Kasu Pottachukasu Pottachu Song Lyrics

Mouna Mozhi cover
Movie: Mouna Mozhi (1992)
Music: Deva
Lyricists: Kasthuri Raja
Singers: S. P. Balasubrahmanyam and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: பபபபபபபபாபாப்ப்ப்பா.

ஆண்: காசு போட்டாச்சு டாஸ்ஸூ ஜெயிச்சாச்சு பேட்டிங் எங்க பக்கம்
குழு: எங்க பக்கம் எங்க பக்கம்
ஆண்: பேட் நிமிர்ந்தாச்சு பால புடிச்சாச்சு பீல்டிங் எந்த பக்கம்
குழு: எந்த பக்கம் எங்க பக்கம்

ஆண்: அடிச்சா சிக்ஸருதான் நெனச்ச ஹாட் ட்ரிக்தான்
குழு: அடிச்சா சிக்ஸருதான்.
ஆண்: சிக்ஸர்
குழு: நெனச்சா ஹாட் ட்ரிக்தான்.
ஆண்: ஹாட் ட்ரிக்தான் கிரிக்கெட்டுல அசத்துவேன் வெற்றி என் கையில்தான்

குழு: ..........

ஆண்: {ரன்னு எடுத்தாலும் ரன் அவுட்டானாலும் வின்னு என் பக்கம்தான்.
குழு: பக்கம்தான்.
ஆண்: நின்னு அடிச்சாலும் நிமிர்ந்து வளைஞ்சாலும் கன்னு என் வேகம்தான்.
குழு: வேகம்தான்.} ( 2 )

ஆண்: வேகப்பந்து பறந்து வரும்போது வெளுத்து நான் கட்டுவேன் சுற்று பந்து சுழண்டு வரும்போது பொறுத்துதான் தட்டுவேன்

ஆண்: ஓவரிலே ஒரு முப்பது ரன்னு ஸ்கோரு போர்ட நீ பாரடி கண்ணு காட்ச்சும் இல்ல போல்ட்டும் இல்ல செஞ்சுரிக்கு பஞ்சமில்ல

ஆண்: {பௌலிங் போட்டாச்சு டார்லிங் பாத்தாச்சு ஸ்லிப்பில் நீ நில்லடா..
குழு: நில்லடா.
ஆண்: பேட்டில் பட்டாச்சு பாலும் மிஸ்ஸாச்சு எனக்குத்தான் காட்சுடா
குழு: காட்சுடா .} ( 2 )

ஆண்: பீல்டில் அம்பு எகிறும் அந்த ஸ்டம்பு விக்கெட்டு காலிடா வேணாம் வம்பு எனக்கு உண்டு தெம்பு வித்தைய காட்டுடா

ஆண்: பந்து வீச்சில் அந்த கபில் நான்தான் பெட் எடுத்தா நம்ம ஸ்ரீகாந்த் நான்தான் அம்பையருக்கு முன்னாடிதான் ஆட்டத்துல கில்லாடி நான்

குழு: எந்த பக்கம் எங்க பக்கம்..

ஆண்: அடிச்சா சிக்ஸருதான் நெனச்சா ஹாட் ட்ரிக்தான்
குழு: அடிச்சா சிக்ஸருதான்.
ஆண்: சிக்ஸர் தான்
குழு: நெனச்சா ஹாட் ட்ரிக்தான்.
ஆண்: ஓஓ ஓஒ ஓஒ கிரிக்கெட்டுல அசத்துவேன் வெற்றி என் கையில்தான்

ஆண்: ரப்பாரிப்பாப்ப ரபபபப்பா ரிப்பாப்ப பீல்டிங் எந்தபக்கம்...
குழு: பீல்டிங் எந்தபக்கம்... பீல்டிங் எந்தபக்கம்...

Chorus: ...........

Male: Kaasu pottachu taskku jeyichaachuu Batting enga pakkam
Chorus: Enga pakkam enga pakkam
Male: Bat nimirnthaachu baala pudichaachuu Fielding entha pakkam
Chorus: Entha pakkam entha pakkam

Male: Adichaa sixeruu thaan Nenachaa hattrick thaan
Chorus: Adicha sixeruu thaan
Male: Sixeruu
Chorus: Nenacha hattrick thaan
Male: Hat trick Cricketula asathuven vettri en kaiyil thaan

Male: Kaasu pottachu taskku jeyichaachuu Batting enga pakkam
Chorus: Enga pakkam enga pakkam

Chorus: .........

Male: {Runnu eduthaalum run out aanaalum Winnu en pakkam thaan
Chorus: Pakkam thaan
Male: Ninnu adichaalum nimirnthu valanjaalum Gunnu en vegam thaan
Chorus: Vegam thaan} (2)

Male: Vegapanthu paranthu varumbothu Veluthu thaan kattuven Suttru panthu suzhandu varum bothu Poruthu thaan thattuven

Male: Overilae oru muppathu run Score board nee paaradi kannu Catchum illa boldum illa Centuryku panjamilla

Male: Kaasu pottachu taskku jeyichaachuu Batting enga pakkam
Chorus: Enga pakkam enga pakkam
Male: Bat nimirnthaachu baala pudichaachuu Fielding entha pakkam
Chorus: Entha pakkam entha pakkam

Male: {Bowling pottaachu darling paarthaachu Slippil nee nillada
Chorus: Nillada
Male: Battil pattachu baalum miss aachu Enakkuthaan catchudaa
Chorus: Catchudaa} (2)

Male: Fieldil ambu egirum andha stumppu Vickettu gaalidaa Venaam vambhu enakku undu thembhu Vithaiya kaattudaa

Male: Pandhu veechil andha kappil naan thaan Bat eduthaa namma srikanth naan thaan Umpirekku munnadi thaan Aattathula killadi naan

Male: Kaasu pottachu taskku jeyichaachuu Batting enga pakkam
Chorus: Enga pakkam enga pakkam
Male: Bat nimirnthaachu baala pudichaachuu Fielding entha pakkam
Chorus: Entha pakkam entha pakkam

Male: Adichaa sixeruu thaan Nenachaa hattrick thaan
Chorus: Adicha sixeruu thaan
Male: Sixeruu thaan
Chorus: Nenacha hattrick thaan
Male: Hoohooo Cricketula asathuven vettri en kaiyil thaan

Male: Kaasu pottachu taskku jeyichaachuu Batting enga pakkam
Chorus: Enga pakkam enga pakkam
Male: ............. Fielding entha pakkam
Chorus: Entha pakkam entha pakkam

Other Songs From Mouna Mozhi (1992)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • namashivaya vazhga lyrics

  • old tamil songs lyrics

  • kai veesum

  • tamil female karaoke songs with lyrics

  • chellamma song lyrics

  • tamil paadal music

  • soorarai pottru dialogue lyrics

  • thangachi song lyrics

  • karnan movie songs lyrics

  • vinayagar songs lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • tamil devotional songs lyrics in english

  • arariro song lyrics in tamil

  • kadhal sadugudu song lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • kayilae aagasam karaoke

  • only tamil music no lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • alagiya sirukki tamil full movie

  • ellu vaya pookalaye lyrics download