Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே ஏரிக்கரை காத்தடிக்க ஏலேலோ பாட்டெடுக்க ஊருக்குள்ள ஊர்க்காவல் நெறஞ்சுருக்க யார் படிப்பா பின்பாட்டு அட நான் படிப்பேன் முன் பாட்டு
ஆண்: ஹேய் யார்ரா அவன் பாடறது என் பேரன வாழ்த்தி பாடறா
ஆண்: பாக்காம எப்படிங்க பாடறது
ஆண்: பாத்துட்டீல்ல இப்ப பாடு
ஆண்: அட மச்சம் இருக்கற சுந்தரி மச்சான் பேர சொல்லடி ஆ வெட்டருவா மீசைய வெவறமாக பாடடி அட மச்சம் இருக்கற சுந்தரி மச்சான் பேர சொல்லடி ஆ வெட்டருவா மீசைய வெவறமாக பாடடி
ஆண்: டே டே டே என்னடா இது சுந்தரி சொல்லடினு சொதப்பற இப்படியாடா வாழ்த்தறது
ஆண்: வேற எப்படிங்கய்யா வாழ்த்தறது
ஆண்: இந்தா எடுத்து உடறேன் புடிச்சுக்கோ கருணையிலே வள்ளலாரு வீரத்திலே ஐய்யனாரு அழகில் இவர் எம்ஜிஆரு டா
ஆண்: ஐயா எடுத்து உட்டுட்டீங்கள்ள இப்ப பாருங்க
ஆண்: ஹே சேரன் என்ன சோழன் என்ன பாண்டியரு வீரம் என்ன எங்க அண்ணன் அதுக்கு மேலடா வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும் அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா

ஆண்
குழு: அள்ளித் தந்து அள்ளித் தந்து ரேகையில்ல கையில் பாரு பெண்
குழு: அண்ணனோட கண் ஜாடையில் ஆடுமடா இந்த ஊரு

ஆண்: ஹே கம்பு சண்ட போடுவாரு இவர் கம்பெடுத்தா சண்டையிட்டா எதுத்து நின்னு ஜெயிச்சதாரப்பா
பெண்: ஹே எல்லோருக்கும் சொந்தக்காரரு இவர் கிழிச்சு வச்ச கோட்ட தாண்டி இதுவரைக்கும் நின்னதாரப்பா
ஆண்: ஏழை வீட்டு அடுப்பெறியும் இவராலதான் அட எதுத்தவங்க இடுப்பொடியும் இவரால தான்
பெண்: பாசத்தோட வாழறதும் இவரால தான் எங்க பாதை எங்கே போனாலும் இவரோட தான்
ஆண்: ஹே சேரன் என்ன சோழன் என்ன பாண்டியரு வீரம் என்ன எங்க அண்ணன் அதுக்கு மேலடா வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும் அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா இல்லடா இல்லேடா
ஆண்
குழு: ஹே மத்தளம் கொட்டுற மத்தளம் கொட்டுற பெண்
குழு: மயிலு உனக்கு மயிலு உனக்கு ஆண்
குழு: மச்சான் வீட்டுல மச்சான் வீட்டுல பெண்
குழு: விருந்து இருக்கு விருந்து இருக்கு கொழுந்து வெத்தல ஆண்
குழு: மடிச்சு கொடுத்து பெண்
குழு: மடிக்கும் போது ஆண்
குழு: மனச பறிச்சு
குழு: அலுக்கி குலுக்கி மினிக்கி சிரிச்சு ஜோடி சேந்துக்கம்மா
ஆண்: தலைவரெல்லாம் வந்த பாத எங்க அண்ணன் இப்ப நடக்கறதும் அதுதான்னு பாட்டு பாடப்பா
பெண்: ஹே ஆளான பொண்ணை எல்லாம் அடி மனசுக்குள்ள விரும்புறதும் அண்ணன் போல மாப்பிள்ளதான் பா
ஆண்: குடிசையெல்லாம் உங்களோட பலம் இருக்குது இதில் கோடி கோடி தமிழர் நெஞ்சில் இடமிருக்குது
பெண்: ஊருக்கூரு உன்ன பத்தி பேச்சுருக்குது அட உனக்குத்தானே எங்களோட மூச்சுருக்குது

ஆண்: ஹே சேரன் என்ன சோழன் என்ன பாண்டியரு வீரம் என்ன எங்க அண்ணன் அதுக்கு மேலடா
பெண்: வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும் அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா

