Masamo Margazhi Maasam Song Lyrics

Mouna Geethangal cover
Movie: Mouna Geethangal (1981)
Music: Gangai Amaran
Lyricists: Kannadasan
Singers: Malaysia Vasudevan and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: நனனனா னா ன னா ன னா நனனனா னா ன னா ன னா

பெண்: நனனனா னா ன னா ன னா நனனனா னா ன னா ன னா நனனனா னா ன னா ன னா நனனனா னா ன னா ன னா நன ன நன் னா நணன் னா

பெண்: நனனனா னா ன னா ன னா நனனனா னா ன னா ன னா நனனனா னா ன னா ன னா நனனனா னா ன னா ன னா நனனனா னா ன னா ன னா நனனனா னா ன னா ன னா

ஆண்: மாசமோ மார்கழி மாசம் நேரமோ ராத்திரி நேரம்

ஆண்: மாசமோ மார்கழி மாசம் நேரமோ ராத்திரி நேரம் வாசலில பனிய பாரடி அதுல நனைஞ்சா காலுங் கையும் வெறச்சிப் போகுமே...

பெண்: மாசமோ மார்கழி மாசம் போதுமே மாப்பிள்ளை வேஷம் மாசமோ மார்கழி மாசம் போதுமே மாப்பிள்ளை வேஷம் உள்ள வந்த வெவரம் புரியுது இதுதான் ராசா ரோசமென்று ஓடிப்போனது

ஆண்: மாசமோ மார்கழி மாசம் நேரமோ ராத்திரி நேரம்

ஆண்: சாமத்துல நெருங்குனா சாமி வந்து தடுக்குதா சாமத்துல நெருங்குனா சாமி வந்து தடுக்குதா ஏழு புள்ள பொறந்ததா ஏன்டி இந்த சோதனை

பெண்: கொஞ்ச முன்னே பேசின பேச்சு என்ன இப்ப மட்டும் கொஞ்சுற வார்த்தை என்ன கொஞ்ச முன்னே பேசின பேச்சு என்ன இப்ப மட்டும் கொஞ்சுற வார்த்தை என்ன

ஆண்: தப்புதான் விட்டுடு கன்னத்தில் போட்டுக்கிறேன்

பெண்: வீரமா பேசின மாமா வெட்கம் விட்டு கேட்டிடலாமா வீரமா பேசின மாமா வெட்கம் விட்டு கேட்டிடலாமா ஓரங்கட்டி படுத்து தூங்குங்க.. இனிமேல் முழிச்சா என் ஒடம்பு வாடிப் போகுங்க...ம்ம் போங்க...

ஆண்: காலக் கொஞ்சம் புடிக்கவா கையைக் கொஞ்சம் சொடுக்கவா
பெண்: ம்ம்ம்...ஹ்ம்ம்..ஆஅ...
ஆண்: காலக் கொஞ்சம் புடிக்கவா கையைக் கொஞ்சம் சொடுக்கவா மேனி எங்கும் நோகுதா மெல்ல மெல்ல அமுக்கவா

பெண்: ஆஹா..உங்க அக்கறை என்ன சொல்ல ஆம்பளைக்கு கொஞ்சமும் வெக்கமில்லை ஆஹா..உங்க அக்கறை என்ன சொல்ல ஆம்பளைக்கு கொஞ்சமும் வெக்கமில்லை

ஆண்: என்னமோ சொல்லடி இப்ப மட்டும் சேர்த்துக்கடி ஹான் ஹான்...

இருவர்: மாசமோ மார்கழி மாசம் நேரமோ ராத்திரி நேரம் மாசமோ மார்கழி மாசம் நேரமோ ராத்திரி நேரம் ஜோடி இப்ப சேர்ந்துப் போச்சுது இனிமே நீங்க பாத்து என்ன ஆகப் போவுது
ஆண்: ஹான்...
பெண்: ஹான்....

Female: Nananaaa naa na naa na naaa Nananaaa naa na naa na naaa

Female: Nananaaa naa na naa na naaa Nananaaa naa na naa na naaa Nananaaa naa na naa na naaa Nananaaa naa na naa na naaa Nana na nan naa nanana naaa

Female: Nananaaa naa na naa na naaa Nananaaa naa na naa na naaa Nananaaa naa na naa na naaa Nananaaa naa na naa na naaa Nananaaa naa na naa na naaa Nananaaa naa na naa na naaa

Male: Masamo margazhi masam Neramo rathiri neram

Male: Masamo margazhi masam Neramo rathiri neram Vasalilae paniya paaradi Athula nanaincha Kaalum kaiyum viraichi pogumae

Female: Masamo margazhi masam Podhumae mappillai vesham Masamo margazhi masam Podhumae mappillai vesham Ullae vantha vivaram puriyuthu Ithu than rasaa rosam enga odiponathu

Male: Masamo margazhi masam Neramo rathiri neram

Male: Saamathula nerunguna Saami vanthu thadukkutha Saamathula nerunguna Saami vanthu thadukkutha Ezhu pulla poranthatha Yendi intha sothana

Female: Konjamunna pesina pechi enna Ippo mattum kenjura vaarthai enna Konjamunna pesina pechi enna Ippo mattum kenjura vaarthai enna

Male: Thappu than vittidu Kannaththula pottukkiren

Female: Veerama pesina mama Vetkam vittu kettidalama Veerama pesina mama Vetkam vittu kettidalama Orangatti paduthu thungunga Inimel muzhicha en udambu Vadi pogumnga.. mm ponga..

Male: Kala konjcham pudikkavaa Kaiyai konjam sodukkava
Female: Mmm.. hmm..aaa..
Male: Kala konjcham pudikkavaa Kaiyai konjam sodukkava Meni engum nogutha Mella mella amukkava

Female: Ahaa unga akkaraiyai enna solla Aambillaikku konjamum vetkkam illa Ahaa unga akkaraiyai enna solla Aambillaikku konjamum vetkkam illa

Male: Ennamo solladi ippa mattum Serthukkadi Haan aaaa..

Both: Masamo margazhi masam Neramo rathiri neram Masamo margazhi masam Neramo rathiri neram Jodi ippo sernthu pochuthu Inimel neenga paathu enna aagapoguthu
Male: Haan.
Female: Haann.

Other Songs From Mouna Geethangal (1981)

Most Searched Keywords
  • yaar alaipathu song lyrics

  • ilayaraja song lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • lyrics songs tamil download

  • ovvoru pookalume song karaoke

  • google google panni parthen ulagathula song lyrics

  • vaseegara song lyrics

  • kadhal psycho karaoke download

  • ennai kollathey tamil lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • mahabharatham lyrics in tamil

  • tamil songs without lyrics

  • thaabangale karaoke

  • tamil songs lyrics and karaoke

  • aigiri nandini lyrics in tamil

  • ovvoru pookalume song

  • i movie songs lyrics in tamil

  • kanne kalaimane karaoke download

  • thalattuthe vaanam lyrics