Added Date: Feb 11, 2022
குழு: தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
பெண்: {தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை} (2) லவ் இருக்குது அய்யையோ அதை மறைப்பது பொய்யையோ நான் காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ
பெண்: தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
பெண்: மன்மதனை பார்த்த உடன் மார்புக்குள் ஆசையை மறைத்து கொண்டேன் படுக்கையிலே படுக்கையிலே அவனுக்கு இடம் விட்டு படுத்து கொண்டேன்
பெண்: பகலில் தூங்கிவிட சொல்வேன் இரவில் விழித்திருக்க செய்வேன் கண்ணாளன் கண்ணோடு கண் வைத்து காதோடு நான் பாடுவேன்

பெண்: சேலைகளை துவைப்பதற்கா மன்னனை மன்னனை காதலித்தேன் கால்பிடிக்கும் சுகம் பெறவா கண்ணனை கண்ணனை காதலித்தேன்
பெண்: அவனை இரவிலே சுமப்பேன் அஞ்சு மணி வரை ரசிப்பேன் கண்ணாளன் காதோடும் கண்ணோடும் முன்னூறு முத்தாடுவேன்
பெண்: தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை லவ் இருக்குது அய்யையோ அதை மறைப்பது பொய்யையோ நான் காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ

Chorus: Thaneerai kaadhalikum Meengala illai Thangathai kaadhalikum Pengala illai
Female: {Thaneerai kaadhalikum Meengala illai Thangathai kaadhalikum Pengala illai} (2) Love irukkuthu aiyaiyoo Athai maraippathu poiyaiyoo Naan kaadhalikum kallan peru romeo
Female: Thaneerai kaadhalikum Meengala illai Thangathai kaadhalikum Pengala illai
Female: Manmathanai Paartha udan Maarbukkul aasaiyai Maraithu konden Padukkaiyilae padukaiyilae Avanukku idam vittu Paduthu konden
Female: Pagalil thoongivida sollven Iravil vizhithirukka seiven Kannaalan kanodu kan vaithu Kaathaodu naan paaduven
Female: Thaneerai kaadhalikum Meengala illai Thangathai kaadhalikum Pengala illai
Female: Selaigalai Thuvaipatharka Mannanai mannanai kaadhalithen Kaalpidikkum sugam perava Kannanai kannanai kaadhalithen
Female: Avanai iravilae sumappen Anju mani varai rasippen Kannalan kaadhodum kannodum Munnooru muthaaduven
Female: Thaneerai kaadhalikum Meengala illai Thangathai kaadhalikum Pengala illai Love irukkuthu aiyaiyoo Athai maraippathu poiyaiyoo Naan kaadhalikum kallan peru romeo
siruthai songs lyrics
christian padal padal
nanbiye song lyrics
maara song lyrics in tamil
soorarai pottru lyrics in tamil
tamil christian devotional songs lyrics
ennavale adi ennavale karaoke
namashivaya vazhga lyrics
soorarai pottru mannurunda lyrics
idhuvum kadandhu pogum song lyrics
tamil thevaram songs lyrics
thangamey song lyrics
lollipop lollipop tamil song lyrics
soorarai pottru song lyrics tamil download
tamil songs with lyrics free download
tamil hymns lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
master dialogue tamil lyrics
tamil lyrics
90s tamil songs lyrics