Engemma Nee Pore Nillu Song Lyrics

Mounam Kalaikirathu cover
Movie: Mounam Kalaikirathu (1986)
Music: Sankar Ganesh
Lyricists: Muthulingam
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே ஹே ஹே

ஆண்: எங்கேம்மா நீ போறே நில்லு கொஞ்சம் நில்லு எப்போது நீ தாரே சொல்லு
பெண்: கல்யாணம் ஆகாத பொண்ணு கன்னிப் பொண்ணு கண்ணாலே மேயாதே நில்லு

ஆண்: முந்தான சேல இந்தாங்குது
பெண்: முன்னாலே நாணம் வேணாங்குது
ஆண்: ஒண்ணே ஒண்ணு
பெண்: ஹாஹ் ஹூஹூம்

ஆண்: ஆ ..ஆ .. காத்துக் கூட உம்மேலே மோகம்
பெண்: காணாம வந்து எம்மேலே மோதும்
ஆண்: சும்மா நானும் பார்த்தேன்
பெண்: சொன்னா நம்ப மாட்டேன்

ஆண்: கண்ணு ரெண்டும் மேயும்
பெண்: காமன் அம்பு பாயும்
ஆண்: நெஞ்சில் நெஞ்சம் சாயும்
பெண்: கையில் ரேகை தேயும்
ஆண்: ஓஓஒ...அந்தாதி படிக்க
பெண்: ஓஓஓ..அம்மாடி துடிக்க..

பெண்: ஆ ..பொன்னந்தி நேரம் சூடாகும் தேகம்
ஆண்: கண்ணால பாத்தா தீராது தாகம்
பெண்: அக்கம் பக்கம் பாத்து..
ஆண்: ஆச தேன ஊத்து.

பெண்: கண்ணில் மின்னல் மின்ன
ஆண்: கைகள் ரெண்டும் பின்ன
பெண்: கட்டில் ஒண்ணு போடு..
ஆண்: காதல் சிந்து பாடு...
பெண்: ஓஓஓஒ தாலி கட்டிக்கவா
ஆண்: ஹரே ஹாஹாஹ் தாவி கட்டிக்கவா

Male: Hae hae hae Engemma nee pora nillu konjam nillu Eppodhu nee thaarae sollu

Female: Kalyanam aagatha ponnu kanni ponnu Kannalae meyaadhae nillu

Male: Mundhaana saela indhangudhu
Female: Munnalae naanam venanguthu
Male: Onnae onnu
Female: Haaha hmmuhum Haaha hmmuhum

Male: Engemma nee pora nillu konjam nillu Eppodhu nee thaarae sollu

Female: Kalyanam aagatha ponnu kanni ponnu Kannalae meyaadhae nillu

Male: Mundhaana saela indhangudhu
Female: Munnalae naanam venanguthu
Male: Onnae onnu
Female: Haaha hmmuhum Haaha hmmuhum

Male: Aaaa.aa. Kaathu kooda ummela mogam

Female: Kaanama vandhu en mela modhum

Male: Suma naanum paarthen
Female: Sonna namba matten

Male: Kannu rendum meyum
Female: Kaaman anbu paayum
Male: Nenjil nenjam paayum
Female: Kaiyil raegai thaeiyum
Male: Ooo oo andhaadhi padikka
Female: Ooo oo ammaadi thudikka

Male: Engemma nee pora nillu konjam nillu Eppodhu nee thaarae sollu

Female: Kalyanam aagatha ponnu kanni ponnu Kannalae meyaadhae nillu

Male: Mundhaana saela indhangudhu
Female: Munnalae naanam venanguthu
Male: Onnae onnu
Female: Haaha hmmuhum Haahaaaan

Female: Aaa.pon andhi neram soodaagum dhegam

Male: Kannaala paartha theerathu thaagam

Female: Akkam pakkam paathu

Male: Aasa thaena oothu

Female: Kannil minnal minna
Male: Kaigal rendum pinna
Female: Kattil onnu podu
Male: Kaadhal sindhu paadu
Female: Ooo oo ooo thaali kattikava
Male: Hare haan haan aan thaali kattikavaa

Male: Engemma nee pora nillu konjam nillu Eppodhu nee thaarae sollu

Female: Kalyanam aagatha ponnu kanni ponnu Kannalae meyaadhae nillu

Male: Mundhaana saela indhangudhu
Female: Munnalae naanam venanguthu
Male: Onnae onnu
Female: Haaha hmmuhum

Most Searched Keywords
  • indru netru naalai song lyrics

  • master tamil padal

  • aagasam song soorarai pottru download

  • tamil lyrics video

  • kutty story song lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • velayudham song lyrics in tamil

  • ka pae ranasingam lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • tamil karaoke songs with lyrics

  • tamil karaoke download mp3

  • isha yoga songs lyrics in tamil

  • sarpatta song lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • 3 song lyrics in tamil

  • tholgal

  • sundari kannal karaoke

  • yellow vaya pookalaye

  • national anthem in tamil lyrics