Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ
ஆண்: மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே பூபாளமே கூடாதெனும் வானம் உண்டோ சொல்
ஆண்: மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே

ஆண்: மேடையைப் போல வாழ்க்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல ஓடையைப் போலே உறவும் அல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும் என்னோடு நீ வந்தால் என்ன வா

ஆண்: தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல் பூவே உன் வாழ்க்கை தான் என்ன சொல்

Male: Aaa.aaa.aaa.aahaa Aaa.aaa.aaa.aahaa.aaa.aaa
Male: Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae Thottavudan suttadhenna kattazhagu Vatta nilavo kannae yen kannae Boopaalamae koodadhennum vaanam undo soll..
Male: Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae

Male: Medaiyai polae vaazhkai alla Naadagam aanadhum vilaghi sella Odayai polae uravum alla Paadhaigal maariyae payanam sella Vinnodudhaan ulaavum velli vanna nilaavum Yennodu nee vandhaal yenna. vaa.
Male: Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae Thottavudan suttadhenna kattazhagu Vatta nilavo kannae yen kannae Boopaalamae koodadhennum vaanam undo soll..
Male: Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae
Male: Thaamarai melae neerthuli pol Thalaivanum thalaiviyum vaazhvadhenna Nanbarghal polae vaazhvadharku Maalaiyum melamum thevaiyenna Sondhangalae illaamal bandha paasam kollaamal Poovae un vaazhkaidhaan yenna soll.
Male: Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae Thottavudan suttadhenna kattazhagu Vatta nilavo kannae yen kannae Boopaalamae koodadhennum vaanam undo soll..
Male: Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae
tamil old songs lyrics in english
tamil2lyrics
christian songs tamil lyrics free download
rc christian songs lyrics in tamil
nerunjiye
happy birthday tamil song lyrics in english
tamil christian songs lyrics pdf
unnai ondru ketpen karaoke
tamil christian songs karaoke with lyrics
oru manam song karaoke
soorarai pottru songs singers
enjoy enjaami meaning
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil album song lyrics in english
friendship songs in tamil lyrics audio download
kalvare song lyrics in tamil
photo song lyrics in tamil
aalankuyil koovum lyrics
nadu kaatil thanimai song lyrics download
soorarai pottru kaattu payale lyrics