Lo Lo Lo Local Song Lyrics

Motta Shiva Ketta Shiva cover
Movie: Motta Shiva Ketta Shiva (2017)
Music: Amresh Ganesh
Lyricists: Viveka
Singers: Raghava Lawrence and Suchitra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: அம்ரேஷ் கணேஷ்

ஆண்: மொரட்டு மாஸு மொட்ட சிவா கெட்ட சிவா இஸ் பேக் இன் அக்சன் இட்ஸ் எ மாஸ் லோக்கல் சாங் ஹே ஹே ஹா ஹா ஹா ஹா

ஆண்: லோ லோ லோ லோக்கல் மரண மாஸு பக்கா லோக்கல்

ஆண்: மாஸா ரஃப் அண்ட் டஃப்பா தெரியுவோம் நாங்க பிகர கொடுத்தா சூப்பரா கொஞ்சுவோம் போங்க

ஆண்: ராவானாலும் கொஞ்சுவோம் பகலானாலும் கொஞ்சுவோம் சிரிச்சாலும் கொஞ்சுவோம் மொரசாலும் கொஞ்சுவோம்

பெண்: பக்கத்தூட்டு எதிர்வூட்டு பொண்ணுங்க எல்லாம் எங்க மாஸா கிட்ட வந்து கிஸ்ஸு ஒன்னு தாங்க

ஆண்: கன்னத்துல கிஸ்ஸுங்கோ கழுத்துல கிஸ்ஸுங்கோ இடுப்புல கிஸ்ஸுங்கோ ஜஸ்ட் கொஞ்சம் மிஸ்ஸுங்கோ

ஆண்: மொட்ட சிவா டா ரொம்ப கெட்ட சிவா டா
பெண்: மொட்ட சிவா டா ரொம்ப கெட்ட சிவா டா

ஆண்: மொட்ட சிவா கெட்ட கெட்ட சிவா மொட்ட சிவா மொட்ட சிவா கெட்ட சிவா ஆஆ

பெண்: ஐயிய்யோ வாட் இஸ் திஸ்

பெண்: உன் மொட்ட தல கூட மாஸு டா உன் மொரட்டு பிடியும் மாஸு டா

பெண்: அந்த ஸ்டைலும் திமிரும் மாஸு டா நீ எப்படி வந்தாலும் மாஸு டா

பெண்: உன் மூக்கும் முழியும் மாஸு டா உன் முள்ளு குத்தும் மீச மாஸு டா

பெண்: நீ நின்னா நடந்தா மாஸு டா உன் நிழலும் எனக்கு மாஸு டா

பெண்: நீ லுக்கு விடும் பார்வையும் மாஸு டா நீ ஆடுற ஸ்டைலும் மாஸு டா

பெண்: என்ன அடிச்சு புடிச்சாலும் மாஸு டா என்ன அள்ளி அணைச்சாலும் மாஸு டா

பெண்: உன் காந்த கருப்பு மாஸு டா உன் கள்ள சிரிப்பு மாஸு டா

பெண்: உன் முத்தமும் கொஞ்சலும் மாஸு டா அட மொத்ததுல மாஸுக்கே நீ மாஸு டா ஆஆ

ஆண்: இங்க பாரு டா

ஆண்: மொட்ட சிவா இவன் கெட்ட சிவா அட மொட்ட சிவா கெட்ட சிவா இவன் பேட் குட் பாய் டா மொட்ட

Male: Morattu massu Motta shiva Ketta shiva is Back in action Its a mass local song Hehe ha ha ha ha..

Male: Lo lo lo local Marana maasu Pakka local

Male: Maasa rough and touch-a Theriyuvom naanga Figure-a kodutha Supera konjuvom ponga

Male: Raavaanaalum konjuvom Pagalaanaalum konjuvom Sirichaalum konjuvom Morachaalum konjuvom

Female: Pakkaththoottu Edhirvoottu Ponnugha elaam yenga Maassa kitta vandhu Kissu onnu thaanga

Male: Kannathula kissungo Kazhuthula kissungo Iduppula kissungo Just konjam missungo

Male: Motta shiva da Romba ketta shiva da
Female: Motta shiva da Romba ketta shiva da

Male: Motta shiva Ketta ketta shiva Motta shiva motta shiva Ketta shiva aaa.

Female: Aiyiyyio What is this

Female: Un motta thala kooda Maasu da Un morattu pudiyum Maasu da

Female: Andha stylum thimirum Maasu da Nee eppadi vandhaalum Maasu da

Male: Lo lo lo local Marana maasu Pakka local

Female: Un mookkum muzhiyum Maasu da Un mullu kuthum meesa Maasu da

Female: Nee ninna nadandhaa Maasu da Un nizhalum enakku Maasu da

Male: Maasa rough and touch-a Theriyuvom naanga Figure-a kodutha Supera konjuvom ponga

Male: Raavaanaalum konjuvom Pagalaanaalum konjuvom Sirichaalum konjuvom Morachaalum konjuvom

Female: Nee looku vidum paarvaiyum Maasu da Nee aadura stylum Maasu da

Female: Enna adichu pudichaalum Maasu da Enna alli anaichaalum Maasu da

Male: Lo lo lo local Marana maasu Pakka local

Female: Un kaandha karupu Maasu da Un kalla sirippu Maasu da

Female: Un muththamum konjalum Maasu da Ada moththathuula Maasukkae nee Maasu da.aaa..

Male: Ingha paaru da

Male: Maasa rough and touch-a Theriyuvom naanga Figure-a kodutha Supera konjuvom ponga

Male: Raavaanaalum konjuvom Pagalaanaalum konjuvom Sirichaalum konjuvom Morachaalum konjuvom

Male: Lo lo lo local Marana maasu Pakka local

Female: Pakkaththoottu Edhirvoottu Ponnugha elaam yenga Maassa kitta vandhu Kissu onnu thaanga

Male: Kannathula kissungo Kazhuthula kissungo Iduppula kissungo Just konjam missungo

Male: Motta shiva da Romba ketta shiva da
Female: Motta shiva da Romba ketta shiva da

Male: Motta shiva Ivan ketta shiva Ada motta shiva ketta shiva Ivan bad gud boy daa Motta..aa..

Similiar Songs

Dhooram Song Lyrics
Movie: Adithya Varma
Lyricist: Viveka
Music Director: Radhan
Oru Kan Jaadai Song Lyrics
Movie: Anjaan
Lyricist: Viveka
Music Director: Yuvan Shankar Raja
Sirippu En Song Lyrics
Movie: Anjaan
Lyricist: Viveka
Music Director: Yuvan Shankar Raja
Iva Yen Aalu Song Lyrics
Movie: Angelina
Lyricist: Viveka
Music Director: D. Imman
Most Searched Keywords
  • mgr karaoke songs with lyrics

  • comali song lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • youtube tamil line

  • alaipayuthey songs lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • valayapatti song lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • 80s tamil songs lyrics

  • 96 song lyrics in tamil

  • usure soorarai pottru

  • vaalibangal odum whatsapp status

  • tamil poem lyrics

  • best tamil song lyrics in tamil

  • ben 10 tamil song lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • piano lyrics tamil songs

  • soorarai pottru song lyrics tamil download

  • mulumathy lyrics

  • tamil movie karaoke songs with lyrics