Pothi Vacha Pachaikili Song Lyrics

Mouna Mozhi cover
Movie: Mouna Mozhi (1992)
Music: Deva
Lyricists: Kasthuri Raja
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓஓஓஓ. ஓஓஓஒ.. பொத்தி வெச்ச பச்சைக்கிளி கொத்தி கிளிச்சதம்மா பூட்டி வெச்ச நட்சத்திரம் எட்டி பறக்குதம்மா...

ஆண்: பொத்தி வெச்ச பச்சைக்கிளி கொத்தி கிளிச்சதம்மா பூட்டி வெச்ச நட்சத்திரம் எட்டி பறக்குதம்மா ஏத்தி வெச்ச தீபம் ஒண்ணு காத்திருக்கும் வேளையிலே பூத்திருந்த பூவு ஒண்ணு மாலையாகும் நேரத்திலே சூரக்காத்து வீசி அடிக்குது ஏன் ராசாத்தி கூரச்சேலை மாறிப்போகுது

ஆண்: பொத்தி வெச்ச பச்சைக்கிளி கொத்தி கிளிச்சதம்மா பூட்டி வெச்ச நட்சத்திரம் எட்டி பறக்குதம்மா

ஆண்: பொன்னிருக்கும் பொட்டின்னு எண்ணி காவல் காத்தேன் அது முள்ளிருக்கும் கத்தியின்னு புத்தி வந்து உணர்ந்தேன்

பெண்: கன்னி என்ன நோக வைக்க கண்ணி வெச்சதாரு அத கண்ணால் பார்த்த சாட்சி உண்டா சஞ்சலத்த தீரு

ஆண்: நான் புடிச்ச தங்க நிலா.ஆஆஆஆ நான் புடிச்ச தங்க நிலா.. தீயாகத்தான் சுடுது என் நெஞ்சில் ரத்தம் வருது நான் பல்லக்கிலே சாஞ்சிவிட்டேன் வெள்ளச்சோளக் கருது வெள்ளச்சோளக் கருது

ஆண்: பொத்தி வெச்ச பச்சைக்கிளி கொத்தி கிளிச்சதம்மா பூட்டி வெச்ச நட்சத்திரம் எட்டி பறக்குதம்மா ஆஆஆஆ

பெண்: எல்லோருக்கும் ஒரே தரம் கல்யாணம்தான் நீதி அது கல்லாயிருக்கும் சாமிக்குதான் தெரியலயே சேதி

ஆண்: கட்டி வெச்ச கோட்டை ஒண்ணு கண்ணுப்பட்டு சரிஞ்சு அது காணமாத்தான் போகுதம்மா மண்ணுக்குள்ள பொதஞ்சு

பெண்: பொண்ணாக நான் பொறந்தேன் ஆஆஆஆ பொண்ணாக நான் பொறந்த சந்தோசத்த இழந்தேன் ஒரு சந்தேகத்தில் விழுந்தேன் என் மேல் அம்பாகத்தான் எய்தாரம்மா காயம்பட்டு கிடந்தேன்.. காயம்பட்டு கிடந்தேன்

Male: Oo oo oo oo oo oo oo oo Ho oo oo oo ho oo oo oo Pothi vecha pacha killi kothi kilichathamma Pootti vecha natchathiram etti parakkuthamma Pothi vecha pacha killi kothi kilichathamma Pootti vecha natchathiram etti parakkuthamma Yethi vecha deebam onnu kaathirukkum velaiyilae Poothiruntha poovu onnu maalaiyaagum nerathilae Soorakaathu veesi adikkuthu En raasathi koorasaelai maari poguthu

Male: Pothi vecha pacha killi kothi kilichathamma Pootti vecha natchathiram etti parakkuthamma

Male: Ponnirukkum pottiyinnu enni kaaval kaathaen Adhu mullirukkum kathiyinnu buthi vandhu unarndhen
Female: Kanni enna novadikka kanni vechathaaru Adha kannaal partha saatchi undaa sanjalatha theeru

Male: Naan pudicha thanga nilaa aa aa aa aa Naan pudicha thanga nilaa theeyaaga thaan sudhuthu En nenjil ratham varuthu Naan pallaathilae saanjivitten Vellasola karudhu vellasola karudhu

Male: Pothi vecha pacha killi kothi kilichathamma Pootti vecha natchathiram etti parakkuthamma

Female: Ellorukkum orae tharam kalyanam thaan needhi Adhu kallaairukkum saamikku thaan theriyalaiyae saedhi
Male: Katti vecha kottai onnu kannupattu sarinju Adhu kaanamaagathaan poguthamma mannukkulla podhanju

Female: Ponnaaga nana porandhen aa aa aa aa Ponnaaga naan porandhu sandhosatha izhandhen Oru sandhegathil vizhundhen En mela ambaaga thaan eidhaaramma Kaayam pattu kidandhen kaayam pattu kidandhen

Male: Pothi vecha pacha killi kothi kilichathamma Pootti vecha natchathiram etti parakkuthamma Pothi vecha pacha killi kothi kilichathamma Pootti vecha natchathiram etti parakkuthamma Yethi vecha deebam onnu kaathirukkum velaiyilae Poothiruntha poovu onnu maalaiyaagum nerathilae Soorakaathu veesi adikkuthu En raasathi koorasaelai maari poguthu

Male: Pothi vecha pacha killi kothi kilichathamma Pootti vecha natchathiram etti parakkuthamma

Other Songs From Mouna Mozhi (1992)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • naan unarvodu

  • kanakadhara stotram tamil lyrics in english

  • friendship songs in tamil lyrics audio download

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • sarpatta parambarai lyrics tamil

  • google google song lyrics tamil

  • tamil love song lyrics for whatsapp status

  • asuran mp3 songs download tamil lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • tamil2lyrics

  • sundari kannal karaoke

  • tamil mp3 songs with lyrics display download

  • tamil song lyrics video

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • master the blaster lyrics in tamil

  • aathangara orathil

  • unna nenachu lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • lyrics song download tamil

  • sister brother song lyrics in tamil