Added Date: Feb 11, 2022
ஆண்: மூக்குத்தி பூ மேலே காத்து உக்காந்து பேசுதம்மா அது உக்காந்து பேசயிலே தேனு உள்ளூர ஊறுதம்மா
ஆண்: அதை நான்தான் மறக்கலையே அதை நீதான் நெனக்கலையே அந்த காலம் அன்பு கோலம் இன்னும் நெஞ்சோடு நீங்காமல் நின்றாடுது
ஆண்: மூக்குத்தி பூ மேலே காத்து உக்காந்து பேசுதம்மா
ஆண்: ஆனந்தம் நம் வாழ்வில் தென்பட்டது அதில் கண்பட்டது மனம் புண் பட்டது இந்த பேதங்கள் ஏற்பட்டது

ஆண்: தரை மேலே ஓடும் நதி கிளை பாயும் போகும் வழி கடல்தானே சேரும் இடம் அந்த நாளூம் நாளை வரும் வரும் காலம் பொன்னாகட்டும் சொந்தம் ஒன்னாகட்டும் அது கண்ணோடு கண்ணாகட்டும் வாம்மா

ஆண்: கல்யாணம் நன் நாளில் நான் கண்டது ஓர் ஊர்கோலமா வெறும் நீர்கோலமா அது பொய்யான வைபோகமா

ஆண்: பிடிவாதம் ஆகாதம்மா பந்த பாசம் போகாதம்மா வந்த கோபம் ஆறாததோ எந்த நாளும் தீராததோ சிறு ஊடல் உண்டாகலாம் சொந்தம் ரெண்டாகலாம் அது தன்னாலே ஒன்றாகலாம் வாம்மா
ஆண்: மூக்குத்தி பூ மேலே காத்து உக்காந்து பேசுதம்மா... அது உக்காந்து பேசயிலே தேனு உள்ளூர ஊறுதம்மா

Male: Mookkuthi poo melae Kaathu ukkaandhu pesudhammaa Adhu ukkaandhu pesaiyilae Thaenu ulloora oorudhammaa Adha naan thaan marakkaliyae Adha nee thaan nenakkaliyae Andha kaalam anbu kolam Innum nenjodu neengaamae nidraadudhu
Male: Mookkuthi poo melae Kaathu ukkaandhu pesudhammaa
Male: Aanandham nam vaazhvil Then pattadhu Adhil kan pattadhu Manam pun pattadhu Indha baedhangal yerpattadhu

Male: Karai melae odum nadhi Kilai paayum pogum vazhi Kadal thaanae serum idam Andha naalum naalai varum Varum kaalam ponnaagattum Sondham onnaagattum Adhu kannodu kannaagattum vaammaa
Male: Mookkuthi poo melae Kaathu ukkaandhu pesudhammaa
Male: Kalyaana nan naalil Naan kandadhu Oru oorkolamaa verum neer kolamaa Adhu poiyaana vaibogamaa

Male: Pidivaadham aagaadhammaa Bandha paasam pogaadhammaa Vandha kobam aaraadhadho Endha naalum theeraadhadho Siru oodal undaagalaam Sondham rendaagalaam Adhu thannaalae ondraagalaam vaammaa
Male: Mookkuthi poo melae Kaathu ukkaandhu pesudhammaa Adhu ukkaandhu pesaiyilae Thaenu ulloora oorudhammaa Adha naan thaan marakkaliyae Adha nee thaan nenakkaliyae Andha kaalam anbu kolam Innum nenjodu neengaamae nidraadudhu
Male: Mookkuthi poo melae Kaathu ukkaandhu pesudhammaa Adhu ukkaandhu pesaiyilae Thaenu ulloora oorudhammaa
google google song lyrics tamil
karaoke tamil songs with english lyrics
aasirvathiyum karthare song lyrics
tamil song lyrics whatsapp status download
lyrics songs tamil download
soorarai pottru movie song lyrics
tamil song lyrics download
thullatha manamum thullum padal
maruvarthai song lyrics
sivapuranam lyrics
share chat lyrics video tamil
usure soorarai pottru lyrics
tamil2lyrics
uyirae uyirae song lyrics
hare rama hare krishna lyrics in tamil
maara song tamil
en kadhale lyrics
tamil bhajans lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
cuckoo padal