Maname Muruganin Song Lyrics

Motor Sundaram Pillai cover
Movie: Motor Sundaram Pillai (1966)
Music: M. S. Viswanathan
Lyricists: Kothamangalam Subbu
Singers: Radha Jayalakshmi

Added Date: Feb 11, 2022

பெண்: மனமே முருகனின் மயில் வாகனம் மனமே முருகனின் மயில் வாகனம் என் மாந்தளிர் மேனியே குகனாலயம்

பெண்: மனமே முருகனின் மயில் வாகனம் என் மாந்தளிர் மேனியே குகனாலயம்

பெண்: என் குரலே செந்தூரின் கோவில் மணி ஹா ஆஅ...ஆஅ..ஆ..ஆஅ...ஆஅ... குரலே செந்தூரின் கோவில் மணி அது குகனே ஷண்முகனே என்றொலி கூறி நீ அது குகனே ஷண்முகனே என்றொலி கூறி நீ மனமே முருகனின் மயில் வாகனம்...ம்.

பெண்: நின் நி த ப நி மயில் வாகனம் த நி த த நி நி த த ப த நி நி ப ப த த க க ப ப த த ம ம த த ம ம த த ச ர க த த க ம ம த முருகனின் மயில் வாகனம்...

பெண்: க க த ம த ம க ம நி க த ம நி நி த க நி ந நி த ம க ப த ம க த த நி த நி த நி த க த ம க த த நி த நி த நி த க மனமே முருகனின் மயில் வாகனம்..

Female: Maname muruganin mayil vaaganam Maname muruganin mayil vaaganam En maanthalir meniye gugan aalayam

Female: Maname muruganin mayil vaaganam En maanthalir meniye gugan aalayam

Female: En kurale sendhoorin koyil mani Haa..aaa...aa...aa...aa...aaaa.. Kurale sendhoorin koyil mani Adhu gugane shanmugane endroli koori nee Adhu gugane shanmugane endroli koori nee Maname muruganin mayil vaaganam

Female: Nin ni th pa ni mayil vaaganam Tha ni tha tha ni ni tha tha pa tha ni ni pa pa Tha tha ga ga pa pa tha tha ma ma tha tha ma ma Tha tha sa ra ga tha tha ka ma ma tha Muruganin mayil vaaganam

Female: Ga ga tha ma tha ma ga ma ni ga tha ma ni ni Tha ga ni na ni tha ma ga pa tha maga tha tha Ni tha ni tha ni tha ka tha ma ga tha tha Ni tha ni tha ni tha ga Maname muruganin mayil vaaganam

Most Searched Keywords
  • ka pae ranasingam lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • asuran song lyrics download

  • viswasam tamil paadal

  • maara song tamil lyrics

  • asuran song lyrics in tamil download

  • tamil love feeling songs lyrics for him

  • oru manam whatsapp status download

  • thenpandi seemayile karaoke

  • tamil karaoke download

  • tamil devotional songs lyrics pdf

  • tamil song lyrics in english

  • natpu lyrics

  • aathangara marame karaoke

  • asku maaro karaoke

  • bahubali 2 tamil paadal

  • aagasam song soorarai pottru mp3 download

  • tamil song lyrics

  • tamil songs lyrics and karaoke

  • i songs lyrics in tamil

Recommended Music Directors