Added Date: Feb 11, 2022
ஆண்: ஹா..ஆஅ...ஆஅ.. ஹா.ஆஅ.ஆஅ..
ஆண்: நீ நினைச்சா என் கை புடிச்சா உலகத்த தாண்டி கூட நானும் வருவேன்
ஆண்: நீ சிரிச்சா என்ன காதலிச்சா உனக்காக தானே நான் என் உசுர தருவேன்
ஆண்: ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள் நம் வாழ்க்கை நிலை மாறும் அந்த நாள் வருமே ஆனால் இது எல்லாம் சரி ஆகும்
ஆண் மற்றும்
குழு: ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள் நம் வாழ்க்கை நிலை மாறும் அந்த நாள் வருமே ஆனால் இது எல்லாம் சரி ஆகும்
ஆண்: ஹோ.. நீ நினைச்சா என் கை புடிச்சா உலகத்த தாண்டி கூட நானும் வருவேன் நானும் வருவேன்
ஆண்: நான் போகும் பாதை அது எனக்கே தெரியாது நீயும் பின்னால் வந்தால் என்னால் முடியாது
ஆண்: ஐயோ சொல்லவும் முடியாம என்னால் மெல்லவும் முடியாம நான் வாழுறேன் வாழ்க்கை யாருக்கும் தெரியாம
ஆண்: நீ சோகம் கொண்டால் என் நெஞ்சம் சாகும் நான் வாங்கி வந்த என் வாழ்வின் சாபம்

ஆண்: நீ சிரிச்சா என்ன காதலிச்சா உசுரதான் நானும் உனக்கே தருவேன் ஹோ..ஓஹ்..
ஆண்: கடும் இருள் கண்களை சூழ்ந்தாலும் தோல்வியால் துவண்டே போனாலும் அஞ்சாமட்டனே நான் அச்சமில்லாத வானை தொடுவேனே தொலை தூரம் நீ இருந்தா அது போதும் நம் வாழ்வினில் சுமந்திடும் பாரம் எல்லாமே இனி சரி ஆகும்

ஆண்: ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள் நம் வாழ்க்கை நிலை மாறும் அந்த நாள் வருமே ஆனால் இது எல்லாம் சரி ஆகும் ஹோ...

Male: Haa..aaa..aaa.. Haa..aa..aa.
Male: Nee nenachaa En kai pudichaa Ulagatha thaandi kooda Naanum varuven
Male: Nee sirichaa Enna kaadhalichaa Unakaaga thanae naan en Usura tharuven
Male: Oru naal oru naal oru naal Naam vaazhkai nizhai maarum Andha naal varumae aanaal Idhu ellaam seri aagum
Male &
Chorus:
Oru naal oru naal oru naal
Naam vaazhkai nizhai maarum
Andha naal varumae aanaal
Idhu ellaam seri aagum
Male: Hoo. Nee nenachaa En kai pudichaa Ulagatha thaandi kooda Naanum varuvena Naanum varuven
Male: Naan pogum paadha Adhu enakkae theriyaadhu Neeyum pinnaal vandhaal Ennaal mudiyaadhu
Male: Aiyoo sollavum mudiyaama Ennaal mellavum mudiyaama Naan vaazhuren vaazhka Yaarukkum theriyaama
Male: Nee sogam kondaal En nenjam saagum Naan vaangi vandha En vaazhvin saabham
Male: Hoo. Nee nenachaa En kai pudichaa Ulagatha thaandi kooda Naanum varuvena Naanum varuven
Male: Nee sirichaa Enna kaadhalichaa Usurathan naanum Unakkae tharuven Hoooo .ooohh.
Male: Kadum irul kangalai Soozhndhaalum Tholviyaal thuvandae ponaalum Anjamaattenae naan Achamillaadha vaanai Thoduvenae tholai dhooram Nee irundhaa adhu podhum Nam vaazhivinil sumandhidum Baaram ellaame ini seri aagum
Male: Nee nenachaa En kai pudichaa Ulagatha thaandi kooda Naanum varuvena Naanum varuven
Male: Nee sirichaa Enna kaadhalichaa Usurathan naanum Unakkae tharuven Hoooo .
Male: Oru naal oru naal oru naal Naam vaazhkai nizhai maarum Andha naal varumae aanaal Idhu ellaam seri aagum hoo..
Male &
Chorus:
Oru naal oru naal oru naal
Naam vaazhkai nizhai maarum
Andha naal varumae aanaal
Idhu ellaam seri aagum
karaoke songs tamil lyrics
tamil hymns lyrics
lyrics of new songs tamil
neerparavai padal
maraigirai
happy birthday song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
mgr padal varigal
hare rama hare krishna lyrics in tamil
tamil songs lyrics pdf file download
mailaanji song lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
tamil love feeling songs lyrics for him
soorarai pottru songs lyrics in english
sivapuranam namasivaya vazhga mp3 free download
asku maaro lyrics
old tamil songs lyrics in tamil font
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
maravamal nenaitheeriya lyrics
neeye oli sarpatta lyrics