Poonguyile Kuyile Kuyile Song Lyrics

Mouna Mozhi cover
Movie: Mouna Mozhi (1992)
Music: Deva
Lyricists: Kasthuri Raja
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

குழு: குக்கூ குக்கூகுக்கூ குக்கூகுக்கூ குக்கூகுக்கூ குக்கூகுக்கூ குக்கூகுக்கூ.

ஆண்: பூங்குயிலே குயிலே குயிலே கீதம் பாடு..
குழு: குக்குக்கூ
ஆண்: பூந்தோகை மயிலே மயிலே நீயும் ஆடு
குழு: குக்குக்கூ குக்குக்கூ
பெண்: பொன்வீணை நீ மீட்ட சந்தோஷமே என் மேனி நீ ஆளும் சாம்ராஜ்யமே

ஆண்: உன் விழிகள் கூடி பேசும் மொழியோ மௌனமொழி அது இளமை தேசம் எங்கும் பேசும் காதல் மொழி
பெண்: ஓஓஒ
ஆண்: பூங்குயிலே குயிலே குயிலே கீதம் பாடு..
குழு: குக்குக்கூ
ஆண்: பூந்தோகை மயிலே மயிலே நீயும் ஆடு
குழு: குக்குக்கூ குக்குக்கூ

ஆண்: மஞ்சள் நிலவொளியை மண்ணில் நிறுத்தி வைத்து மஞ்சம் அமைத்து விடவா
பெண்: மானகை உனக்கு எந்தன் நெஞ்சை கொடுத்து அங்கு தஞ்சம் புகுந்து விடவா

ஆண்: கண்ணே உனது இதழ் கள்ளில் நனைந்த மலர் இன்றே அருந்த வரவா
பெண்: என்னை இழந்து உந்தன் கண்ணில் கலந்து இந்த கன்னி விருந்து தரவா

ஆண்: நான் தேடும் சுகம் யாவும் நீயாச்சு நாள்தோறும் சுவை கூடும் நோயாச்சு
பெண்: என் சேலை உனக்காக பாயாச்சு உன் பார்வை எனைத் தீண்டும் தீயாச்சு
ஆண்: மாலை அதிகாலை அது இல்லாமல் போயாச்சு

பெண்: பூங்குயிலே குயிலே குயிலே கீதம் பாடு..
குழு: குக்குக்கூ
ஆண்: பூந்தோகை மயிலே மயிலே நீயும் ஆடு
குழு: குக்குக்கூ குக்குக்கூ

பெண்: அல்லிக் கொடியெடுத்து மல்லி மலர் தொடுத்து உந்தன் அருகில் வரவா
ஆண்: முல்லை அரும்பெடுத்து பிள்ளை வரம் கொடுக்க உன்னை அணைத்து விடவா

பெண்: பள்ளி நினைவை விட்டு பள்ளியறைக்கு வந்து அள்ளி எடுத்து தரவா
ஆண்: துள்ளி திரியும் உன்னை வெள்ளி முளைக்கும் வரை கிள்ளி கிறங்க விடவா

பெண்: ஆஹாஹா நதி நீரில் நனைந்தாச்சு ஆகாயம் நிலம் யாவும் நமதாச்சு
ஆண்: ஆத்தாடி ஸ்ருதி மீட்டி இசை சேர்த்து ஆள்வோமே புவி யாவும் இனி சேர்ந்து
பெண்: போதும் இது போதும் இனி தாங்காது என் தங்கம்

ஆண்: பூங்குயிலே குயிலே குயிலே கீதம் பாடு..
குழு: குக்குக்கூ
ஆண்: பூந்தோகை மயிலே மயிலே நீயும் ஆடு
குழு: குக்குக்கூ குக்குக்கூ
பெண்: பொன்வீணை நீ மீட்ட சந்தோஷமே
ஆண்: ஆஅ .ஆஅ..ஆஅ..ஆ.
பெண்: என் மேனி நீ ஆளும் சாம்ராஜ்யமே