Male: Hey erikkarai kaathu adikka Yelelo paatu edukka Oorukkulla oor kaaval neranchu irukka Yaar padipaa pin paatu Ada naan padippen mun paatu
Male: Hey yaaruda avan paadurathu En peranai vaazthi paaduraa
Male: Paakama eppadi paadurathu
Male: Paathutala ippa paadu
Male: Adi macham irukkura sundhari Machaan pera solladi Aa vettaruvaa meesaiya vevaramaga paadadi Adi macham irukkura sundhari Machaan pera solladi Aa vettaruvaa meesaiya vevaramaga paadadi
Male: Dei dei dei ennada Sundhari solladinu sothappura Ippadiyada vazhthurathu
Male: Vera eppadingaiyaa vazhthurathu
Male: Indha eduthu uduren pudichuho Karunaiyilae vallalaaru Veerathilae iyyanaaru Azhagil ivar mgryaaru da
Male: Aiyaa eduthu uttutingala Ippa paarunga
Male: Hey cheran enna chozhan enna Paandiyaru veeram enna Enga annan athukku melada Valyenthum vamsathula vanthurukkum Annanaala oorukkulla achchamillada

Male
Chorus: Alliththanthu alliththanthu
Regaiyilla kaiyil paaru
Female
Chorus: Annananoda kann jaadaiyil
Aadumada indha ooru
Male: Hey cheran enna chozhan enna Paandiyaru veeram enna Enga annan athukku melada Valyenthum vamsathula vanthurukkum Annanaala oorukkulla achchamilladam Annanala oorugulla achchamillada
Male: Hey kambu sanda poduvaru Ivar kambeduthaa sandaiyittaa Ethuththu ninnu jeyichathaarappaa
Female: Hey ellarukkum sonthakararu Ivar kizhichu vacha kotta thandi Ithuvaraikkum ninathaarappaa
Male: Ezhai veetu aduperiyum Ivaralathan Ada ethuthavanga idupodiyum Ivaralathan
Female: Paasathoda vaazhurathum Ivaralathan Enga paadhai engae ponaalum Ivarodathan
Male: Hey cheran enna chozhan enna Paandiyaru veeram enna Enga annan athukku melada Valyenthum vamsathula vanthurukkum Annanaala oorukkulla achchamillada Illadaa Illadaa
Male
Chorus: Hey mathalam kottura mathalam kottura
Female
Chorus: Mayilu unakku mayilu unakku
Male
Chorus: Machan veetula machan veetula
Female
Chorus: Virunthu irukku virunthu irukku
Kozhunthu vethala
Male
Chorus: Madichu koduthu
Female
Chorus: Madikkum bothu
Male
Chorus: Manasa parichu
Chorus: Alukki kulukki minikki sirichu
Jodi senthukammaa
Male: Thalaivarellam vantha paadha Enga annan ippa nadakkurathum Athuthannu paattu paadappaa
Female: Hey aalana ponnai ellam Adi manasukkulla virumpurathum Annan pola mappilaithaanapaa
Male: Kudisaiyellam ungaloda balam irukkuthu
Ithil kodi kodi tamizhar nenjil idamirukkuthu
Female: Orrukkooru unna pathi pechuirukkuthu
Ada unakkuthaaanae engaloda moochchirukkuthu
Male: Hey cheran enna chozhan enna Paandiyaru veeram enna Enga annan athukku melada Valyenthum vamsathula vanthurukkum Annanaala oorukkulla achchamillada
Male: Hey cheran enna chozhan enna Paandiyaru veeram enna Enga annan athukku melada Valyenthum vamsathula vanthurukkum Annanaala oorukkulla achchamillada
Male
Chorus: Alliththanthu alliththanthu
Regaiyilla kaiyil paaru
Female
Chorus: Annananoda kann jaadaiyil
Aadumada indha ooru
Male: Hey cheran enna chozhan enna
Paandiyaru veeram enna
Enga annan athukku melada
Female: Valyenthum vamsathula vanthurukkum
Annanaala oorukkulla achchamillada
tamil collection lyrics
tamil devotional songs lyrics in english
neeye oli sarpatta lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
unnai ondru ketpen karaoke
enge enathu kavithai karaoke with lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
kuruthi aattam song lyrics
tamil karaoke songs with tamil lyrics
tamil karaoke video songs with lyrics free download
youtube tamil line
soorarai pottru dialogue lyrics
tamil christian christmas songs lyrics
malare mounama karaoke with lyrics
um azhagana kangal karaoke mp3 download
raja raja cholan song karaoke
maruvarthai pesathe song lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
christian padal padal
unakaga poranthene enathalaga song lyrics in tamil