Aasai Ulla Roshakara Song Lyrics

Moondru Mugam cover
Movie: Moondru Mugam (1982)
Music: Shankar Ganesh
Lyricists: Muthulingam
Singers: Vani Jairam

Added Date: Feb 11, 2022

பெண்: ஆசையுள்ள ரோஷக்கார மாமா பூனைப் போல ஏக்கம் கொள்ளலாமா யாரிடத்தில் மோகம் ஏனோ இந்த வேகம் கல்யாண நினைவு கொண்டாயோ கண்மூடி மயங்கி நின்றாயோ...

பெண்: பொல்லாத உன் நெஞ்சில் போராட்டமோ பூங்காதல் கொடியேற்றமோ

பெண்: பொல்லாத உன் நெஞ்சில் போராட்டமோ பூங்காதல் கொடியேற்றமோ இளவட்டம் நீங்க எதை தேடுறீங்க ஆஅ ..ஆஅ. இளவட்டம் நீங்க எதை தேடுறீங்க பல வட்டம் போடாதீங்க மாமாவே வாங்க மனவாட்டம் ஏங்க மாமாவே வாங்க மனவாட்டம் ஏங்க மருந்தொன்று தருகிறேன் நான் நான் நான்

பெண்: தேகத்திலே சூடு வந்ததென்ன கூறு யார் போட்ட மந்திரமோ ஓஹோஹோ வைத்தியரை பார்க்க பைத்தியத்தை தீர்க்க நாள் பார்த்து நான் சொல்லவோ..ஓ.ஓ.ஓ.

பெண்: தேகத்திலே சூடு வந்ததென்ன கூறு யார் போட்ட மந்திரமோ ஓஹோஹோ வைத்தியரை பார்க்க பைத்தியத்தை தீர்க்க நாள் பார்த்து நான் சொல்லவோ.. இன்னுமென்ன தாமதம் என்ன இந்த நாடகம் இன்னுமென்ன தாமதம் என்ன இந்த நாடகம் பார்க்காத காட்சியென்ன பார்த்தாயோ..

Female: Aasaiyulla rosakkaara maamaa Poonai pola yaekkam kollalaamaa Yaaridathil mogam yaeno indha vaegam Kalyaana ninaivu kondaaiyo Kan moodi mayangi nindraaiyo

Female: Pollaadha un nenjil poraattamaa Poongaadhal kodiyaetramaa

Female: Pollaadha un nenjil poraattamaa Poongaadhal kodiyaetramaa Ilavattam neenga edhai thaedureenga Aa. aa. aa. Ilavattam neenga edhai thaedureenga Pala vattam podaadheenga aa. Maamaavae vaanga manavaattam yaenga Maamaavae vaanga manavaattaml yaenga Varam ondru tharugiraen naan naan naan

Female: Aasaiyulla rosakkaara maamaa Poonai pola yaekkam kollalaamaa Yaaridathil mogam yaeno indha vaegam Kalyaana ninaivu kondaaiyo Kan moodi mayangi nindraaiyo

Female: Dhaegathula soodu vandhadhenna kooru Yaar potta mandhiramo ho haa Vaithiyarai paarkka paithiyathai theerkka Naal paartthu naan sollavao Oo. oo. oo.

Female: Dhaegathula soodu vandhadhenna kooru Yaar potta mandhiramo Vaithiyarai paarkka paithiyathai theerkka Naal paartthu naan sollavao Innum enna thaamadham enna indha naadagam Innum enna thaamadham enna indha naadagam Paarkkaadha kaatchi enna paarthaayo

Female: Aasaiyulla rosakkaara maamooi Poonai pola yaekkam kollalaamaa Yaaridathil mogam yaeno indha vaegam Kalyaana ninaivu kondaaiyo Kan moodi mayangi nindraaiyo

Other Songs From Moondru Mugam (1982)

Most Searched Keywords
  • karaoke songs with lyrics tamil free download

  • lyrics of soorarai pottru

  • uyire uyire song lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics dhee

  • asku maaro karaoke

  • lollipop lollipop tamil song lyrics

  • kutty pattas tamil full movie

  • lyrics of kannana kanne

  • kannathil muthamittal song lyrics free download

  • thangachi song lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • tamil song lyrics video

  • kangal neeye song lyrics free download in tamil

  • dosai amma dosai lyrics

  • cuckoo padal

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil love feeling songs lyrics download

  • alagiya sirukki ringtone download

  • megam karukuthu lyrics