்ம்..நான் ஒரு கதாநாயகி ஒரு வழியினில் நான் ஓர் சகுந்தலை ஒரு வகையினில் நான் ஓர் அகழிகை நான் முள்ளில் விழுந்த பட்டு சேலை முள்ளாய் நின்றவர் யார்

Female: Naan oru kadhaanaayagi Naan oru kadhaanaayagi Oru vazhiyinil Naan orr sakunthalai Oru vagaiyinil Naan orr agaligai Oru vazhiyinil Naan orr sakunthalai Oru vagaiyinil Naan orr agaligai Naan mullil vizhuntha Pattu saelai Mullaai nindravar yaar

Female: Maenagai vandhadhum Munivanai kandadhum Mogam kondadhum thavar illai Maenagai vandhadhum Munivanai kandadhum Mogam kondadhum thavar illai

Male: {Mellidayaal Oru pillai pettradhum Munivan veruththadhu Murai illai} (2)

Male: Oorukku sonnaal Ooraar sirippaar Unakkae sonnen vidhiyillai Naan unakkae sonnaen vidhiyillai

Female: Aval oru kadhaanaayagi Aval oru kadhaanaayagi Oru vazhiyinil Aval oru sakunthalai Oru vagaiyinil Aval oru agaligai Oru vazhiyinil Aval oru sakunthalai Oru vagaiyinil Aval oru agaligai Aval mullil vizhuntha Pattu saelai Mullaai nindravar yaar

Female: Aaththiraththaalum Avasaraththaalum Angoru kanni thaayaanaal Aaththiraththaalum Avasaraththaalum Angoru kanni thaayaanaal

Female: Aaththira kaaranai Thiruththida oruthi Saathira padiyae thaayaanaal Aaththira kaaranai Thiruththida oruthi Saathira padiyae thaayaanaal

Female: Thaayaagaadha Pengalukkellaam Thaaimai tharuvadhu unnarulo Thaaymai tharuvadhu unnarulo Aval oru kadhaanaayagi

Female: Mmmm..naan oru kadhaanaayagi Oru vazhiyinil Naan orr sakunthalai Oru vagaiyinil Naan orr agaligai Naan mullil vizhuntha Pattu saelai Mullaai nindravar yaar

Other Songs From Moondru Mudichu (1976)

Most Searched Keywords
  • tamil2lyrics

  • naan unarvodu

  • tamil christmas songs lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • gaana songs tamil lyrics

  • aalankuyil koovum lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • soorarai pottru movie lyrics

  • tamil song search by lyrics

  • mangalyam song lyrics

  • tamil to english song translation

  • maravamal nenaitheeriya lyrics

  • tamil song lyrics video

  • google song lyrics in tamil

  • tamil song meaning

  • nattupura padalgal lyrics in tamil

  • new tamil songs lyrics

  • asku maaro karaoke

  • romantic songs lyrics in tamil

  • cuckoo lyrics dhee