Added Date: Feb 11, 2022
பெண்: ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆஹா ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ம்ஹ்ம்ம் ம்ம்ம்
பெண்: ஒரு ராஜா வந்தானாம் எனக்கொரு ரோஜா தந்தானாம்
பெண்: அடி வாடி ராசாத்தி உனக்கொரு முத்தம் என்றானாம்
பெண்: { அவன் ஊரை சொல்லு பேரை சொல்லாதே அவன் ஆசை தன்னை தாண்டி செல்லாதே } (2)

பெண்: தை மாசம் பொங்கல் வைக்கும் நேரம் வந்தாச்சு தாளம் பூ எங்கும் பூத்து வாசம் வந்தாச்சு
வீடெங்கும் வாசல் எங்கும் கோலம் போட்டாச்சு விழியோடு ஏக்கம் வந்து தூக்கம் போயாச்சு
பெண்: ஒரு பூங்காத்து அது சூடாச்சு விழி தாள் போட்டு பல நாள் ஆச்சு அடி பெண்மானே இது யாராலே அடி ராசாத்தி பதில் கூறேன்டி

பெண்: மகாராணி பட்டம் கட்டும் எந்தன் செல்வாக்கு வரவேண்டும் மாலை வானில் தங்க பல்லாக்கு
பெண்: வழியெங்கும் கொன்றை பூக்கள் பொன்னை தூவட்டும் வரவேற்க வானம் பாடி வாழ்த்து பாடட்டும்
பெண்: இனி ஊர் எங்கும் என் ராஜாங்கம் அடி நாள் தோறும் வரும் ஊர்கோலம்
நதி நீரெல்லாம் இனி தேனாகும் வரும் நாள் எல்லாம் திரு நாளாகும் ஓ ஹோ ஹோ

Female: Mhmm.. mmhmm..hmm.. Aahaaa aaaa ..aaaa aahaaa. aaaa.aaaa Mhmm mmmmm..
Female: Oru raaja vandhaanaam Enakkoru roja thandhaanaam
Female: Adi vaadi rasaathi Unakkoru mutham endraanaam
Female: {Avan oorai chollu Perai chollaadhae.aeee.. Avan aasai thannai Thaandi chellaadhae..ahaeee.) (2)
Female: Oru raaja vandhaanaam Enakkoru roja thandhaanaam
Female: Adi vaadi rasaathi Unakkoru mutham endraanaam
Female: Thai maasam pongal vaikkum Neram vandhaachu
Thaazham poo engum poothu Vaasam vandhaachu
Veedengum vaasal engum Kolam pottaachu
Vizhiyodu yekkam vandhu Thookkam poiyaachu
Female: Oru poongaathu.adhu soodaachu Vizhi thaal pottu.pala naalaachu
Adi penn maanae. idhu yaaraalae . Adi raasaathi.. badhil koorendi..eee.
Female: Oru raaja vandhaanaam Enakkoru roja thandhaanaam
Female: Adi vaadi rasaathi Unakkoru mutham endraanaam
Female: Maharaani pattam kattum Endhan selvaakku
Vara vendum maalai vaanil Thanga pallaakku
Vazhiyengum kondrai pookkal Ponnai thoovattum
Varaverka vaanambaadi Vaazhthu paadattum
Female: Ini oorengum.en raajaangam Adi naal thorum..varum orrgolam
Nadhi neerellaam.ini thenaagum Varum naalellaam.thiru naalaagum Ohhh..hoo..hoo..
Female: Oru raaja vandhaanaam Enakkoru roja thandhaanaam
Female: Adi vaadi rasaathi Unakkoru mutham endraanaam
nanbiye song lyrics in tamil
sivapuranam lyrics
kaatu payale karaoke
tamil lyrics song download
karaoke tamil christian songs with lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil christian songs lyrics pdf
tamil song search by lyrics
tamil2lyrics
aagasam song soorarai pottru download
lyrics of kannana kanne
tamil hit songs lyrics
mg ramachandran tamil padal
tamil karaoke video songs with lyrics free download
thoda thoda malarndhadhenna lyrics
tamil song lyrics 2020
munbe vaa karaoke for female singers
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil devotional songs karaoke with lyrics
tamil song lyrics whatsapp status download