Added Date: Feb 11, 2022
பெண்: யாரது
ஆண்: நான் தான்
பெண்: நான் தான்னா
ஆண்: ப்ச்.. நான் தான்
பெண்: எங்கே இருக்கீங்க
ஆண்: இங்கே
பெண்: எங்கே
ஆண்: {காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி} (2)
ஆண்: நான் வாடை புடிக்கும் மல்லிகப் பூவே வண்ணப் புறாவே வா கை தொட்டதும் தொட்டு சம்மதப் பட்டு வா
ஆண்: காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி
பெண்: எங்கேயோ ஐஸ் ஆச்சு சிலு சிலுப்பாச்சு இங்க தான் சூடாச்சு எரியுது மூச்சு
ஆண்: லல்லல்லால லல்லல்லால லல்லல்லால லா.. என்னவோ ஆயாச்சு இனி என்ன பேச்சு பழம் தான் பழுத்தாச்சு பசி எடுத்தாச்சு
பெண்: என்ன வேணும் ராசா நீ கேட்டாத் தாரேன்
ஆண்: ஒண்ணு ஒண்ணா நான் தானே எடுத்துக்கப் போறேன்
பெண்: நீ கன்னத்த கிள்ள என்னத்தச் சொல்ல நான்
பெண்: காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன் காதல் செய்ய கத்துத் தரனும் முன்னுக்கு வந்தேன்
பெண்: நீ வாடை புடிக்கும் மல்லிகப் பூவோ வண்ணப் புறாவோ நான் கை தொட்டதும் தொட்டேன் சம்மதப் பட்டேன் வா

பெண்: பெட்டியில் பாலோடு புட்டிகளும் இருக்கு வெண்ணையே தடவாத ரொட்டிகளும் இருக்கு
ஆண்: ம்ம். ஹ ஹ ஹா ஹ ம்ம் ம்ம். ஒண்ணுமே வேணாமே உன்ன விட எனக்கு உள்ளது எல்லாமே உன்னிடத்தில் இருக்கு
பெண்: மத்தவங்க பாக்காட்டி கொடுப்பேன் நானே
ஆண்: ஹ..இப்போ இங்க ஆள் எது ரகசியம் தானே
பெண்: நான் வெள்ளரிப் பிஞ்சு மெல்லவே கொஞ்சு வா
ஆண்: காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
பெண்: ஹஹ்ஹ..காதல் செய்ய கத்துத் தரணும் முன்னுக்கு வந்தேன்
ஆண்: உள்ளே தான் பாரேன்மா ஊட்டி மலைச் சாரல் உள்ளத்தில் பாயாதோ ஊசி மழைத் தூறல்
பெண்: அஹஹாஹ அஹஹாஹ அஹஹாஹாஹ என்னவோ ஏதேதோ இன்பம் பொறந்தாச்சு சொல்லவே தெரியாம என்ன மறந்தாச்சு
ஆண்: இன்னும் இன்னும் ஆனந்தம் தன்னால் புரியும்
பெண்: சின்னப் பொண்ணு நான் தானே எனக்கென்னத் தெரியும்
ஆண்: நான் உள்ளத சொல்வேன் சொன்னதச் செய்வேன் வா
பெண்: காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன் காதல் செய்ய கத்துத் தரணும் முன்னுக்கு வந்தேன்
ஆண்: நான் வாடை புடிக்கும் மல்லிகப் பூவே வண்ணப் புறாவே வா
பெண்: ஹாஹஹா..
ஆண்: கை தொட்டதும் தொட்டு சம்மதப் பட்டு வா
பெண்: காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன் ஹாஹஹா..
ஆண்: காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி
பெண்: ஹான்..ஹா..

Female: Yaaradhu
Male: Naan thaan
Female: Naan thaannaa
Male: Pach..naanthaan
Female: Engae irukkinga
Male: Ingae
Female: Engae
Male: Kaathiruken kadhava thirandhu Ullukku vaadi Kaadhal seiyya kaththu koduppen Munnukku vaadi

Male: Naan vaada pudikkum Malliga poovae Vanna puravae vaa Kai thottadhum thottu Sammadha pattu vaa
Male: Kaathiruken kadhava thirandhu Ullukku vaadi Kaadhal seiyya kaththu koduppen Munnukku vaadi
Female: Engaeyo ice aachu Silu siluppaachchu Inga thaan soodachchu Yeriyudhu moochchu
Male: Lallallaala lallallaala Lallallaala laa.. Ennavo aayachu ini yenna pechu Pazham thaan pazhuthachu Pasi yeduthaachu
Female: Yenna venum raasa
Nee ketta thaaren
Male: Onnu onna naan thaanae
Eduthukka poren
Female: Nee kannaththa killa Yennaththa solla naan
Female: Kaathirundhen kadhava thirandhu Ulluku vandhen Kaadhal seiyya kaththu tharanum Munnukku vandhen
Female: Nee vaadai pudikkum Mallaiga poovo Vanna puravo naan Kai thotadhum thotten Sammadha patten vaa
Female: Kaathirundhen kadhava thirandhu Ulluku vandhen Kaadhal seiyya kaththu tharanum Munnukku vandhen
Female: Pettiyil paalodu Buttigalum irukku Vennayae thadavaadha Rottigalum irukku
Male: Hmm..mm ha ha haa ha Hmm mm..mm Onnumae venamae Unna vida enakku Ulladhu yellamae Unnidaththil irukku
Female: Mathavangha paakkaatti
Kodupen naanae
Male: Ha..ippo inga aal yedhu
Ragasium thaanae
Female: Naan vellari pinju Mellavae konju vaa
Male: Kaathirukken kadhava thirandhu
Ullukku vaadi
Female: Hahhaa.kaadhal seiyya
Kaththu tharanum
Munnukku vandhen..
Male: Ullaedhaan paarenmaa Ootty malai chaaral Ullaththil paayadho Oosi mazhai thooral
Female: Ahahahaahah ahahahaahah Ahahaahaahah Yennavo yedhedho Inbam porandhachu Sollavae theriyaama Enna marandhachu
Male: Innum innum aanandham
Thannaal purium
Female: Chinna ponnu naan thaanae
Enakenna theriyum
Male: Naan ulladha solven Sonnadha seiven vaa
Female: Kaathirundhen kadhava thirandhu Ulluku vandhen Kaadhal seiyya kaththu tharanum Munnukku vandhen
Male: Naan vaada pudikkum
Mallaiga poovae
Vanna puravae vaa
Female: Hahha..
Male: Kai thotadhum thottu
Sammadha pattu vaa
Female: Kaathirundhen kadhava thirandhen
Ullukku vandhen hahha..
Male: Kaadhal seiyya kaththu koduppen
Munnukku vaadi
Female: Haaan..haa..
devathayai kanden song lyrics
tamil duet karaoke songs with lyrics
putham pudhu kaalai lyrics in tamil
tamil old songs lyrics in english
tamil bhajans lyrics
tamil christian songs karaoke with lyrics
rummy koodamela koodavechi lyrics
kaathuvaakula rendu kadhal song
yaar alaipathu song lyrics
find tamil song by partial lyrics
kalvare song lyrics in tamil
old tamil christian songs lyrics
tholgal
asuran song lyrics download
tamil christian songs lyrics free download
unnodu valum nodiyil ringtone download
oru yaagam
enjoy en jaami lyrics
neeye oli lyrics sarpatta
chinna sirusunga manasukkul song lyrics