Added Date: Feb 11, 2022
ஆண்: ...........
ஆண்: நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான் எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேன்
ஆண்: நிலாவே வா செல்லாதே வா
ஆண்: காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு
ஆண்: அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு் பிள்ளை தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
ஆண்: பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை
ஆண்: நிலாவே வா செல்லாதே வா
ஆண்: பூஞ்சோலையில் வாடைக்காற்றும் வாட சந்தம் பாட கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது
ஆண்: ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே
ஆண்: ஆகாயம் தாங்காத மேகம் ஏது கண்ணே
ஆண்: நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான் எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேன்
ஆண்: நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான்

Male: Aah aha.aaa..aa ahaa Aaa aaa..aaa.. Aah aha.ah aha aaa.. Aah ah..aha ha aaa
Male: Nilaavae vaa. Sellaadhae vaa Ennaalum un Ponvaanam naan Enai needhaan pirindhaalum Ninaivaalae anaippen
Male: Nilaavae vaa. Sellaadhae vaa..
Male: Kaveriyaa kaanal neeraa Pennae enna unmai Mulveliyaa mullaippoovaa Sollu. konjam nillu.
Male: Ammaadiyo needhaan Innum siru pillai Thangaadhamma nenjam Neeyum sonna sollai
Male: Poondhaenae needhaanae Sollil vaiththaai mullai
Male: Nilaavae vaa. Sellaadhae vaa
Male: Poonjoalaiyil vaadai kaatrum vaada Sandham paada. Koodaadhendru koorum poovum aedhu Mannin meedhu.
Male: Orae oru paarvai Thandhaal enna thaenae Orae oru vaarthai Sonnaal enna maanae
Male: Aghaayam thaangaadha Megham aedhu kannae
Male: Nilaavae vaa. Sellaadhae vaa Ennaalum un Ponvaanam naan Enai needhaan pirindhaalum Ninaivaalae anaippen
Male: Nilaavae vaa. Sellaadhae vaa.. Ennaalum un Ponvaanam naan
kanthasastikavasam lyrics
tamil christian christmas songs lyrics
kalvare song lyrics in tamil
maruvarthai pesathe song lyrics
na muthukumar lyrics
indru netru naalai song lyrics
tamil karaoke download
cuckoo cuckoo tamil lyrics
you are my darling tamil song
old tamil songs lyrics in tamil font
vennilave vennilave song lyrics
thullatha manamum thullum tamil padal
master tamil padal
kulfi kuchi lyrics putham pudhu kaalai
vinayagar songs tamil lyrics
paatu paadava
master song lyrics in tamil free download
google google panni parthen ulagathula song lyrics
aalapol velapol karaoke
ka pae ranasingam lyrics