Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன் வானம் நான் என்னை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்
ஆண்: நிலாவே வா செல்லாதே வா
ஆண்: காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை முள்வேலியா முல்லை பூவா சொல்லு கொஞ்சம் நில்லு அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு பிள்ளை தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை
ஆண்: நிலாவே வா செல்லாதே வா
ஆண்: பூஞ்சோலையில் வாடை காற்றும் வாட சந்தம் பாட கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே ஆகாயம் தாங்காத மேகம் ஏது கண்ணே
ஆண்: நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன் வானம் நான் என்னை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்
ஆண்: நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன் வானம் நான்

Male: Aah aha.aaa..aa aaa aaa aaa..aaa..
Male: Nilaavae vaa sellaadhae vaa..aaa. Ennaalum..un ponvaanam naan Enai needhaan pirindhaalum ninaivaalae anaithen
Male: Nilaavae vaa sellaadhae vaa..
Male: Kaaveriyaa kaanal neeraa pennae enna unmai Mulveliyaa mullaipoovaa sollu konjam nillu Ammaadiyo needhaan innum siru pillai Thangaadhamma nenjam neeyum sonna sollai Poondhenae. needhanae. sollil vaithaai mullai
Male: Nilaavae vaa sellaadhae vaa..
Male: Poonjoolaiyil vaadai kaatrum vaada sandham paada Koodaadhendru koorum poovum yedhu mannin meedhu Orae oru paarvai thandhaal enna thaenae Orae oru vaarthai sonnaal enna maanae Aghaayam.thaangaadha megham yedhu kannae
Male: Nilaavae vaa sellaadhae vaa..aaa. Ennaalum..un ponvaanam naan Enai needhaan pirindhaalum ninaivaalae anaithen
Male: Nilaavae vaa sellaadhae vaa.. Ennaalum un ponvaanam naan..
piano lyrics tamil songs
tamil duet karaoke songs with lyrics
eeswaran song
hanuman chalisa tamil lyrics in english
google google panni parthen ulagathula song lyrics in tamil
veeram song lyrics
cuckoo lyrics dhee
rasathi unna song lyrics
tamil song lyrics
sarpatta lyrics in tamil
album song lyrics in tamil
mgr karaoke songs with lyrics
lyrics of google google song from thuppakki
tamil karaoke video songs with lyrics free download
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
karnan lyrics tamil
tamil music without lyrics free download
eeswaran song lyrics
asuran song lyrics in tamil
pagal iravai karaoke