Thakkalinna Thakkali Song Lyrics

Mouna Mozhi cover
Movie: Mouna Mozhi (1992)
Music: Deva
Lyricists: Kasthuri Raja
Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்
குழு: தக்காளின்னா

ஆண்
குழு: தக்காளின்னா தக்காளி தாவணி போட்ட தக்காளி

ஆண்
குழு: தக்காளின்னா தக்காளி தாவணி போட்ட தக்காளி பப்பாளின்னா பப்பாளி பருவம் வந்த பப்பாளி

பெண்
குழு: முருங்கக்கான்னா முருங்கக்கா முத்திப்போன முருங்கக்கா பொடலங்கான்னா பொடலங்கா வத்திப் போன பொடலங்கா

ஆண்: தக்காளின்னா தக்காளி அடி தாவணி போட்ட தக்காளி பப்பாளின்னா பப்பாளி பருவம் வந்த பப்பாளி பொத்தி பொத்தி வைக்காதடி நீ ஹை சொக்கி சொக்கி நிக்கிறேன்டி நான் உன்னை சுத்தி சுத்தி நித்தம் வந்து கொத்தி கொத்தி தின்னப்போறேன்

ஆண்: தக்காளின்னா..

ஆண்
குழு: தக்காளின்னா தக்காளி தாவணி போட்ட தக்காளி பப்பாளின்னா பப்பாளி பருவம் வந்த பப்பாளி.

பெண்: தோதாக நான் வர தாராளமா தர பூமாலை நீ சூடணும்..
குழு: ஆமா பூமாலை நீ சூடணும்
பெண்: ஹீரோன்னு பேர் சொன்னா வீராப்பு கூடாது நானாகத்தான் சேரணும்..
குழு: ஆமா நானாகத்தான் சேரணும்

ஆண்: ஓயாம நீ வந்து ராக்கால தூக்கத்தையே நோகாம கொள்ளையடிச்சே பாயாம தேக்கி வச்ச வாலிபத்து வேகத்த நீ பக்குவமா மெல்ல ஓடச்சே
பெண்: கூடாதய்யா கூடாது உன் வேகம் ரொம்ப பொல்லாது

பெண்: முருங்கக்கான்னா..

பெண்
குழு: முருங்கக்கான்னா முருங்கக்கா முத்திப்போன முருங்கக்கா பொடலங்கான்னா பொடலங்கா வத்திப் போன பொடலங்கா...

ஆண்
குழு: செய்யுங்கடா பஜனை மச்சி செய்யுங்கடா பஜனை கன்னியர் கூட்டத்தை கூவி அழைத்து கேளுங்கடா கருணை ஓஒ..மச்சி கேளுங்கடா கருணை.

ஆண்: மாறாது காதல் வேணாண்டி மோதல் தாங்காது உன் ஊடல்
குழு: ஆமா தாங்காது உன் ஊடல்
ஆண்: அடி தானாக ஏறும் தாளாத மோகம் தீராது நம் ஊடல்
குழு: ஆமா தீராது நம் ஊடல்

பெண்: அடியாத்தி நீ என்ன அச்சாரம் போடாம அத்தனையும் சேர்த்து கேக்குறே பிடிவாதம் பண்ணாத கல்யாணம் பண்ணாம கண்ணம் வச்சு திருடப் பாக்குறே
ஆண்: போகாதம்மா போகாதே என்னாசை தூண்டி போகாதே

ஆண்: தக்காளின்னா.

ஆண்
குழு: தக்காளின்னா தக்காளி அடி தாவணி போட்ட தக்காளி
ஆண்: தக்காளி ஆண்
குழு: பப்பாளின்னா பப்பாளி பருவம் வந்த பப்பாளி

ஆண்: பொத்தி பொத்தி வைக்காதடி நீ ஹை சொக்கி சொக்கி நிக்கிறேன்டி நான் உன்னை சுத்தி சுத்தி நித்தம் வந்து கொத்தி கொத்தி தின்னப்போறேன்

Male
Chorus: Thakkalinna

Male
Chorus: Thakkalinna thakkali Thaavani potta thakkali

Male
Chorus: Thakkalinna thakkali thaavani potta thakkali Pappaalinna pappaali paruvam vandha pappaali

Female
Chorus: Murungakkaanaa murungakkaa Muthi pona murungakka Podalangannaa podalanga Vathi pona podalanga

Male: Thakkalinna thakkali thaavani potta thakkali Ada pappaalinna pappaali paruvam vandha pappaali Pothi pothi veikkathadi nee Hai sokki sokki nikkurendi naan Unnai suthi suthi nitham vandhu Kothi kothi thinna poren

Male: Thakkalinna

Male
Chorus: Thakkalinna thakkali Thaavani potta thakkali Pappaalinna pappaali paruvam vandha pappaali

Female: Thoodhaaga naan vara thaaralama thara Poomaalai nee soodanum
Chorus: Aama poomaalai nee soodanum
Female: Heroonnu per sonnaa veeraappu koodathu Naanaaga thaan seranum
Chorus: Aama naanaaaga thaan seranam

Male: Ooyaama nee vandhu raakaala thookathaiyae Nogaama kollaiyadichae Paayaama thaekki vachu valibathu vegatha nee Pakkuvama mella odachae
Female: Koodathaiyaa koodathu Un vegam romba polladhudhu

Female: Murungakkaanaa

Female
Chorus: Murungakkaanaa murungakkaa Muthi pona murungakka Podalangannaa podalanga Vathi pona podalanga

Male
Chorus: Seiyungada bajanai Machi seiyungada bajanai Kanniyar koothathai koovi azhaithu Kelungada karunai oo machi Kelungadaa karunai

Male: Maaradhu kadhal venaandi modhal Thaangadhu un oodal
Chorus: Aama thaangathu un oodal
Male: Adi thaanaga yerum thalaadha mogam Theradhu namm koodal
Chorus: Aama theeradhu namm koodal

Female: Adiyaathi nee ennna achaaram podama Athanaiyum serthu kekkuraa Pidivaatham pannatha kalyanam pannaama Kannam vechu thiruda paakurae
Male: Pogathamma pogathae Enaasaiya thoondi pogaathae

Male: Thakkalinna

Male
Chorus: Thakkalinna thakkali Thaavani potta thakkali
Male: Thakkali Male
Chorus: Pappaalinna pappaali Paruvam vandha pappaali

Male: Pothi pothi veikkathadi nee Haa sokki sokki nikkurendi naan Unnai suthi suthi nitham vandhu Kothi kothi thinna poren

Female: Murungakkaanaa

Female
Chorus: Murungakkaanaa murungakkaa Muthi pona murungakka Podalangannaa podalanga Vathi pona podalanga

Other Songs From Mouna Mozhi (1992)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • master tamil padal

  • tamil christian songs lyrics in english pdf

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • tamil songs lyrics pdf file download

  • marudhani song lyrics

  • new tamil christian songs lyrics

  • kinemaster lyrics download tamil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • 7m arivu song lyrics

  • i movie songs lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil karaoke download

  • tamil songs lyrics download for mobile

  • mulumathy lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • indru netru naalai song lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • oru manam whatsapp status download

  • sister brother song lyrics in tamil

  • tamil song writing