Added Date: Feb 11, 2022
ஆண்: என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன்
ஆண்: என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன் என் தாயின் மீது ஆணை பிறந்த கடனை அடைப்பேன்
ஆண்: உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு நடந்ததும் முடிக்க போகிறேன் அடக்க போகிறேன் சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன் தேதி இன்று குறித்தேன்
குழு: ஆ.ஆ.ஆ.
ஆண் மற்றும்
குழு: என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன் என் தாயின் மீது ஆணை பிறந்த கடனை அடைப்பேன்
ஆண்: பாவம் தீர்க்க ஒரு கேள்வி கேட்க இங்கு தெய்வம் நேரில் வர வில்லை பாவம் நேரம் அதற்கில்லை
ஆண்: குற்றவாளிகளின் கொட்டம் தீர ஒரு சட்டம் ஒத்து வர வில்லை தர்மம் செத்துவிட வில்லை
ஆண்: கட்டில் வேறு ஒரு தொட்டில் வேறு எனில் என்னவாகும் உலகம் சொந்தமில்லை ஒரு பந்தமில்லை இது நாகரீக நரகம்
ஆண்: தந்தை யாரோ கானல் நீரோ தாய்ப் பால் கூட கண்ணீரோ

ஆண்: பெண்கள் யாரும் இங்கு பெண்கள் இல்லை அவர் எச்சில் துப்பும் ஒரு கிண்ணம் என்று தானே உனதென்னம்
ஆண்: காலம் மாறியது காட்சி மாறியது பெண்மை ஆளுவது திண்ணம் சீதை சாகவில்லை இன்னும்
ஆண்: போன ஜென்ம வினை நாளை கொள்ளும் அது அந்த நாளில் வழக்கம் இந்த ஜென்ம வினை இன்று கொள்ளும் இது இந்த நாளில் பழக்கம்
ஆண்: கருவில் தானே வெளிச்சம் இல்லை மண்ணில் வந்தும் ஒளி இல்லை

Male: En thaayin meedhu aanai Eduththa sabatham mudippen
Male: En thaayin meedhu aanai Eduththa sabatham mudippen En thaayin meedhu aanai Pirandha kadanai adaippen
Male: Unakkum yenakkum
Kanakku vazhakku nadanthathum
Mudikka pogiren adakka pogiren
Siruththai aagiren jeyikka pogiren
Thedhi indru kuriththen
Chorus: Aaaa.aaa..aaa..aaa..
Male &
Chorus: En thaayin meedhu aanai
Eduththa sabatham mudippen
En thaayin meedhu aanai
Pirandha kadanai adaippen
Male: Paavam theerkka Oru kelvi ketka Ingu theivam neril vara villai Paavam neram atharkillai
Male: Kutravaaligalin kottam theera Oru sattam oththu vara villai Tharmam seththuvida villai
Male: Kattil veru oru thottil veru enil Ennavaagum ulagam Sonthamillai oru banthamillai idhu Naagareega naragam
Male: Thandhai yaaro kaanal neero Thaaip paal kooda kanneero
Male: Unakkum yenakkum
Kanakku vazhakku nadanthathum
Mudikka pogiren adakka pogiren
Siruththai aagiren jeyikka pogiren
Thedhi indru kuriththen
Chorus: Aaaa.aaa..aaa..aaa..
Male &
Chorus: En thaayin meedhu aanai
Eduththa sabatham mudippen
En thaayin meedhu aanai
Pirandha kadanai adaippen
Male: Pengal yaarum ingu pengal illai Avar yechil thuppum oru kinnam Endru thaanae unathennam
Male: Kaalam maariyadhu Kaatchi maariyadhu Penmai aaluvathu thinnam Seethai saagavillai innum
Male: Pona jenma vinai naalai kollum Adhu andha naalil vazhakkam Indha jenma vinai indru kollum Idhu indha naalil pazhakkam
Male: Karuvil thaanae velicham illai Mannil vandhum oli illai
Male: Unakkum yenakkum
Kanakku vazhakku nadanthathum
Mudikka pogiren adakka pogiren
Siruththai aagiren jeyikka pogiren
Thedhi indru kuriththen
Chorus: Aaaa.aaa..aaa..aaa..
Male &
Chorus: En thaayin meedhu aanai
Eduththa sabatham mudippen
En thaayin meedhu aanai
Pirandha kadanai adaippen
Male: Unakkum yenakkum
Kanakku vazhakku nadanthathum
Mudikka pogiren adakka pogiren
Siruththai aagiren jeyikka pogiren
Thedhi indru kuriththen
Chorus: Aaaa.aaa..aaa..aaa..
munbe vaa song lyrics in tamil
mudhalvane song lyrics
naan nanagavay vandiroukirain lyrics
malargale malargale song
teddy marandhaye
dhee cuckoo song
oru manam whatsapp status download
hello kannadasan padal
asuran song lyrics
viswasam tamil paadal
sri guru paduka stotram lyrics in tamil
master vaathi coming lyrics
tamil christian songs lyrics
mahabharatham song lyrics in tamil
tamil songs karaoke with lyrics for male
tamil christian songs lyrics in english pdf
thoda thoda malarndhadhenna lyrics
thullatha manamum thullum padal
devathayai kanden song lyrics
irava pagala karaoke