Added Date: Feb 11, 2022
ஆண்: தானா னா னா னா தான னா நன னா
ஆண்: கண்டபடி கண்டபடி வெக்கம் என்ன கிள்ளுதடி பொத்தி பொத்தி வச்ச என்ன லாவகமா நீ தின்ன
ஆண்: அக்கறையா சீண்டி புட்டு வக்கனையா போற புள்ள கண்ணு விட்டு போன பின்னும் உள்ளுக்குள்ள நீ நின்ன
ஆண்: எக்கச்சக்க ஆசை தூண்டுது என் மீசை எங்க என்ன விட்டுட்டு நீ போற போற உன்னை பத்தி பேச இல்ல ஒரு பாஷை பக்கத்தில நீயும் வந்தா தெரிக்கிறேன் வெடிக்கிறேன் முழிக்கிறேன் சிரிக்கிறேன்
ஆண்: செர்ரி பழமா சிவக்கும் உதடு உன்னை பாக்கும் போது எனக்கு வெயிலில் கூட குளிரு தோணும் உன் நிழல கடக்கும் போது
ஆண்: ரயிலு தடமா நீயும் நானும் கடைசி வரைக்கும் போக வேணும் உசுரு பிரியும் தூரம் தூரம் நீயும் வேணும் ஹ்ம்ம் ம்ம் ம்ம்

ஆண்: தினுசு தினுசா கனவில் வருவ நீ என்ன தேடி தேடி கனவு கலைஞ்சி எழுந்து பாத்ததும் உடம்பில் சிறகு கொடி
ஆண்: கவிதை எழுத வார்த்தை வருது
குழு: வருது வருது
ஆண்: புதுசு புதுசா ஆசை தருது
குழு: தருது தருது
ஆண்: மனசு முழுசா உன்னை தூக்கி பறக்க துடிக்கும் ம்ம் ம்ம் ம்ம்

ஆண்: தானா னா னா னா தான னா நன னா தானா னா னா னா தான னா நன னா தான னா நன னா தான னா நன னா தான னா நன னா

Male: Thaana naa naa naa Thana na nana naa
Male: Kandapadi kandapadi Vekkam enna killuthadi Pothi pothi vecha enna Laavagama nee thinna
Male: Akkaraiyaa seendi puttu Vakkanaiya pora pulla Kannu vittu pona pinnum Ullukulla nee ninna
Male: Ekkachakka aasai Thoonduthu en meesai Enga enna vittutu nee pora pora Unnai pathi pesa Illa oru baashai Pakkathula neeyum vantha Therikiren vedikiren Muzhikiren sirikiren
Male: Cherry pazhama Sevakkum udhadhu Unnai paakum pothu enakku Veyilil kooda Kuliru thoonam Un nizhala kadakum pothu
Male: Rayilu thadama Neeyum naanum Kadaisi varaikum poga venum Usuru piriyum Dhooram dhooram Neeyum venum .hmm..mm.mm..
Male: Kandapadi kandapadi Vekkam enna killuthadi Pothi pothi vecha enna Laavagama nee thinna
Male: Akkaraiyaa seendi puttu Vakkanaiya pora pulla Kannu vittu pona pinnum Nenjukulla nee ninna
Male: Dhinusu dhinusa Kanavil varuva nee Enna thedi thedi Kanavu kalanju Ezhunthu paathathum Udambil siragu kodi
Male: Kavithai ezhutha
Vaarthai varuthu
Chorus: Varuthu varuthu
Male: Puthusu puthusa
Aasai tharuthu
Chorus: Tharuthu tharuthu
Male: Manasu mulusa unnai thooki
Parakka thudikum ..mm..mm.mm..
Male: Kandapadi kandapadi Vekkam enna killuthadi Pothi pothi vecha enna Laavagama nee thinna
Male: Akkaraiyaa seendi puttu Vakkanaiya pora pulla Kannu vittu pona pinnum Nenjukulla nee ninna
Male: Ekkachakka aasai Thoonduthu en meesai Enga enna vittutu nee pora pora Unnai pathi pesa Illa oru baashai Pakkathula neeyum vantha Therikiren vedikiren Muzhikiren sirikiren
Male: Thaana naa naa naa Thana na nana naa Thaana naa naa naa Thana na nana naa Thana na nana naa Thana na nana naa Thana na nana naa
kanne kalaimane karaoke tamil
arariro song lyrics in tamil
tamil song lyrics with music
best lyrics in tamil love songs
nenjodu kalanthidu song lyrics
kutty pattas full movie download
tamil bhajans lyrics
putham pudhu kaalai lyrics in tamil
80s tamil songs lyrics
jayam movie songs lyrics in tamil
sarpatta song lyrics
tamil bhajan songs lyrics pdf
usure soorarai pottru
thalapathy song lyrics in tamil
bigil unakaga
devathayai kanden song lyrics
marudhani song lyrics
sarpatta parambarai neeye oli lyrics
kanave kanave lyrics
raja raja cholan lyrics in tamil