Yethanaiyo Song Lyrics

Moondru Mugam cover
Movie: Moondru Mugam (1982)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki and Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: எத்தனையோ பொட்டப்புள்ள எங்கெங்கேயோ பார்த்தேன் உன்னப் போல யாருமில்ல பார்த்தவுடன் வேர்த்தேன் கட்டழகப் பாத்து பாத்து கண்ணு ரெண்டும் பூத்தேன். ஓஹோ ஆஹா ஹே ஹே ஓஹோ ஆஹா ஆஹா ஹாஹாஹா

ஆண்: ரவிக்கை பொடவைகள சுமக்கும் பிறவிகள ரகசிய இடங்களை ரசிப்பதில் நான்தான் கில்லாடி

பெண்: ஹா

ஆண்: அடி அம்மாடி

பெண்: ஹா

ஆண்: இது புரியும் பின்னாடி

பெண்: ஹா வளைச்சு புடிக்கையிலே வாரி எடுக்கையிலே உடம்பிலே எலும்பிலே நரம்பிலே ஏதோ மின்சாரம் இப்ப உண்டாச்சு அதில் வெட்கம் போயாச்சு

ஆண்: நீதான் மாந்தோப்பு ம்ம்ம் நான்தான் பூங்காத்து

பெண்: ஆஹாஹ்

ஆண்: படிப்பேன் தாலாட்டு தனன்னா மடிமேல் நான் போட்டு நீதான் மாந்தோப்பு ம்ம்ம் நான்தான் பூங்காத்து

பெண்: ஆஹாஹ்

ஆண்: படிப்பேன் தாலாட்டு தனன்னா மடிமேல் நான் போட்டு

பெண்: கரும்புச் சாரைய்யா குடிச்சு பாரய்யா நெனச்சா ஊறும் பெண்ணுக்கேனய்யா. ஓஹோ ஆஹா ஹே ஹே ஓஹோ ஆஹா ஆஹா ஹாஹாஹா

பெண்: எத்தனையோ ஆம்பளைய எங்கெங்கேயோ பார்த்தேன் உன்னப் போல யாருமில்ல பார்த்தவுடன் வேர்த்தேன் உன்னழகப் பாத்து பாத்து கண்ணு ரெண்டும் பூத்தேன்..

பெண்: குருவி குளிக்க ஒரு அருவி இருக்கையிலே கொதிப்பென்ன தவிப்பென்ன துடிப்பென்ன மாமா உன்னோடு

ஆண்: ஆஅ .

பெண்: வா என்னோடு

ஆண்: ஆஅ .

பெண்: தேன் கொளத்தில் நீராடு

ஆண்: கனிஞ்ச கனியிருக்க கடிக்க அணிலிருக்க நெனச்சது கெடச்சது அடிச்சது யோகம் இந்நேரம் இது பொன்னேரம் நீ இனிக்கும் பணியாரம்..

பெண்: பாத்தா பதினாறு ம்ம் பொங்கும் பாலாறு ஒதட்டில் பழச்சாறு தனன்னா உடனே பசியாறு பாத்தா பதினாறு ஹோ ஹோ பொங்கும் பாலாறு ஒதட்டில் பழச்சாறு தனன்னா உடனே பசியாறு

ஆண்: எடுக்க நானடி கொடுக்க நீயடி இரவா பகலா இன்பம் தானடி... ஓஹோ ஆஹா ஹே ஹே ஓஹோ ஆஹா ஆஹா ஹாஹாஹா

ஆண்: ஆ .எத்தனையோ பொட்டப்புள்ள எங்கெங்கேயோ பார்த்தேன் உன்னப் போல யாருமில்ல பார்த்தவுடன் வேர்த்தேன்

பெண்: ஆஹா

ஆண்: கட்டழகப் பாத்து பாத்து கண்ணு ரெண்டும் பூத்தேன்.

இருவர்: ஓஹோ ஆஹா ஹே ஹே ஓஹோ ஆஹா ஆஹா ஹாஹாஹா ஓஹோ ஆஹா ஹே ஹே ஓஹோ ஆஹா ஆஹா ஹாஹாஹா

Male: Ethanaiyo potta pulla engengaeyo paathaen Unna pola yaarum illa paatha undan vaerthaen Kattazhaga paathu paathu kannu rendum poothaen Oho aahaa yaehae oho aahaa aahaa aahaahaa

Male: Ravukka pudavaigalai sumakkum puravaigalai Ragasiya idangalil rasippadhu naan thaan killaadi

Female: Haa

Male: Adi ammaadi

Female: Haa

Male: Idhu puriyum pinnadi

Female: Aa. valachu pudikkaiyila Vaari edukkaiyila Odambila elumbila narambila yaedho minsaaram Ippa undaachu adhil vekkam poyaachu

Male: Nee thaan maandhoppu muhum hum Naan thaan poongaatthu

Female: Ahaahaa

Male: Paidipaen thaalaattu thanannaa Madi mael naan pottu Nee thaan maandhoppu muhum hum Naan thaan poongaatthu

Female: Ahaahaa

Male: Paidipaen thaalaattu thanannaa Madi mael naan pottu

Female: Kaumbu chaaraiyaa kudichu paaraiyaa Nenachaa oorum kanni thaenaiyaa Oho yaehae oho yaehae oho yaehae haehaehae

Female: Ethanaiyo aambullaiya engengaeyo paathaen Unna pola yaarum illa paatha udan vaerthaen Unnazhaga paathu paathu kannu rendum poothaen

Female: Kuruvi kulikka oru aruvi irukkaiyla Kodhippenna thavippenna thudippenna Maamaa onnodu

Male: Aa.

Female: Vaa ennodu

Male: Aa.

Female: Thaen kulathil neeraadu

Male: Kaninja kani irukka kadikka anil irukka Nenachadhu kedachadhu adichadhu yogam In naeram idhu pon naeram nee inikkum paniyaaram

Female: Paathaa padhinaaru mhum hum Pongum paalaaru Udhattula pazha chaaru thannaanaa Udanae pasiyaaru Paathaa padhinaaru ho ho hoo Pongum paalaaru Udhattula pazha chaaru thannaanaa Udanae pasiyaaru

Male: Edukka naanadi kodukka neeyadi Iravaa pagalaa inbam thaanadi Oho aahaa yaehae oho aahaa aahaa aahaahaa

Female: Ethanaiyo aambullaiya engengaeyo paathaen Unna pola yaarum illa paatha udan vaerthaen Unnazhaga paathu paathu kannu rendum poothaen

Male: Aa. ethanaiyo potta pulla engengaeyo paathaen Unna pola yaarum illa paatha undan vaerthaen

Female: Aahaa

Male: Kattazhaga paathu paathu Kannu rendum poothaen Both: {Oho aahaa yaehae oho aahaa aahaa aahaahaa } Oho yaehae oho yaehae oho yaehae haehaehae }

Other Songs From Moondru Mugam (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil gana lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • en kadhal solla lyrics

  • pongal songs in tamil lyrics

  • amman songs lyrics in tamil

  • best tamil song lyrics in tamil

  • nee kidaithai lyrics

  • lyrics status tamil

  • tamil songs without lyrics only music free download

  • best tamil song lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • christian songs tamil lyrics free download

  • chinna chinna aasai karaoke mp3 download

  • asku maaro lyrics

  • mudhalvane song lyrics

  • malto kithapuleh

  • tamil songs with lyrics free download

  • indru netru naalai song lyrics

  • oh azhage maara song lyrics

  • tamil songs karaoke with lyrics for male