Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா சிறு தவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா எனது கோரிக்கை நீ கேளடி கேளடி உனது கோபங்களும் ஏனடி உனது சில்லென்ற கண்ணில் பாரடி பாரடி எனது சாபங்களை தீரடி
ஆண்: கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
ஆண்: நிலா பேசுவது இல்லை அது ஒரு குறை இல்லையே ஆ குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையில் எங்கும் பிழையில்லையே பெண்ணே அறிந்துகொண்டேன் இயல்பே அழகு என்றேன் பூவை வரைந்து அதிலே மீசை வரையமாட்டேன்
ஆண்: மௌனம் பேசும் போது சத்தம் கேட்க மாட்டேன் மூன்றாம் பிறையின் உள்ளே நிலவைத் தேடமாட்டேன் வாழ்வோ துவர்க்குதடி வயசோ கசக்குதடி சைகையிலே எனை மன்னித்து சாபம் தீரடி
ஆண்: { ஓ ஐ எம் சாரி ஐ எம் சாரி ஐ எம் சாரி ஓ ஹோ ஐ எம் சாரி ஐ எம் சாரி ஐ எம் சாரி } (2)

ஆண்: எங்கே குறுநகை எங்கே குறும்புகள் எங்கே கூறடி ஓ கண்ணில் கடல் கொண்ட கண்ணில் புயல் சின்னம் ஏதோ தெரியுதடி செல்லக் கொஞ்சல் வேண்டாம் சின்னச் சிணுங்கல் போதும் பார்த்துப் பழக வேண்டாம் பாதிச் சிரிப்பு போதும்
ஆண்: காரப்பார்வை வேண்டாம் ஓரப்பார்வை போதும் வாசல் திறக்க வேண்டாம் ஜன்னல் மட்டும் போதும் வாழ்க்கை கடக்குதடி நாட்கள் நரைக்குதடி இரு கண்ணால் என் வாழ்வை நீ ஈரம் செய்யடி

Male: Kannal pesum pennae enai mannippaya Kavithai tamilil ketten enai mannippaya Salavai seitha nilavae enai mannippaya Siru thavarai thavari seithen enai mannippaya Enathu korikkai nee keladi keladi Unathu kobangalum yenadi Unathu sillendra kannil paradi paradi Enathu sabangalai theradi
Male: Kannal pesum pennae enai mannippaya Oru kavithai tamilil ketten enai mannippaya
Male: Nila pesuvathu illai Athu oru kurai illaye ahh Kurai azhagendru kondal Vazhkkaiyil enghum pizhai illayae Pennae arinthu konden Iyalbae azhagu endren Poovai varainthu athilae Meesai varaiya matten
Male: Mounam pesum pothu Satham ketkamatten Moondram piraiyin ullae Nilavai thedamaten Vazhvo thuvarkkuthadi Vayaso kasakkuthadi Seikayilae enai mannithu sabam theeradi
Male: {Oh i am sorry i am sorry i am sorry Oh hoo i am sorry i am sorry i am sorry} (2)
Male: Kannal pesum pennae enai mannippaya Oru kavithai tamilil ketten enai mannippaya
Male: Enghae, kurunagai enghae Kurumbugal enghae kooradi oh Kannil kadal konda kannil Puyal chinnam yetho theriyuthadi Chella konjal vendam Chinna sinugal pothum Parthu pazhaga vendam Pathi sirrippu pothum
Male: Kaara paarvai vendam Orapparvai pothum Vaasal thirakka vendam Jannal mattum pothum Vazhkkai kadakkuthadi Naatkkal naraikkuthadi Iru kannal en vazhvai nee eram seyyadi
Male: {Oh i am sorry i am sorry i am sorry Oh hoo i am sorry i am sorry i am sorry} (2)
Male: Kannal pesum pennae enai mannippaya Oru kavithai tamilil ketten enai mannippaya Salavai seitha nilavae enai mannippaya Siru thavarai thavari seithen enai mannippaya Enathu korikkai nee keladi keladi Unathu kobangalum yenadi Unathu sillendra kannil paradi paradi Enathu sabangalai theradi
tamil songs lyrics download for mobile
kadhal psycho karaoke download
karaoke songs tamil lyrics
butta bomma song in tamil lyrics download mp3
lyrics with song in tamil
chinna sirusunga manasukkul song lyrics
google google panni parthen ulagathula song lyrics
nanbiye nanbiye song
venmathi song lyrics
eeswaran song
bhaja govindam lyrics in tamil
master tamil padal
vaseegara song lyrics
raja raja cholan song karaoke
mulumathy lyrics
tamil karaoke songs with lyrics for female
tamil karaoke download mp3
tamil karaoke with lyrics
kutty pattas full movie tamil
vaathi coming song lyrics