Kannan Yarukku Sontham Song Lyrics

Mounam Kalaikirathu cover
Movie: Mounam Kalaikirathu (1986)
Music: Sankar Ganesh
Lyricists: Chidambaranathan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஓஓஓஓஓ

பெண்: கண்ணன் யாருக்கும் சொந்தம் என்றும் ராதைக்கு சொந்தம் ஜென்மம் தந்த பந்தம் அன்பே ஆனந்தம் உயிரே வருக உறவை தருக

பெண்: இமை வந்து அடிப்பதால் விழியென்ன வெறுக்குமா பொன்னென்ன புண்ணாகுமா

பெண்: சிறகுகள் அடிப்பதால் கிளிக்கென்ன வலிக்குமா கோபங்கள் உண்டாகுமா

பெண்: உன் பாதங்கள் என் தேகங்கள் கண்ணா என்னை கண்ணால் பாருங்கள்

பெண்: தனிமையில் தவிக்கிறேன் தனக்குள்ளே துடிக்கிறேன் பேசாத பெண்ணாகினேன்

பெண்: உன்னை நம்பி இருக்கிறேன் உயிரை நான் சுமக்கிறேன் நெஞ்சோடு போராடினேன்

பெண்: உன் வாசகம் என் யாசகம் நீங்கள் சொன்னால் பெண்மை ஆளாகும்

Female: Aaaa aaa aaa aaa aa aa Aaa aaa aaa aa aaa aa oo oo oo ooo

Female: Kannan yaarkum sondham Endrum raadhaikku sondham Jenmam thantha bandham Anbae aanandham Uyirae varuga uravai tharuga

Female: Imai vandhu adippadhal Vizhiyenna verukkuma Ponenna punnaaguma

Female: Siragugal adippadhal Kilikkena valikkuma Kobangal undaaguma

Female: Un paadhangal en dhegangal Kannaa ennai kannaal paarungal

Female: Kannan yaarkum sondham Endrum raadhaikku sondham Jenmam thantha bandham Anbae aanandham Uyirae varuga uravai tharuga

Female: Thanimaiyilae thavikkiren Thanakkullae thudikkiren Pesadha penn aagiren

Female: Unnai nambi irukkiren Uyirai naan sumakkiren Nenjodu poradinen

Female: Un vaasagam en yaasagam Neengal sonnal penmai aazhaagum

Female: Kannan yaarkum sondham Endrum raadhaikku sondham Jenmam thantha bandham Anbae aanandham Uyirae varuga uravai ...

Most Searched Keywords
  • tamil songs lyrics download for mobile

  • mainave mainave song lyrics

  • eeswaran song

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • soorarai pottru movie song lyrics

  • kanne kalaimane karaoke download

  • marudhani lyrics

  • morattu single song lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • poove sempoove karaoke with lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • kadhali song lyrics

  • tamil song writing

  • master lyrics tamil

  • kannalane song lyrics in tamil

  • google google tamil song lyrics in english

  • enjoy enjaami song lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • devathayai kanden song lyrics

  • oru manam song karaoke