ஆண்: உன் விழிகள் கூடி பேசும் மொழியோ மௌனமொழி
பெண்: அது இளமை தேசம் எங்கும் பேசும் காதல் மொழி இருவர்: ஓஓஒ

ஆண்: பூங்குயிலே குயிலே குயிலே கீதம் பாடு..
குழு: குக்குக்கூ
பெண்: பூந்தோகை மயிலே மயிலே நீயும் ஆடு

Chorus: Kukoo kukoo kukoo kukoo kukoo Kukoo kukoo kukoo kukoo kukoo kukoo

Male: Poonguyilae kuyilae kuyilae geetham paadu
Chorus: Kukoo
Male: Poonthogai mayilae mayilae neeyum aadu
Chorus: Kukoo kukoo
Female: Ponveenai nee meetta sandhosamae En maeni nee aazhum saamraajiyamae

Male: Un vizhigal koodi pesum mozhiyoo mouna mozhi Adhu ilamai dhesam engum pesum kaadhal mozhi
Female: Hoo oo oo oo oo

Male: Poonguyilae kuyilae kuyilae geetham paadu
Chorus: Kukoo
Male: Poonthogai mayilae mayilae neeyum aadu
Chorus: Kukoo kukoo

Male: Manjal nilavoliyai mannil niruthi vaithu Manjam amaithu vidavaa
Female: Mangai unakku endhan nenjai koduthu angu Thanjam pugunthu vidavaa

Male: Kanane unadhu idhazh kallil nanaintha malar Indrae aruntha varavaa
Female: Ennai izhandha undhan kannil kalanthu Indha kanni virunthu tharavaa

Male: Naan thedum sugam yaavum neeyaachu Naalthooram suvai koodum noyaachu
Female: En saelai unakaaga paayaachu Un paarvai enai theendum theeyaachu
Male: Maalai adhikaalai adhu illaamal poyachu

Female: Poonguyilae kuyilae kuyilae geetham paadu
Chorus: Kukoo
Male: Poonthogai mayilae mayilae neeyum aadu
Chorus: Kukoo kukoo

Chorus: ............

Female: Alli kodi eduthu malli malar thoduthu Undhan arugil varavaa
Male: Mullai arumbeduthu pillai varam kodukka Unnai anaithu vidavaa

Female: Palli ninaivai vittu palliyaraikku vanthu Alli eduthu tharava
Male: Thulli thiriyum unnai velli mulaikkum varai Killi kiranga vidavaa

Female: Aahaahaa nadhi neeril nanainthaachu Aagaayam nilam yaavum namadhaachu
Male: Aathaadi sruthi meetti isai serthu Aazhvomae puvi yaavum ini sernthu
Female: Podhum idhu podhum ini thaangaathu en dhegam

Male: Poonguyilae kuyilae kuyilae geetham paadu
Chorus: Kukoo
Male: Poonthogai mayilae mayilae neeyum aadu
Chorus: Kukoo kukoo

Female: Ponveenai nee meetta sandhosamae
Male: Aaa..aaa..aaa.aa.
Female: En maeni nee aazhum saamraajiyamae

Male: Un vizhigal koodi pesum mozhiyoo mouna mozhi
Female: Adhu ilamai dhesam engum pesum kaadhal mozhi Both: Hoo oo oo oo oo

Male: Poonguyilae kuyilae kuyilae geetham paadu
Chorus: Kukoo
Female: Poonthogai mayilae mayilae neeyum aadu
Chorus: Kukoo kukoo

Other Songs From Mouna Mozhi (1992)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • alagiya sirukki movie

  • mahabharatham song lyrics in tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • youtube tamil line

  • cuckoo cuckoo dhee lyrics

  • nee kidaithai lyrics

  • hello kannadasan padal

  • tamil songs with english words

  • neerparavai padal

  • raja raja cholan song karaoke

  • tamil tamil song lyrics

  • master the blaster lyrics in tamil

  • tamil movie songs lyrics in tamil

  • new tamil songs lyrics

  • alagiya sirukki tamil full movie

  • en kadhale en kadhale karaoke

  • tamil music without lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • sarpatta parambarai lyrics tamil