Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஹ..ஆஅஹ் ஆஅஹ் ஆஅஹ்
ஆண்: மோனாலிசா மோனாலிசா தேசம் பேசும் மோனாலிசா மோனாலிசா மோனாலிசா தேசம் பேசும் மோனாலிசா
ஆண்: அன்பே எந்நாளும் உன் வாய்சு ஏ ஸீ ஏ ஸீ என்றும் நீதானே நம்பர் ஒன் பெப்சி பெப்சி நீயும் நான் வந்து உட்காரும் ஜிப்ஸீ ஜிப்ஸீ என் நெஞ்சத்தை அரைக்கின்ற மிக்ஸி மிக்ஸி
ஆண்: மேரே பியாரி பியாரி காதல் சோரி சோரி கண்ணால் நீ சொல்லு லவ் என்னும் ஸ்டோரி ஸ்டோரி
ஆண்: ஆஹ.ஆஹ.ஆஹ.

ஆண்: ஆஅஹ் ஆஅஹ் ஆஹ ஆஹ்ஹ ஆ ஆஹ ஆ ஆ ஹா ஆஅ
ஆண்: அட்லாண்டா ஒலிம்பிக்ஸ் தான் முடிந்தால் என்ன அன்பே நம் லவ் கேம்சு முடியாதம்மா ச ச நி நி.ஆஹ
ஆண்: அட்லாண்டா ஒலிம்பிக்ஸ் தான் முடிந்தால் என்ன அன்பே நம் லவ் கேம்சு முடியாதம்மா
ஆண்: சார்லசும் டயானாவும் பிரிந்தால் என்ன நாளை நம் லவ் என்றும் பிரியாதம்மா
ஆண்: நீ போதும் நான் வாழ உற்சாகமா அந்த ஹார்லிக்ஸ்சும் காம்ப்ளானும் வேண்டாம் அம்மா விம்பிள்டன் போல் எந்தன் நெஞ்சில் வந்து நித்தம் விளையாடிடும் சின்ன டென்னிஸ் பந்து

குழு: ...........
ஆண்: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஸ்ரீதர் படம் போலே உன்னை பார்க்கிறேன் டிஸ்னிலேன்ட நீயென்று உடல் வேர்கிறேன்
ஆண்: ஸ்ரீதர் படம் போலே உன்னை பார்க்கிறேன் டிஸ்னிலேன்ட நீயென்று உடல் வேர்கிறேன்
ஆண்: பீத்தோவன் இசை போலே சிரிக்கின்றதே பென்குயின் பறவை போல் பறக்கின்றதே
ஆண்: காதல் கிரிக்கெட்டிலே பௌலிங் நீ போடடி அந்த டெண்டுல்கர் போல் சிக்ஸர் அடிப்பேனடி வாடி வாடி எந்தன் கிலக்சோ பேபி என்னை நீங்கி போனால் ஏறும் எந்தன் பிபீ

Male: Aah.aaah aaah aaah
Male: Monalisa monalisa Desam pesum monalisa Monalisa monalisa Desam pesum monalisa
Male: Anbae ennaalum Un voice-u a c a c Endrum neethaanae Number one pepsi pepsi Neeyum naan vandhu Utkaarum gypsy gypsy En nenjathai araikindra Mixie mixie
Male: Mere pyari pyari Kaathal chori chori Kannaal nee sollu Love ennum story story
Male: Aah.aah..aah..

Male: Aaah aaah aah aahh aa Aah aa aa haa aaa
Male: Atlanta olympics thaan Mudhinthaal enna Anbae num love games-u Mudiyaathamma Sa sa ni ni.aah
Male: Atlanta olympics thaan Mudhinthaal enna Anbae num love games-u Mudiyaathamma
Male: Charles-um diana-vum Pirinthaal enna Naalai num love endrum Piriyaathamma
Male: Nee podhum naan vaazha Urchaagamaa Andha horlicks-um complan-um Vendaam ammaa Wimbledon pol endhan nenjil vandhu Niththam vilayaadidum Chinna tennis pandhu
Male: Anbae ennaalum Un voice-u a c a c Endrum neethaanae Number one pepsi pepsi Neeyum naan vandhu Utkaarum gypsy gypsy En nenjathai araikindra Mixie mixie
Chorus: ............
Male: Hey hey hey hey Hey hey hey hey Sreedhar padam polae Unnai paarkiren Disneyland neeyendru Udal verkiren
Male: Sreedhar padam polae Unnai paarkiren Disneyland neeyendru Udal verkiren
Male: Beethoven isai polae Sirikkindrathae Penguin paravai pol Parakkindrathae
Male: Kaathal cricket-ilae Bowling nee podadi Andha tendulkar pol Sixer adippenadi Vaadi vaadi endhan glaxo baby Ennai neengi ponaal Yerum endhan bp
Male: Anbae ennaalum Un voice-u a c a c Endrum neethaanae Number one pepsi pepsi Neeyum naan vandhu Utkaarum gypsy gypsy En nenjathai araikindra Mixie mixie
Male: Mere pyari pyari Kaathal chori chori Kannaal nee sollu Love ennum story story
vathikuchi pathikadhuda
master tamil lyrics
yaar azhaippadhu song download
tamil songs lyrics images in tamil
soorarai pottru theme song lyrics
pagal iravai karaoke
spb songs karaoke with lyrics
alagiya sirukki movie
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil christian songs lyrics
90s tamil songs lyrics
tamil duet karaoke songs with lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
happy birthday song in tamil lyrics download
thaabangale karaoke
eeswaran song lyrics
vinayagar songs tamil lyrics
oru porvaikul iru thukkam lyrics
ovvoru pookalume song
thevaram lyrics in tamil with meaning